Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Kuzhanthaiyum deivamum kondadum idathilae Aiyyikiyam aagividum idhu unmai jegathilae Female Part Kuzhanthaiyum deivamum kondadum idathilae Aiyyikiyam aagividum idhu unmai jegathilae Kuzhanthaiyum deivamum kondadum idathilae Female Part Mazhai pol karunaiyulla manamirundhaalae Vaari aravanaikkum gunamirundhaalae Mazhai pol karunaiyulla manamirundhaalae Vaari aravanaikkum gunamirundhaalae Maatrandhaai enbadhaiyae maranthidum pillai Maatrandhaai enbadhaiyae maranthidum pillai Malar mugam katti vandhu amarndhidum madiyilae Malar mugam katti vandhu amarndhidum madiyilae Female Part Kuzhanthaiyum deivamum kondadum idathilae Aiyyikiyam aagividum idhu unmai jegathilae Kuzhanthaiyum deivamum kondadum idathilae Female Part Petraal thaan pillai enbathillaiyae Adharku suttramendrum sondhamendrum illaiyae Petraal thaan pillai enbathillaiyae Adharku suttramendrum sondhamendrum illaiyae Vattardha anbu ennum amudhaiyae Vattardha anbu ennum amudhaiyae Yaar vazhanginaalum mayangum deivam kuzhandhaiyae Yaar vazhanginaalum mayangum deivam kuzhandhaiyae Female Part Kuzhanthaiyum deivamum kondadum idathilae Aiyyikiyam aagividum idhu unmai jegathilae Kuzhanthaiyum deivamum kondadum idathilae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே பெண் : குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே பெண் : மழை போல் கருணையுள்ள மனமிருந்தாலே வாரி அரவணைக்கும் குணமிருந்தாலே மழை போல் கருணையுள்ள மனமிருந்தாலே வாரி அரவணைக்கும் குணமிருந்தாலே மாற்றாந்தாய் என்பதையே மறந்திடும் பிள்ளை மாற்றாந்தாய் என்பதையே மறந்திடும் பிள்ளை மலர் முகம் கட்டி வந்து அமர்ந்திடும் மடியிலே மலர் முகம் கட்டி வந்து அமர்ந்திடும் மடியிலே பெண் : குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே பெண் : பெற்றால்தான் பிள்ளை என்பதில்லையே அதற்கு சுற்றமென்றும் சொந்தமென்றும் இல்லையே பெற்றால்தான் பிள்ளை என்பதில்லையே அதற்கு சுற்றமென்றும் சொந்தமென்றும் இல்லையே வற்றாத அன்பு என்னும் அமுதையே வற்றாத அன்பு என்னும் அமுதையே யார் வழங்கினாலும் மயங்கும் தெய்வம் குழந்தையே யார் வழங்கினாலும் மயங்கும் தெய்வம் குழந்தையே பெண் : குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே ஐக்கியமாகிவிடும் இது உண்மை ஜெகத்திலே குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Vannakili (1959) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vannakili
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi