Roman script
Singer : Kamal Hassan Music by : Ilayaraja Male Part {Maada vilakkae Yaaru ippo theru oram yethuna} (2) Malligai poovai Yaaru ippo veliyila soottuna Male Part Kizhakkae vidiyayilae Maerkaala dhaan karuthiduma Aathaadi… Male Part Poththi vazhathadhu podhuma Ennai oththaiyil vittadhu nyaayama Nee onji ninnadhu yedhamma Ippo saanchi kidakkura thaanguma Male Part Maada vilakkae Yaaru ippo theru oram yethuna Male Part Velai vetti illaadha Vetti payal naanu Vaayai katti valathadhellaam Aanadhenna veenu Male Part Aaraaga nee oda Udhavaa karai naanu Eeram illaa nenjaanaalum Oothudhadi kannu Male Part Valartha kadan theerkaliyae Vaarthai solli pogaliyae Nee enakku senjadhellaam Solli azha koodaliyae Aathaa nee nenachadhenna sollu Nimmadhi illai… Male Part Poththi vazhathadhu podhuma Ennai oththaiyil vittadhu nyaayama Nee onji ninnadhu yedhamma Ippo saanchi kidakkura thaanguma Male Part Maada vilakkae Yaaru ippo theru oram yethuna Malligai poovai Yaaru ippo veliyila soottuna Male Part Kizhakkae vidiyayilae Maerkaala dhaan karuthiduma Aathaadi… Male Part Poththi vazhathadhu podhuma Ennai oththaiyil vittadhu nyaayama Nee onji ninnadhu yedhamma Ippo saanchi kidakkura thaanguma
தமிழ்
பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { மாட விளக்கே யாரு இப்போ தெரு ஓரம் ஏத்துனா } (2) மல்லிகை பூவை யாரு இப்போ வேலியில சூட்டுனா ஆண் : கிழக்கே விடியயிலே மேற்கால தான் கருத்திடுமா ஆத்தாடி ஆண் : பொத்தி வளத்தது போதுமா என்னை ஒத்தையில் விட்டது நியாயமா நீ ஓஞ்சி நின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி கிடக்குற தாங்குமா ஆண் : மாட விளக்கே யாரு இப்போ தெரு ஓரம் ஏத்துனா ஆண் : வேலை வெட்டி இல்லாத வெட்டி பையல் நானு வாயை கட்டி வளத்தது எல்லாம் ஆனதென்ன வீணு ஆண் : ஆறாக நீ ஓட உதவாக்கரை நானு ஈரம் இல்லா நெஞ்சானாலும் ஊத்துதடி கண்ணு ஆண் : வளர்த்த கடன் தீர்க்கலியே வார்த்தை சொல்லி போகலியே நீ எனக்கு செஞ்தெல்லாம் சொல்லி அழ கூடலியே ஆத்தா நீ நெனச்சதென்ன சொல்லு நிம்மதி இல்லை ஆண் : பொத்தி வளத்தது போதுமா என்னை ஒத்தையில் விட்டது நியாயமா நீ ஓஞ்சி நின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி கிடக்குற தாங்குமா ஆண் : மாட விளக்கே யாரு இப்போ தெரு ஓரம் ஏத்துனா மல்லிகை பூவை யாரு இப்போ வேலியில சூட்டுனா ஆண் : கிழக்கே விடியயிலே மேற்கால தான் கருத்திடுமா ஆத்தாடி ஆண் : பொத்தி வளத்தது போதுமா என்னை ஒத்தையில் விட்டது நியாயமா நீ ஓஞ்சி நின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி கிடக்குற தாங்குமா
Song details
Music by: Ilayaraja
Release information: From Virumaandi (2004) · Lyricist: Muthulingam
- Singer: Kamal Hassan
- Film / album: Virumaandi
- Composer: Ilayaraja