Roman script
Singer : Sid Sriram Music by : C. Sathya Male Part : Lesa valichudha… Lesa valichudha…aa… Anbae nee tissue eduthu Azhagaai madhithu Ice cream thudaitha gana neram Lesa valichudhaa udhattoram… Male Part Anbae nee tissue eduthu Azhagaai madhithu Ice cream thudaitha gana neram Lesa valichudhaa udhattoram… Udhattoram…mm.. Udhattoram…. Male Part Anbae.. anbae …azhagae… Thaanaa thaana …aaa…..aaa…. Thaana thaana ….haaa….aaa…aan.. Male Part Azhagae nee Eye lash eduthu Vizhiyai virithu Nee kannil ottiya gana neram Lesa valichudhaa imaiyoram… Male Part Azhagae nee Eye lash eduthu Vizhiyai virithu Un kannil ottiya gana neram Lesa valichudhaa imaiyoram… Imaiyoram…oom… Imaiyoram… Imaiyoram… Kann imaiyoram Male Part Jasmine oh jasmine Jasmine ohhhhh Jasmine oh jasmine Ohhhhh Male Part Anbae… nee Kulukki thirandha cola vodu Kulungi siritha gana neram Lesa valichudhaa nenjoram… Male Part Azhagae…nee Iphone eduthu touch screen azhuthi Selfie edutha gana neram Lesa valichudha viral oram… Viral oram…mm..mm Viral oram… Male Part Maagaa sani nisa maga Maaga mani maga nisa Ni dha ma paa Male Part Anbae anbae anbae Nee micro miniyil Salsa naduvil Unnai sutriya gana neram Lesa valichudhaa idupporam… Idupporam…hmmm Idupporam… Idupporam… Male Part Enakku lesa Valikkuthu manasoram…
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : லேசா வலிச்சுதா..... லேசா வலிச்சுதா.....ஆ.... அன்பே நீ டிஸ்யூ எடுத்து அழகாய் மடித்து ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம் லேசா வலிச்சுதா உதட்டோரம்.... ஆண் : அன்பே நீ டிஸ்யூ எடுத்து அழகாய் மடித்து ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம் லேசா வலிச்சுதா உதட்டோரம்.... உதட்டோரம்....ம்ம்.... உதட்டோரம்.... ஆண் : அன்பே....அன்பே....அழகே..... தானா தானா.....ஆஅ.....ஆஅ..... தானா தானா.....ஹா.......ஆஅ.....ஆன்..... ஆண் : அழகே நீ ஐ லாஸ் எடுத்து விழியை விரித்து உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்....ஓ.... லேசா வலிச்சுதா இமையோரம்..... ஆண் : அழகே நீ ஐ லாஸ் எடுத்து விழியை விரித்து உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்....ஓ.... லேசா வலிச்சுதா இமையோரம்..... இமையோரம்....ஓம்... இமையோரம்.... இமையோரம்.... கண் இமையோரம்.... ஆண் : ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன் ஜாஸ்மீன் ஓஹ்ஹ் ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன் ஓஹ்ஹ் ஆண் : அன்பே....ஏ..... நீ குலுக்கி திறந்த கோலாவோடு குலுங்கி சிரித்த கண நேரம் லேசா வலிச்சுதா நெஞ்சோரம்..... ஆண் : அழகே....ஏ..... நீ ஐபோன் எடுத்து டச் ஸ்க்ரீன் அழுத்தி செல்பி எடுத்த கண நேரம் லேசா வலிச்சுதா விரல் ஓரம்.... விரல் ஓரம்...ம்ம்...ம்ம்.... விரல் ஓரம் ஆண் : மா கா ச நி நி ச ம க மா க ம நி ம க நி ச நி த ம பா ஆண் : அன்பே அன்பே அன்பே நீ மைக்ரோ மினியில் சல்சா நடுவில் உன்னை சுற்றிய கண நேரம் லேசா வலிச்சுதா இடுப்போரம்.... இடுப்போரம்....ஹ்ம்ம் இடுப்போரம்.... இடுப்போரம்.... ஆண் : எனக்கு லேசா வலிக்குது மனசோரம்
Song information
Singer: Sid Sriram
Music by: C. Sathya
Release information: From Jasmine (2019) · Lyricist: Narayanan
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Jasmine
- Composer: C. Sathya