Roman script
Singers : Harshawardhan Rameshwar, Kavya Ajit and Janani SV Music by : Harshawardhan Rameshwar Male Part Kukukukuku kuu kuu kuu Kukukukuku kuu kuu kuu kuukuu Kukukukuku kuu kuu kuu Kukukukuku kuu kuu kuu kuukuu Male Part I feel…i feel I feel like flying in the sky I feel like flying in the sky Ohh ho oho… Female Part I feel…i feel I feel like flying in the sky I feel like flying in the sky Ohh ho oho…hoo oo Male Part Vaan thodum paravai pol En manam parakkudhae Ennadi ivvulagam Vaa endru alaikkudhae… Female Part Kanavugal vannangalaai Maaridum neramidhu En mana vaanil pudhu Vaanavil thondrudhae Male Part Mamaa maaga mamaama maagaa Maamaa magaa mammaa….aaa… Mamaa maaga mamaama maagaa Maamaa magaa mammaa….aaa… Female Part Yedhedho aasaigal Female Part Maamaam ma maagaa maagaa Maamaam ma maagaa maagaa Maamaam ma maagaa maagaa Maamaam ma maagaa Female Part Maamaam ma maagaa maagaa Maamaam ma maagaa maagaa
Maamaam ma maagaa maagaa Maamaam ma maagaa Male Part Mamaa maaga mamaama maagaa Maamaa magaa mammaa….aaa… Mamaa maaga mamaama maagaa Maamaa magaa mammaa….aaa… Male Part Naetraiya nodigalum Kaatrinil poi vittadhae… Naalai nammai ingu Vaa vaa endralaikkuthae… Female Part Thaai madi serndhidum Siru pillai aanenae naan Kavalaigal en manadhil Ini illai illai illaiyae Male Part Porkkalam pol Vaazhkaiyin nodigalae Kanavugal ellaam Mounamaai ponadhae… Female Part Kaalam un Nanbanaai maarumae Vaazhvin neelam poga Inbam inbam inbam inbam thaanae… Female Part Yedhedho aasaigal Female Part Maamaam ma maagaa maagaa Maamaam ma maagaa maagaa Maamaam ma maagaa maagaa Maamaam ma maagaa Female Part Maamaam ma maagaa maagaa Maamaam ma maagaa maagaa Maamaam ma maagaa maagaa Maamaam ma maagaa Male Part Mamaa maaga mamaama maagaa Maamaa magaa mammaa….aaa… Mamaa maaga mamaama maagaa Maamaa magaa mammaa….aaa… Female Part Yedhedho aasaigal
தமிழ்
பாடகர்கள் : ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர், காவ்யா அஜீத் மற்றும் ஜனனி எஸ்வி இசையமைப்பாளர் : ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர் ஆண் : குகுகுகுகுகு க்கு க்கு கூ குகுகுகுகுகு க்கு க்கு க்கு க்கு கூ குகுகுகுகுகு க்கு க்கு கூ குகுகுகுகுகு க்கு க்கு க்கு க்கு கூ ஆண் : ஐ பீல்.....ஐ பீல் ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை ஓ ஹோ ஓஹோ ஆண் : ஐ பீல்.....ஐ பீல் ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை ஐ பீல் லைக் பிளையிங் இன் தி ஸ்கை ஓ ஹோ ஓஹோ.....ஹோ ஓ ஆண் : வான் தொடும் பறவை போல் என் மனம் பறக்குதே என்னடி இவ்வுலகம் வா வாஎன்று அழைக்குதே...... பெண் : கனவுகள் வண்ணங்களாய் மாறிடும் நேரமிது என் மன வானில் புது வானவில் தோன்றுதே ஆண் : மாமா மாக மமாம மாகா மாமா மகா மமமா......ஆஅ..... மாமா மாக மமாம மாகா மாமா மகா மமமா......ஆஅ..... பெண் : ஏதேதோ ஆசைகள் பெண் : மாமாம் மாகா மாகா மாமாம் ம மாகா மாகா மாமாம் ம மாகா மாகா மாமாம் ம மாகா பெண் : மாமாம் ம மாகா மாகா மாமாம் ம மாகா மாகா மாமாம் ம மாகா மாகா மாமாம் ம மாகா ஆண் : மாமா மாக மமாம மாகா மாமா மகா மமமா......ஆஅ..... மாமா மாக மமாம மாகா மாமா மகா மமமா......ஆஅ..... ஆண் : நேற்றைய நொடிகளும் காற்றினில் போய் விட்டதே... நாளை நம்மை இங்கு வா வா என்றழைக்குதே பெண் : தாய் மடி சேர்ந்திடும் சிறு பிள்ளை ஆனேனே நான் கவலைகள் என் மனதில் இனி இல்லை இல்லை இல்லையே ஆண் : போர்க்களம் போல் வாழ்க்கையின் நொடிகளே கனவுகள் எல்லாம் மௌனமாய் போனதே பெண் : காலம் உன் நண்பனாய் மாறுமே வாழ்வின் நீளம் போக இன்பம் இன்பம் இன்பம் இன்பம்தானே பெண் : ஏதேதோ ஆசைகள் பெண் : மாமாம் ம மாகா மாகா மாமாம் ம மாகா மாகா மாமாம் ம மாகா மாகா மாமாம் ம மாகா பெண் : மாமாம் ம மாகா மாகா மாமாம் ம மாகா மாகா மாமாம் ம மாகா மாகா மாமாம் ம மாகா ஆண் : மாமா மாக மமாம மாகா மாமா மகா மமமா......ஆஅ..... மாமா மாக மமாம மாகா மாமா மகா மமமா......ஆஅ..... பெண் : ஏதேதோ ஆசைகள்
Song information
Singers: Harshawardhan Rameshwar, Kavya Ajit and Janani SV
Music by: Harshawardhan Rameshwar
Release information: From Kannum Kannum Kollaiyadithaal (2020) · Lyricist: V. Lakshmi Priya
Explore this song
- Singer: Harshawardhan Rameshwar
- Singer: Kavya Ajit and Janani SV
- Film / album: Kannum Kannum Kollaiyadithaal
- Composer: Harshawardhan Rameshwar