Roman script

Singer : Ranjith

Music by : Masala Coffee

Male Part

Enna machi ok vaaa…

Yesss…vaa…machaan…machaan

Male Part

Naan oru paiyana katti pudikrathu

Ithuvae kadasiya irukattum

Male Part

Ennai kavuthu pottutiyae

Kanimozhiyae

Idha kekka yaarum illaiyae

Manam sonna pechaiyum

Ini eppovumae kekaadhae

Un kannu en kanna kollai adithu

Ponathindru

Male Part

Azhagae

Malarae

Pagalae

Paniyae

Piraiyae

Nudhale

Ennai vittu pogaathae

Male Part

Ennai vittu engum pogaathae

Ennai vittu engum pogaathae

Ennai vittu endrum pogaathae

Ennai vittu engum pogaathae

Male Part

Ennai vittu engum pogaathae

Ennai vittu engum pogaathae

Ennai vittu endrum pogaathae

Ennai vittu engum pogaathae

Female Part

……………………..

Male Part

Kannae…

Midham azhagae…

Minnal velicham

Mazhai thuliyae

Male Part

Kannae…

Enai thedi…

Nanaithidavae vanthavalae

Male Part

Ennai vittu engum pogaathae

Ennai vittu engum pogaathae

Ennai vittu endrum pogaathae

Ennai vittu engum pogaathae

Male Part

Aathukulla aayiram meen irukku

Endha meenu namakkunnu ezhuthurikku

Andha meenu thaana maattirukku

Yosikkaama appudiya amukku

Male Part

Nidham thondrum aasaigal nooru

Andha nooru aasaiyum

Unnai sarndhavai thaan

Male Part

Poo vaitha poovae nee paaru

Unai vaadi poga vidavae maatten

Thatpa veppam maaridalaam

Male Part

Nenjilae en nenjilae

Oru thottil unakkaga katti

Nithirai kalaiyamalae thaalattidava

Hoo oo oo oo hoo ooo

Male Part

Kannae…

Midham azhagae…

Minnal velicham

Mazhai thuliye

Kannae…

Enai thedi…

Male Part

Nenjilae en nenjilae

Oru oonjal unakkaaga katti

Mellamaai konjamaai

Chellamaai thaalattidava

Male Part

Ennai vittu engum pogaathae

Ennai vittu engum pogaathae

Ennai vittu endrum pogaathae

Ennai vittu engum pogaathae

Male Part

Ennai vittu engum pogaathae

Ennai vittu engum pogaathae

Ennai vittu endrum pogaathae

Ennai vittu engum pogaathae

Male Part

………………………..

தமிழ்

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : மசாலா காபி

ஆண் : என்ன மச்சி ஓகே வா.....

எஸ்......வா மச்சான் ......மச்சான்

ஆண் : நான் ஒரு பையன கட்டி புடிக்குறது

இதுவே கடைசியா இருக்கட்டும்

ஆண் : என்னை கவுத்து போட்டுட்டியே

கனிமொழியே

இத கேக்க யாரும் இல்லையே

மனம் சொன்ன பேச்சையும்

இனி எப்பவுமே கேக்காதே

உன் கண்ணு என் கண்ண கொள்ளை அடித்து

போனதின்று

ஆண் : அழகே

மலரே

பகலே

பனியே

பிறையே

நுதலே

என்னை விட்டு போகாதே......

ஆண் : என்னை விட்டு எங்கும் போகாதே

என்னை விட்டு எங்கும் போகாதே

என்னை விட்டு என்றும் போகாதே

என்னை விட்டு எங்கும் போகாதே

ஆண் : என்னை விட்டு எங்கும் போகாதே

என்னை விட்டு எங்கும் போகாதே

என்னை விட்டு என்றும் போகாதே

என்னை விட்டு எங்கும் போகாதே.......

பெண் : .....................................

ஆண் : ஓஒ ஹோ ஓஒ ஹஹோ......

கண்ணே....

மிதம் அழகே

மின்னல் வெளிச்சம்

மழை துளியே

ஆண் : கண்ணே.....

எனைத் தேடி.....

நனைந்திடவே வந்தவளே

ஆண் : என்னை விட்டு எங்கும் போகாதே

என்னை விட்டு எங்கும் போகாதே

என்னை விட்டு என்றும் போகாதே

என்னை விட்டு எங்கும் போகாதே

ஆண் : ஆத்துக்குள்ள ஆயிரம் மீன் இருக்கு

எந்த மீனு நமக்குன்னு எழுதிருக்கு

அந்த மீனு தானா மாட்டிருக்கு

யோசிக்காம அப்புடியே அமுக்கு

ஆண் : நிதம் தோனும் ஆசைகள் நூறு

அந்த நூறு ஆசையும்

உன்னை சார்ந்தவைதான்......

ஆண் : பூ வைத்த பூவே நீ பாரு

உன்னை வாடி போக விடவே மாட்டேன்

தட்ப வெப்பம் மாறிடலாம்.....

ஆண் : நெஞ்சிலே என் நெஞ்சிலே

ஒரு தொட்டில் உனக்காக கட்டி

நித்திரை கலையாமலே தாலாட்டிடவா

ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

ஆண் : கண்ணே....

மிதம் அழகே.......

மின்னல் வெளிச்சம்

மழை துளியே

கண்ணே.....

எனைத் தேடி.....

ஆண் : நெஞ்சிலே என் நெஞ்சிலே

ஒரு ஊஞ்சல் உனக்காக கட்டி

மெல்லமாய் கொஞ்சமாய்

செல்லமாய் தாலாட்டிடவா

ஆண் : என்னை விட்டு எங்கும் போகாதே

என்னை விட்டு எங்கும் போகாதே

என்னை விட்டு என்றும் போகாதே

என்னை விட்டு எங்கும் போகாதே

ஆண் : என்னை விட்டு எங்கும் போகாதே

என்னை விட்டு எங்கும் போகாதே

என்னை விட்டு என்றும் போகாதே

என்னை விட்டு எங்கும் போகாதே

ஆண் : .....................................

Song information

Singer: Ranjith

Music by: Masala Coffee

Release information: From Kannum Kannum Kollaiyadithaal (2020) · Lyricist: Vignesh Shivan

Explore this song