Roman script
Singers : Naresh Iyer and Sivaangi Music by : Tanuj Menon Lyrics by : Sabarivasan Shanmugam Humming : ……………. Male Part Yei! kanjadai kal veesi neeyae En lannadi kann koithaaiyae! Yei! kankoosum minsaaram neeyae En nenjoram poothaaiyae! Female Part En venmegam kai neettum podhu Mazhai moongilgal yosikaathu En venmeengal thoondil mel yeri Naan unnodu serthenae! Male Part Pudhu thee theevin manalil Idhu karkaala mazhai thaanae! Nithamum saaral mazhaiyil Uyir neerodu neeradumae! Female Part Vidhaiyin kaadhal mudichil Elai kaamangal urangadho! Avilum kaalam varattum Mudhal muththangal poo pookumae! Male Part Yei! kanjadai kal veesi neeyae En lannadi kann koithaaiyae! Yei! kankoosum minsaaram neeyae En nenjoram poothaaiyae! Humming : …………….. Male Part Paadhai maariyadhu polae Paadhai sernthu varava Dhooram yaavum ariyaamal Povom vaa Female Part Undhan kaiviral korthaal
Vaanam kooda vasam thaan Vaanavillin mudhukin mel Povom vaa Male Part Neeyae kulirnthidum theeyaai Naanae anainthidava! Female : Veenai esaithida solli Thanae uraithiduma! Male Part Naan thaniyaai thirinthen pennae! Oorvalamai inainthaai Female : Kagithamaai virinthen nenjae Oor kaviyai mozhindhaai Male Part Yei! kanjadai kal veesi neeyae En lannadi kann koithaaiyae! Yei! kankoosum minsaaram neeyae En nenjoram poothaaiyae! Female Part En venmegam kai neettum podhu Mazhai moongilgal yosikaathu En venmeengal thoondil mel yeri Naan unnodu serthenae! Male Part Pudhu thee theevin manalil Idhu karkaala mazhai thaanae! Nithamum saaral mazhaiyil Uyir neerodu neeradumae! Female Part Vidhaiyin kaadhal mudichil Elai kaamangal urangadho! Avilum kaalam varattum Mudhal muththangal poo pookumae! Male Part Yei! kanjadai kal veesi neeyae En lannadi kann koithaaiyae! Yei! kankoosum minsaaram neeyae En nenjoram poothaaiyae!
தமிழ்
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் ஷிவாங்கி இசை அமைப்பாளர் : தனுஜ் மேனன் பாடல் ஆசிரியர் : சபரிவாசன் ஷண்முகம் முனகுதல் : ........................ ஆண் : ஏய்! கண்ஜாடை கால் வீசி நீயே என் கண்ணாடி கண் கொய்தாயே! ஏய்! கண்கூசும் மின்சாரம் நீயே என் நெஞ்சோரம் பூத்தாயே! பெண் : என் வெண்மேகம் கை நீட்டும் போது மழை மூங்கில்கள் யோசிக்காது என் வெண்மீன்கள் தூண்டில் மேல் ஏறி நான் உன்னோடு சேர்ந்தேனே! ஆண் : புது தீ தீவின் மணலில் இது கார்கால மழை தானே! நிதமும் சாரல் மழையில் உயிர் நீரோடை நீராடுமே! பெண் : விதையின் காதல் முடிச்சில் இலை காமங்கள் உறங்காதோ! அவியும் காலம் வரட்டும் முதல் முத்தங்கள் பூ பூக்குமே! ஆண் : ஏய் கண்ஜாடை கல் வீசி நீயே என் கண்ணாடி கண் கொய்தாயே! ஏய்! கண்கூசும் மின்சாரம் நீயே என் நெஞ்சோரம் பூத்தாயே! முனகுதல் : ........................ ஆண் : பாதை மாறியது போலே பாதை சேர்ந்து வரவா! தூரம் யாவும் அறியாமல் போவோம் வா! பெண் : உந்தன் கைவிரல் கோர்த்தால் வானம் கூட வசம் தான் வானவில்லின் முதுகின் மேல் போவோம் வா ஆண் : நீயே குளிர்ந்திடும் தீயாய் நானே அணைத்திடவா! பெண் : வீணை இசைத்திட சொல்லி தானே உறைத்திடுமா! ஆண் : நான் தனியாய் தீர்த்தேன் பெண்ணே ஊர்வலமாய் இணைந்தாய் பெண் : காகிதமாய் விரிந்தேன் நெஞ்சே ஓர் கவியாய் மொழிந்தாய் ஆண் : ஏய்! கண்ஜாடை கல் வீசி நீயே என் கண்ணாடி கண் கொய்தாயே! ஏய்! கண்கூசும் மின்சாரம் நீயே என் நெஞ்சோரம் பூத்தாயே! பெண் : என் வெண்மேகம் கை நீட்டும் போது மழை மூங்கில்கள் யோசிக்காது என் வெண்மீன்கள் தூண்டில் மேல் ஏறி நான் உன்னோடு சேர்ந்தேனே! ஆண் : புது தீ தீவின் மணலில் இது கார்கால மழை தானே! நிதமும் சாரல் மழையில் உயிர் நீரோடை நீராடுமே! பெண் : விதையின் காதல் முடிச்சில் இலை காமங்கள் உறங்காதோ! அவியும் காலம் வரட்டும் முதல் முத்தங்கள் பூ பூக்குமே! ஆண் : ஏய் கண்ஜாடை கல் வீசி நீயே என் கண்ணாடி கண் கொய்தாயே! ஏய்! கண்கூசும் மின்சாரம் நீயே என் நெஞ்சோரம் பூத்தாயே!
Song information
Singers: Naresh Iyer and Sivaangi
Music by: Tanuj Menon
Lyrics by: Sabarivasan Shanmugam
Release information: From Sanjeevan (2022) · Singer: Naresh Iyer and Sivaangi · Lyricist: Sabarivasan Shanmugam · Music: Tanuj Menon
Explore this song
- Singer: Naresh Iyer and Sivaangi
- Film / album: Sanjeevan
- Composer: Tanuj Menon
- Lyricist: Sabarivasan Shanmugam