Roman script
Singers : Sakthi Amaran and Anu Anand Music by : Tanuj Menon Lyrics by : Sabarivasan Shanmugam Male Part ……………. Female Part Liplocku devadhai naan Andha dickelona teacherum naan Whatsappu vaanathi naan Andha watermelon vaarisum naan Male Part Poojaigal nadathum Nee kaadhal godownaa Aanmaiyai isaikkum Neeyadi endhan madonaa.. Female Part Poonai pol nadakum Naan meow khalifa… Eeramaai azhaikkum ECR injimarappa Male Part Hey! Instagram eshwariyae Andha instant coffe vaasanaiyae Ponmeni thaenadaiyae Naanum kaattuvaasi vaa veliyae Humming : …………….. Male Part Hey! appleu nee… Isaac newton naan… Maama mela vizhu Puvi eerpa kudu… Female Part Hey apple pola Naa solo illa Andha androidu naan Pothu sevagi naan… Male Part Naan bestu driver Nee uber ola Vaa pakkam vaa vaa Long drive povom vaa Female Part Long drive poga Naan ola share dhaan… Colgate sirippil Toll gate kadanthiduvom… Male Part Nee 96 jaanu dhaan… Ram aanaithidum naal idhu…. Female : Naan… lady superstar Po varisiyil nee nillu… Female Part Liplocku devadhai naan Andha dickelona teacherum naan Whatsappu vaanathi naan Andha watermelon vaarisum naan Male Part Poojaigal nadathum Nee kaadhal godownaa Aanmaiyai isaikkum Neeyadi endhan madonaa.. Female Part Poonai pol nadakum Naan meow khalifa… Eeramaai azhaikkum ECR injimarappa Male Part Hey! Instagram eshwariyae Andha instant coffe vaasanaiyae Ponmeni thaenadaiyae Naanum kaattuvaasi vaa veliyae
தமிழ்
பாடகர்கள் : ஷக்தி அமரன் மற்றும் அணு ஆனந்த இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன் பாடல் ஆசிரியர் : சபரிவாசன் ஷண்முகம் ஆண் : ......................... பெண் : லிப்லாக்கு தேவதை நான் அந்த டிக்கிலோனா டீச்சரும் நான் வாட்ஸ்அப்பு வானதி நான் அந்த வாட்டர்மெலான் வாரிசும் நான் ஆண் : பூஜைகள் நடத்தும் நீ காதல் குடோனா… ஆண்மை இசைக்கும் நீயடி எந்தன் மடோனா.. பெண் : பூனை போல் நடக்கும் நான் மியாவ் கலீஃபா… ஈரமாய் அழைக்கும் ஈசிஆர் இஞ்சிமரப்பா ஆண் : ஏய்! இன்ஸ்டாகிராம் ஈஸ்வரியே! அந்த இன்ஸ்டன்ட் காஃபி வாசனையே! பொன்மேனி தேனடையே! நானும் காட்டுவாசி வா வெளியே! முனகுதல் : ............... ஆண் : ஏய் ஆப்பிள்ளு நீ… ஐசக் நியூட்டன் நான்… மாமா மேல விழு புவி ஈர்ப்ப குடு… பெண் : ஹேய்! ஆப்பிள் போல நா சோலோ இல்ல அந்த ஆண்ட்ராய்டு நான் பொது சேவகி நான்… ஆண் : நான் பெஸ்ட் டிரைவர் நீ உபர் ஓலா வா பக்கம் வா வா லாங் டிரைவ் போவோம் வா பெண் : லாங் டிரைவ் போக நான் ஓலா ஷேர் தான்… கோல்கேட் சிரிப்பில் டோல் கேட் கடந்திடுவோம்… ஆண் : நீ 96 ஜானு தான்… ராம் அணைத்திடும் நாள் இது…. பெண் : நான்… லேடி சூப்பர் ஸ்டார் போ வரியில் நீ நில்லு… பெண் : லிப்லாக்கு தேவதை நான் அந்த டிக்கிலோனா டீச்சரும் நான் வாட்ஸ்அப்பு வானதி நான் அந்த வாட்டர்மெலான் வாரிசும் நான் ஆண் : பூஜைகள் நடத்தும் நீ காதல் குடோனா… ஆண்மை இசைக்கும் நீயடி எந்தன் மடோனா.. பெண் : பூனை போல் நடக்கும் நான் மியாவ் கலீஃபா… ஈரமாய் அழைக்கும் ஈசிஆர் இஞ்சிமரப்பா ஆண் : ஏய்! இன்ஸ்டாகிராம் ஈஸ்வரியே! அந்த இன்ஸ்டன்ட் காஃபி வாசனையே! பொன்மேனி தேனடையே! நானும் காட்டுவாசி வா வெளியே!
Song information
Singers: Sakthi Amaran and Anu Anand
Music by: Tanuj Menon
Lyrics by: Sabarivasan Shanmugam
Release information: From Sanjeevan (2022) · Singer: Sakthi Amaran and Anu Anand · Lyricist: Sabarivasan Shanmugam · Music: Tanuj Menon
Explore this song
- Singer: Sakthi Amaran and Anu Anand
- Film / album: Sanjeevan
- Composer: Tanuj Menon
- Lyricist: Sabarivasan Shanmugam