Roman script
Singers : P. Susheela and T. M. Soundarajan Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Aaa..aaaaa…aaa Haaaa..aaa..aaa Male : Vaazhvil pudhu.. manam manam Vandhadhamma sugam sugam Female : Ninaithathellaam varum varum Kidaithathellaam valarum perugum uyarum Male Part Vaazhvil pudhu.. manam manam Vandhadhamma sugam sugam Female : Ninaithathellaam varum varum Kidaithathellaam valarum perugum uyarum Male Part Thediya naal ennidam vandhadhu Thirumagal punnagaiyai thandhadhu Female : Naan aayiram kaalamum vaazha Un aadharavu irundhaal podhum Naan aayiram kaalamum vaazha Un aadharavu irundhaal podhum Male Part Nenjam naalum vaazhgavena paaduvom Inba solai malar eduthu sooduvom Nenjam naalum vaazhgavena paaduvom Inba solai malar eduthu sooduvom Male Part Vaazhvil pudhu.. manam manam Vandhadhamma sugam sugam Female : Ninaithathellaam varum varum Kidaithathellaam valarum perugum uyarum Female Part Enakenna nee pirandhaai mannava Unakena naan valarndhen allavaa Male : En ullathil aadidum kalaiyae Indha ulagathil unakkinai illaiyae En ullathil aadidum kalaiyae Indha ulagathil unakkinai illaiyae Female Part Nalla kaalam serndhathendru kooruvom Andha karunai nadhiyil ondru kooduvom Nalla kaalam serndhathendru kooruvom Andha karunai nadhiyil ondru kooduvom Male Part Vaazhvil pudhu.. manam manam Vandhadhamma sugam sugam Female : Ninaithathellaam varum varum Kidaithathellaam valarum perugum uyarum
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆஆ..ஆஅ...ஆ.... ஆண் : வாழ்வில் புது மணம்......மணம்.... வந்ததம்மா சுகம்..... சுகம்......... பெண் : நினைத்ததெல்லாம் வரும் வரும் கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும் ஆண் : வாழ்வில் புது மணம்......மணம்.... வந்ததம்மா சுகம்..... சுகம்......... பெண் : நினைத்ததெல்லாம் வரும் வரும் கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும் ஆண் : தேடிய நாள் என்னிடம் வந்தது திருமகள் புன்னைகையைத் தந்தது பெண் : நான் ஆயிரம் காலமும் வாழ உன் ஆதரவு இருந்தால் போதும் நான் ஆயிரம் காலமும் வாழ உன் ஆதரவு இருந்தால் போதும் ஆண் : நெஞ்சம் நாளும் வாழ்கவென பாடுவோம் இன்பச் சோலை மலர் எடுத்துச் சூடுவோம் நெஞ்சம் நாளும் வாழ்கவென பாடுவோம் இன்பச் சோலை மலர் எடுத்துச் சூடுவோம் ஆண் : வாழ்வில் புது மணம்......மணம்.... வந்ததம்மா சுகம்..... சுகம்......... பெண் : நினைத்ததெல்லாம் வரும் வரும் கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும் பெண் : எனக்கென நீ பிறந்தாய் மன்னவா உனக்கென நான் வளர்ந்தேன் அல்லவா ஆண் : என் உள்ளத்தில் ஆடிடும் கலையே இந்த உலகத்தில் உனக்கிணை இல்லையே என் உள்ளத்தில் ஆடிடும் கலையே இந்த உலகத்தில் உனக்கிணை இல்லையே பெண் : நல்ல காலம் சேர்ந்ததென்று கூறுவோம் அந்த கருணை நதியில் ஒன்று கூடுவோம் நல்ல காலம் சேர்ந்ததென்று கூறுவோம் அந்த கருணை நதியில் ஒன்று கூடுவோம் ஆண் : வாழ்வில் புது மணம்......மணம்.... வந்ததம்மா சுகம்..... சுகம்......... பெண் : நினைத்ததெல்லாம் வரும் வரும் கிடைத்ததெல்லாம் வளரும் பெருகும் உயரும்
Song information
Singers: P. Susheela and T. M. Soundarajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Magaraasi (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundarajan
- Film / album: Magaraasi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan