Roman script
Singer : Sooraj Santhosh Music by : Masala Coffee Male Part Kanavae nee naan vizhikka villai Kalaivaai endrae ninaikka villai Marandhaai pirindhaai nyaayam illai Tholaindhaen thaniyae yaarumillai Male Part Nee nijam thaana Illai nizhal thaana Badhil ketkkiren kidaikaadhaa… Nam nyaabagangal Adhai ninaithiruppen Enai thediyae thirumbaathaa….aah… Male Part Kaadhal nee… Kaayam nee nee… Kaanal neeyae maraindhaayae…. Vesham nee… Poigal neeyae… Maatram nee …naan udainthaenae…. Male Part Kaadhal nee… Kaayam nee nee… Kaanal neeyae maraindhaayae…. Vesham nee… Poigal neeyae… Maatram nee …naan udainthaenae…. Male Part Kanavae nee naan….
தமிழ்
பாடகர் : சூராஜ் சந்தோஷ் இசையமைப்பாளர் : மசாலா காபி ஆண் : கனவே நீ நான் விழிக்கவில்லை கலைவாய் என்றே நினைக்கவில்லை மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை தொலைந்தேன் தனியே யாருமில்லை ஆண் : நீ நிஜம்தானா இல்லை நிழல்தானா பதில் கேட்கிறேன் கிடைக்காதா நம் ஞாபகங்கள் அதை நினைத்திருப்பேன் எனை தேடியே திரும்பாதா......ஆஅஹ் ஆண் : காதல் நீ..... காயம் நீ நீ...... கானல் நீயே மறைந்தாயே...... வேஷம் நீ...... பொய்கள் நீயே..... மாற்றம் நீ......நான் உடைந்தேனே..... ஆண் : காதல் நீ...... காயம் நீ நீ...... கானல் நீயே மறைந்தாயே...... வேஷம் நீ...... பொய்கள் நீயே..... மாற்றம் நீ......நான் உடைந்தேனே..... ஆண் : கனவே நீ நான்........
Song information
Singer: Sooraj Santhosh
Music by: Masala Coffee
Release information: From Kannum Kannum Kollaiyadithaal (2020) · Lyricist: Hafeez Rumi, Desingh Periyasamy
Explore this song
- Singer: Sooraj Santhosh
- Film / album: Kannum Kannum Kollaiyadithaal
- Composer: Masala Coffee