Roman script
Singer : Naresh Iyer Music by : Tanuj Menon Lyrics by : Prakash N and Tanuj Menon Male Part Dei manusha Enna kodumadaa Andha thenju pona recordu Pola vazhkkadaa Male Part Dei manusha Enna kodumadaa Andha thenju pona recordu Pola vazhkkadaa Male Part Nee unakkulla kelvi keludaa Yen edhukkindha ottamellam Why indha mudivillaa raceu daa Karum poi ulagathilae Male Part Thavuromdaa thavazhuromdaa Edhukkindha uzhaippudaa Kuniyiromdaa innum kuniyiromdaa Edhukkindha pozhappudaa Male Part Dei manusha Enna kodumadaa Andha thenju pona recordu Pola vazhkkadaa Humming : ……………… Male Part Haaa…aaaa.. Kalangarai thedum Karai sera kanavu Middle class-in nilaimai Idhu thaanae Male Part Credit aagum andrae Debit aagum vazhvil Kadanaali endrae sonnanae Male Part Ae thadangal illamal Pidungal illamal Vazhkkai vazhathaan aasai Gunangaloduthaan Manangal seraadha vazhivil Male Part Thadangal illamal Pidungal illamal Vazhkkai vazhathaan aasai Gunangaloduthaan Manangal seraadha vazhivil Male Part Polambunomdaa Innum polamburomdaa Ethukkindha vazhkadaa Male Part Dei manusha Enna kodumadaa Andha thenju pona recordu Pola vazhkkadaa Male Part Nee unakkulla kelvi keludaa Yen edhukkindha ottamellam Why indha mudivillaa raceu daa Karum poi ulagathilae Male Part Thavuromdaa thavazhuromdaa Edhukkindha uzhaippudaa Kuniyiromdaa innum kuniyiromdaa Edhukkindha pozhappudaa Male Part Dei manusha…..
தமிழ்
பாடகர் : நரேஷ் ஐயர் இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன் பாடல் ஆசிரியர் : பிரகாஷ் என். மற்றும் தனுஜ் மேனன் ஆண் : டேய் மனுஷா என்ன கொடுமடா அந்த தேஞ்சு போன ரெக்கார்டு போல வாழ்க்கடா ஆண் : டேய் மனுஷா என்ன கொடுமடா அந்த தேஞ்சு போன ரெக்கார்டு போல வாழ்க்கடா ஆண் : நீ உனக்குள்ள கேள்வி கேளுடா ஏன் எதுக்கிந்த ஓட்டமெல்லாம் வை இந்த முடிவில்லா ரேஸ்சு டா கரும் பொய் உலகத்திலே ஆண் : தாவுறோம்டா தவழுறோம்டா எதுக்கிந்த உழைப்புடா குனியுறம்டா இன்னும் குனியுறன்டா எதுக்கிந்த பொழப்புடா ஆண் : டேய் மனுஷா என்ன கொடுமடா அந்த தேஞ்சு போன ரெக்கார்டு போல வாழ்க்கடா முனகல் : ...... ஆண் : ஹா..ஆஅ... கலங்கரை தேடும் கரை சேர கனவு மிடில் கிளாஸ் நிலைமை இது தானே ஆண் : கிரிட் ஆகும் அன்றே டெபிட் ஆகும் வாழ்வில் கடனாளி என்றே சொன்னானே ஆண் : ஏ! தடங்கள் இல்லாமல் பிடுங்கல் இல்லாமல் வாழ்க்கை வாழத்தான் ஆசை குணங்களோடுதான் மனங்கள் சேராத வாழ்வில் ஆண் : தடங்கள் இல்லாமல் பிடுங்கல் இல்லாமல் வாழ்க்கை வாழத்தான் ஆசை குணங்களோடுதான் மனங்கள் சேராத வாழ்வில் ஆண் : பொலம்புனோம்டா இன்றும் பொலம்புறோம்டா எதுக்கிந்த வாழ்க்கடா ஆண் : தடங்கள் இல்லாமல் பிடுங்கல் இல்லாமல் வாழ்க்கை வாழத்தான் ஆசை குணங்களோடுதான் மனங்கள் சேராத வாழ்வில் ஆண் : டேய் மனுஷா என்ன கொடுமடா அந்த தேஞ்சு போன ரெக்கார்டு போல வாழ்க்கடா ஆண் : நீ உனக்குள்ள கேள்வி கேளுடா ஏன் எதுக்கிந்த ஓட்டமெல்லாம் வை இந்த முடிவில்லா ரேஸ்சு டா கரும் பொய் உலகத்திலே ஆண் : தாவுறோம்டா தவழுறோம்டா எதுக்கிந்த உழைப்புடா குனியுறம்டா இன்னும் குனியுறன்டா எதுக்கிந்த பொழப்புடா ஆண் : டேய் மனுஷா...
Song information
Singer: Naresh Iyer
Music by: Tanuj Menon
Lyrics by: Prakash N and Tanuj Menon
Release information: From Kudimahaan (2023) · Singer: Naresh Iyer · Lyricist: Prakash N, Tanuj Menon · Music: Tanuj Menon
Explore this song
- Singer: Naresh Iyer
- Film / album: Kudimahaan
- Composer: Tanuj Menon
- Lyricist: Prakash N and Tanuj Menon