Roman script
Singers : Shoba Chandrasekar and S. N. Surendhar Music by : Ilayaraja Female Part Maalai ilam manadhil Aasai thanai thooviyadhu Adhi kaalai andha ninaivil Dhinam aayiram kavidhaigal paadiyadhu Maalai Male Part Malar pola pen undu Madi meedhu pon vandu Malar pola pen undu Madi meedhu pon vandu Manam kaetpadhu unnidam Madhu thaavendru Radhi manmadhan…mmm Radhi manmadhan kaaviyam Idhu thaan indru Male Part Maalai ilam manadhil Aasai thanai thooviyadhu Adhi kaalai andha ninaivil Dhinam aayiram kavidhaigal paadiyadhu Maalai Female Part Vizhi moodi thoongum podhum Udal meedhu kolam podum Vizhi moodi thoongum podhum Udal meedhu kolam podum Vilaiyaattilae inbamae Adhu thaan vaendum Ini ennavo oo… Ini ennavo vaazhvellaam Sugam aarambamaagum Both : Maalai ilam manadhil Aasai thanai thooviyadhu Adhi kaalai andha ninaivil Dhinam aayiram kavidhaigal paadiyadhu Maalai
தமிழ்
பாடகர்கள் : ஷோபா சந்திரசேகர் மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மாலை இளம் மனதில் ஆசை தனை தூவியது அதிகாலை அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது மாலை ஆண் : மலர் போல பெண் உண்டு மடி மீது பொன் வண்டு மலர் போல பெண் உண்டு மடி மீது பொன் வண்டு மனம் கேட்பது உன்னிடம் மது தாவென்று ரதி மன்மதன்.....ம்ம்ம் ரதி மன்மதன் காவியம் இதுதான் இன்று பெண் : மாலை இளம் மனதில் ஆசை தனை தூவியது அதிகாலை அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது மாலை பெண் : விழி மூடி தூங்கும் போதும் உடல் மீது கோலம் போடும் விழி மூடி தூங்கும் போதும் உடல் மீது கோலம் போடும் விளையாட்டிலே இன்பமே அது தான் வேண்டும் இனி என்னவோ ஓ... இனி என்னவோ வாழ்வெல்லாம் சுகம் ஆரம்பமாகும் இருவர் : மாலை இளம் மனதில் ஆசை தனை தூவியது அதிகாலை அந்த நினைவில் தினம் ஆயிரம் கவிதைகள் பாடியது மாலை
Song information
Singers: Shoba Chandrasekar and S. N. Surendhar
Music by: Ilayaraja
Release information: From Aval Oru Pachai Kuzhandhai (1978) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Shoba Chandrasekar and S. N. Surendhar
- Film / album: Aval Oru Pachai Kuzhandhai
- Composer: Ilayaraja