Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Kuyilukkoru niramirukku

Adhu kuralukkoru niramirukkaa

Male Part

Kuyilukkoru niramirukku

Koo koo koo karuppu pu pu

Adhu kuralukkoru niramirukkaa

Koo koo koo en koo koo koo

Male Part

Kondaadum indha ponnaana mannil

Vandhaadum niram ethanaiyo

Onnaana indha manidha inathil

Undaana gunam ethanai ethanai

Kuyilukkoru niramirukku kooooooo

Male Part

Ariyaadha paruvathilae

Vilaiyaadum nerathilae

On kurala ketten

Naan ennanavo nenachen

Male Part

Ariyaadha paruvathilae

Vilaiyaadum nerathilae

On kurala ketten

Naan ennanavo nenachen

Male Part

Puriyaadha vayadhinilae

Valarndhaadum ilamaiyil

Oru maanidathil en manasa

Koduthu pinnae thavichen

Male Part

Vayasodu vandhadhellaam

Vilangalaiyae appodhu

Vilangaadha kelvikkellaam

Vidai varudhae ippodhu

Male Part

Karuppum illa veluppum illa

Kannula dhaanae baedham irukku

Male Part

Kuyilukkoru niramirukku

Koo koo koo karuppu pu pu

Adhu kuralukkoru niramirukkaa

Koo koo koo en koo koo koo

Male Part

Nadhipola ala pola

Adhu pogum nila pola

Sudhandhiramaa thirivom

Adha nirandharamaa adaivom

Male Part

Nadhipola ala pola

Adhu pogum nila pola

Sudhandhiramaa thirivom

Adha nirandharamaa adaivom

Male Part

Mala pola maram pola

Adhil paadum kuyil pola

Paattukkala padippom

Naam rekka katti parappom

Male Part

Thadai yedhu ingae ingae

Vilaiyaada mann melae

Vidhi enna seiyum seiyum

Vidhi vazhiyae ponaalae

Male Part

Karuppum illa veluppum illa

Kannula dhaanae baedham irukku

Male Part

Kuyilukkoru niramirukku

Koo koo koo karuppu pu pu

Adhu kuralukkoru niramirukkaa

Koo koo koo en koo koo koo

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : குயிலுக்கொரு நிறமிருக்கு

அது குரலுக்கொரு நிறமிருக்கா

ஆண் : குயிலுக்கொரு நிறமிருக்கு

கூ கூ கூ கருப்பு பு பு

அது குரலுக்கொரு நிறமிருக்கா

கூ கூ கூ ஏன் கூ கூ

ஆண் : கொண்டாடும் இந்த

பொன்னான மண்ணில்

வந்தாடும் நிறம் எத்தனையோ

ஒன்னான இந்த மனித இனத்தில்

உண்டான குணம் எத்தனை எத்தனை

குயிலுக்கொரு நிறமிருக்கு கூகூ.......

ஆண் : அறியாத பருவத்திலே

விளையாடும் நேரத்திலே

ஒன் குரலை கேட்டேன்

நான் என்னனவோ நெனச்சேன்

ஆண் : அறியாத பருவத்திலே

விளையாடும் நேரத்திலே

ஒன் குரலை கேட்டேன்

நான் என்னனவோ நெனச்சேன்

ஆண் : புரியாத வயதினிலே

வளர்ந்தாடும் இளமையில்

ஒரு மானிடத்தில் என் மனச

கொடுத்து பின்னே தவிச்சேன்

ஆண் : வயசொடு வந்ததெல்லாம்

விளங்கலையே அப்போது

விளங்காத கேள்விக்கெல்லாம்

விடை வருதே இப்போது

கருப்பும் இல்ல வெளுப்பும் இல்ல

கண்ணுல தானே பேதம் இருக்கு

ஆண் : குயிலுக்கொரு நிறமிருக்கு

கூ கூ கூ கருப்பு பு பு

அது குரலுக்கொரு நிறமிருக்கா

கூ கூ கூ ஏன் கூ கூ

ஆண் : நதிபோல அலைபோல

அது போகும் நில போல

சுதந்திரமா திரிவோம்

அத நிரந்தரமா அடைவோம்

ஆண் : நதிபோல அலைபோல

அது போகும் நில போல

சுதந்திரமா திரிவோம்

அத நிரந்தரமா அடைவோம்

ஆண் : மல போல மரம் போல

அதில் பாடும் குயில் போல

பாட்டுக்கள படிப்போம்

நாம் ரெக்க கட்டி பறப்போம்

ஆண் : தடை ஏது இங்கே இங்கே

விளையாட மண் மேலே

விதி என்ன செய்யும் செய்யும்

விதி வழியே போனாலே

கருப்பும் இல்ல வெளுப்பும் இல்ல

கண்ணுல தானே பேதம் இருக்கு

ஆண் : குயிலுக்கொரு நிறமிருக்கு

கூ கூ கூ கருப்பு பு பு

அது குரலுக்கொரு நிறமிருக்கா

கூ கூ கூ ஏன் கூ கூ

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Solla Thudikuthu Manasu (1988) · Lyricist: Ponnadiyan

Explore this song