Roman script

Singer : Anirudh Ravichander

Music by :  Masala Coffee

Male Part

Vaarrae vaa maama

Rae rae polaama

Male Part

Vaarrae vaa maama

Rae rae polaama

Kiyarae setting-ah

Chal rae chal maama

Gang-ah long-ah polaama

Chorus : Polaam maamae

Male Part

Okka maakkaa

Ena yedhum kekkaadha

Right-ah wrong-ah

Ini edhaiyum paakkaadha

Tholu mela mani manithaa

Pai paiyaa

Vaazha porom ini inithaa

High fy-ah

Gang-ah long-ah polaam vaariyaa..

Male Part

Yeh tharaiyila

Nora thathumbura vara

Oothi kudipom..hom

Narambula paravura vara

Kudhiyaa kudhipom

Odambula idam irukkura vara

Tattoo’s pathipom

Kala kala cassino vula

Jackpot-u adippomae

Male Part

Yelo pullelo

Yelolo pullelo

Yelo yelo yelelo pullelo

Yelo pullelo

Yelolo pullelo

Yelo yelo yelelo pullelo

Male Part

Pudhu porapithu

Pidichirukkudhu indha tharunam

Kanavula therinchirunthadha

Kaiyaal thodanum

Edhu nadanthutho…atha maranthu nee

Thodaru payanaam…

Ini ini varum pozhudhugal

Theeradhae kondaattam

Male Part

Yelo pullelo

Yelolo pullelo

Yelo yelo yelelo pullelo

Yelo pullelo

Yelolo pullelo

Yelo yelo yelelo pullelo

Male Part

Yelo pullelo

Yelolo pullelo

Yelo yelo yelelo pullelo

Yelo pullelo

Yelolo pullelo

Yelo yelo yelelo pullelo

Male Part

Yelo pullelo

Yelolo pullelo

Yelo yelo yelelo pullelo

Yelo pullelo

Yelolo pullelo

Yelo yelo yelelo pullelo

தமிழ்

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : மசாலா காபி

ஆண் : வார்ரே வா மாமா

ரே ரே போலாமா

ஆண் : வார்ரே வா மாமா

ரே ரே போலாமா

கியாரே செட்டிங்கா

சல் ரே சல் மாமா

கேங்கா லாங்கா போலாமா

குழு : போலாம் மாமே

ஆண் : ஒக்க மாக்கா

என்ன ஏதும் கேக்காத

ரைட்டா ராங்கா

இனி எதையும் பாக்காத

தோளு மேல மணி மனிதா

பை பையா

வாழ போறோம் இனி இனிதா

ஹை பை யா

கேங்கா லாங்கா போலாம் வாரியா.....

ஆண் : யெஹ் தரையில

நொரை ததும்புற வரை

ஊத்தி குடிப்போம்...ஹோம்

நரம்புல பரவுர வரை

குதியா குதிப்போம்

ஒடம்புல இடம் இருக்குற வரை

டாட்டூஸ் பதிப்போம்

கல கல கேசினோவுல

ஜாக்பாட்டு அடிப்போமே

ஆண் : ஏலோ புல்லேலோ

ஏலேலோ புல்லேலோ

ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

ஏலோ புல்லேலோ

ஏலேலோ புல்லேலோ

ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

ஆண் : புது பொறப்பித்து

பிடிச்சிருக்குது இந்த தருணம்

கனவுல தெரிஞ்சிருந்தா

கையால் தொடணும்

எது நடந்துதோ......அத மறந்து நீ

தொடரு பயணம்

இனி இனி வரும் பொழுதுகள்

தீராது கொண்டாட்டம்

ஆண் : ஏலோ புல்லேலோ

ஏலேலோ புல்லேலோ

ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

ஏலோ புல்லேலோ

ஏலேலோ புல்லேலோ

ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

ஆண் : ஏலோ புல்லேலோ

ஏலேலோ புல்லேலோ

ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

ஏலோ புல்லேலோ

ஏலேலோ புல்லேலோ

ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

ஆண் : ஏலோ புல்லேலோ

ஏலேலோ புல்லேலோ

ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

ஏலோ புல்லேலோ

ஏலேலோ புல்லேலோ

ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ

Song information

Singer: Anirudh Ravichander

Music by: Masala Coffee

Release information: From Kannum Kannum Kollaiyadithaal (2020) · Lyricist: Mani Amuthavan

Explore this song