Roman script
Singers : P. Susheela and T. M. Soundarajan Music by : Vishwanathan – Ramamurthy Lyrics by : Pattukottai Kalyanasundaram Male Part Butham saranam kachaami Dharmam saranam kachaami Sangam saranam kachaami Male Part Haa..aa..aa…. Kuzhandhai valarvadhu anbilae Nalla kuzhandhai valarvadhu anbilae Nalla gunangal amaivadhu panbilae Kuzhandhai valarvadhu anbilae Nalla gunangal amaivadhu panbilae Kuzhandhai valarvadhu anbilae Male Part Aadi nadanthidum aasaiyilae Adhu odi thavazhvadhu mannilae Aadi nadanthidum aasaiyilae Adhu odi thavazhvadhu mannilae Aagaaya nilavin asainthaadum malarin Azhagaiyum kaanbathu kannilae perum aanandham adaivathu pannilae Male Part Kuzhandhai valarvadhu anbilae Nalla gunangal amaivadhu panbilae Kuzhandhai valarvadhu anbilae Male Part Konjum kuralum pinju viralum Kulari pesum nilaiyum maari Konjum kuralum pinju viralum Kulari pesum nilaiyum maari Anjum manamum naanamum vandhu Aadai anindhidum arivum vandhu Anjum manamum naanamum vandhu Aadai anindhidum arivum vandhu Naalum nagarnthumae odavae kalvi yedum nagarnthidum koodavae Male Part Kuzhandhai valarvadhu anbilae Nalla gunangal amaivadhu panbilae Kuzhandhai valarvadhu anbilae Male Part Haa.a.aa..aaa…aa… Kaalai thaamarai pola thondrum niramaagiyae Vaana thaaragai naana thondrum mugamaagiyae Vanji kodithanai minji thigalum vadivagiyae Vanna thangam manga thigalum vayadhagiyae Arivaagiayae oliyaagiyae thelivaagiyae Female Part Anbu thirumaeniyae aga malarae Arul manamae aramae pottri..aa..aa… Punpattu uzhalugindra puvi thiritha Avatharitha porulae pottri Female Part Kann pettrum paarvai peraa Vambharkkum vaazhvalitha Vaazhve pottri Inbuttrida maandhar idhayam oliyaaga ezhundha puthamudhae pottri
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆண் : புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி ஆண் : ஹா .ஆஅ..ஆஅ... குழந்தை வளர்வது அன்பிலே நல்ல குழந்தை வளர்வது அன்பிலே நல்ல குணங்கள் அமைவது பண்பிலே குழந்தை வளர்வது அன்பிலே நல்ல குணங்கள் அமைவது பண்பிலே குழந்தை வளர்வது அன்பிலே ஆண் : ஆடி நடந்திடும் ஆசையிலே அது ஓடித் தவழ்வது மண்ணிலே ஆடி நடந்திடும் ஆசையிலே அது ஓடித் தவழ்வது மண்ணிலே ஆகாய நிலவின் அசைந்தாடும் மலரின் அழகையும் காண்பது கண்ணிலே பெரும் ஆனந்தம் அடைவது பண்ணிலே ஆண் : குழந்தை வளர்வது அன்பிலே நல்ல குணங்கள் அமைவது பண்பிலே குழந்தை வளர்வது அன்பிலே ஆண் : கொஞ்சும் குரலும்..பிஞ்சு விரலும் குளறிப் பேசும் நிலையும் மாறி கொஞ்சும் குரலும்..பிஞ்சு விரலும் குளறிப் பேசும் நிலையும் மாறி அஞ்சும் மனமும் நாணமும் வந்து ஆடையணிந்திடும் அறிவும் வந்து அஞ்சும் மனமும் நாணமும் வந்து ஆடையணிந்திடும் அறிவும் வந்து நாளும் நகர்ந்ததுமே ஓடவே கல்வி ஏடும் நகர்ந்திடும் கூடவே ஆண் : குழந்தை வளர்வது அன்பிலே நல்ல குணங்கள் அமைவது பண்பிலே குழந்தை வளர்வது அன்பிலே ஆண் : ஆஅ...ஆஆ...ஆஆஆ...ஆஅ... காலத் தாமரை போலத் தோன்றும் நிறமாகியே வானத் தாரகை நாணத் தோன்றும் முகமாகியே வஞ்சிக் கொடிதனை மிஞ்சித் திகழும் வடிவாகியே வண்ணத் தங்கம் மங்கத் திகழும் வயதாகியே அறிவாகியே ஒளியாகியே தெளிவாகியே பெண் : அன்புத் திருமணியே அகமலரே அருள் மணமே அறமே போற்றி!..ஆஅ... புண்பட்டு உழலுகின்ற புவி திருத்த அவதரித்த பொருளே போற்றி பெண் : கண் பெற்றும் பார்வை பெறா வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி! இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த புத்தமுதே போற்றி!
Song information
Singers: P. Susheela and T. M. Soundarajan
Music by: Vishwanathan – Ramamurthy
Lyrics by: Pattukottai Kalyanasundaram
Release information: From Rathinapuri Ilavarasi (1960) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundarajan
- Film / album: Rathinapuri Ilavarasi
- Composer: Vishwanathan – Ramamurthy
- Lyricist: Pattukottai Kalyanasundaram