Roman script
Singer : Chinmayi Music by : Nivas K. Prasanna Female Part Lesa lesa lesa lesa hoi Lesa pesa aasai lesa Lesa lesa lesa lesa hoi Lesa yesa aasai lesa Female Part Pesa pesa un kuda pesa Aasai mela aasai aasai Veesa veesa paarvai nee veesa Naanum pesa yedhu baashai Female Part Orangaama kadhai pesa Alungaama yedha pesa Vaarthai venam kangal pesa Female Part Lesa lesa lesa lesa hoi Lesa pesa aasai lesa Lesa lesa lesa lesa hoi Lesa yesa aasai lesa Male Part Haaa…..aaa….. Haa……aaa…… Haa…….aaa…… Haa…..aaa….aaa…… Female Part Thaana nadakkuren Thaniya sirikkiren Kaaththa parakkuren Kaana poguren Female Part Poova viriyiren Noola neliyiren Thootha anuppuren Thoola norunguren Female Part Padhiyam pottu naan Nenappa valakkuren Suliyam pola naan Valanju poguren Naana kolamburen Naana theliyuren Unnai mattum usura varaiyiren Female Part Lesa lesa lesa lesa hoi Lesa pesa aasai lesa Lesa lesa lesa lesa hoi Lesa yesa aasai lesa Female Part Hm hmm hahaan Hoo hoo ooo oo Hm hmm hahaan Hoo hoo ooo oo Female Part Hm hmm hahaan Ha haa..aa….aa… Rara riri hahaan….aaa… Female Part Orangaama kadhai pesa Alungaama yedha pesa Vaarthai venam kangal pesa
தமிழ்
பாடகி : சின்மயி இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா பெண் : லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா பெண் : பேச பேச உன்கூட பேச ஆசை மேல ஆசை ஆசை வீச வீச பார்வை நீ வீச நானும் பேச ஏது பாசை பெண் : ஒறங்காம கதை பேச அலுங்காம எத பேச வார்த்தை வேணும் கண்கள் பேச பெண் : லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா ஆண் : ஹா....ஆ...... ஹா.....ஆஅ..... ஹா.....ஆஅ..... ஹா.....ஆஅ....ஆஅ...... பெண் : தானா நடக்குறேன் தனியா சிரிக்குறேன் காத்தா பறக்குறேன் கானா போகுறேன் பெண் : பூவா விரியிறேன் நூலா நெளியிறேன் தூதா அனுப்புறேன் தூளா நொறுங்குறேன் பெண் : பதியம் போட்டு நான் நெனப்ப வளக்குறேன் சுழியம் போல நான் வளைஞ்சு போகுறேன் நானா கொலம்புறேன் நானா தெளியுறேன் உன்னை மட்டும் உசுரா வரையிறேன் பெண் : லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா லேசா லேசா லேசா லேசா ஹோய் லேசா பேச ஆசை லேசா பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான் ஹோ ஹோ ஓஒ ஓ ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹஹான் ஹோ ஹோ ஓஒ ஓ பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ ஹான் ஹா ஹா....ஆ....ஆ... ரர ரிரி ஹ ஹான்.....ஆஅ..... பெண் : ஒறங்காம கதை பேச அலுங்காம எத பேச வார்த்தை வேணும் கண்கள் பேச
Song information
Singer: Chinmayi
Music by: Nivas K. Prasanna
Release information: From Devarattam (2019) · Lyricist: Mohan Rajan
Explore this song
- Singer: Chinmayi
- Film / album: Devarattam
- Composer: Nivas K. Prasanna