Roman script
Singers : Malaysia Vasudevan and K. S. Chithra Music by : Ilayaraja Chorus Hae… thandhaanaa naanaanaanaa Thaanaanaanaa thaanaanaa thaanaanaa Thaanaanaa thaanaanaa Thandhaanaa naanaanaanaa Thaanaanaanaa thaanaanaa thaanaanaa Thaanaanaa thaanaanaa Chorus Kuyilu kuppam kuyilu kuppam Gopuram aanadhenna Manja veyilu pattu mann kudisa Maaligai aanadhenna Manasukkulla maayam enna Maayam senja kaayam enna Kaayam un kannu pattu Pala kaaviyam aanadhenna Aayiram kambarasam Ippa aarambam aanadhenna Male Part Kuyilu kuppam kuyilu kuppam Gopuram aanadhenna Female : Manja veyilu pattu mann kudisa Maaligai aanadhenna Male Part Manasukkulla maayam enna Maayam senja kaayam enna Female : Kaayam un kannu pattu Pala kaaviyam aanadhenna Male : Aayiram kambarasam Ippa aarambam aanadhenna Female Part Kuyilu kuppam kuyilu kuppam Gopuram aanadhenna Female Part {Sammadham sonnaa Adhil sangadam enna Onnukkul onnaa Ippa vandhadhu enna} (2) Male Part Kaattoram maettoram Paadum dhevaaram Kaiyoda kondaandhen Mulla poovaaram Female Part Sittukkoru jodi ippa Saendhirukku thaedi Male Part Ittu katti paadi Sogam yethum pala kodi Female Part Muthirai ittu nithirai kettu Nikkidhunga vekka pattu Male Part Kuyilu kuppam kuyilu kuppam Gopuram aanadhenna Female : Manja veyilu pattu mann kudisa Maaligai aanadhenna Chorus Hmm mm mm mm mmm Hmm mm mm mm mmm Aaa…aaa…aaa…aaa…aa… Aaaaa…aaa…aaa…aaa…aaa…aaa… Male Part {Alli kudukka Nalla anbu irukku Solli kudukka Romba thembu irukku} (2) Female Part Vachenae sindhooram Machaan nenjoram Thandhenae achaaram Kaadhal muthaaram Male Part Thottizhuthu paaru Idhu sondhamulla thaeru Female Part Ingu vandhadhaaru Ulla ennam enna kooru Male Part Manjala kattu maalaiya kattu Manmadhana thottukkittu Female Part Kuyilu kuppam kuyilu kuppam Gopuram aanadhenna Male : Manja veyilu pattu mann kudisa Maaligai aanadhenna Female Part Manasukkulla Chorus : Maayam enna Female : Maayam senja Chorus : Kaayam enna Male : Kaayam un kannu pattu Pala kaaviyam aanadhenna Female : Aayiram kambarasam Ippa aarambam aanadhenna Chorus Kuyilu kuppam kuyilu kuppam Gopuram aanadhenna Manja veyilu pattu mann kudisa Maaligai aanadhenna
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹே... தந்தானா னானானானா தானானானா தானானானா தானானானா தானானானா தானானானா தந்தானா னானானானா தானானானா தானானானா தானானானா தானானானா தானானானா குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன மனசுக்குள்ள மாயம் என்ன மாயம் செஞ்ச காயம் என்ன காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன ஆண் : மனசுக்குள்ள மாயம் என்ன மாயம் செஞ்ச காயம் என்ன பெண் : காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன ஆண் : ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன பெண் : {சம்மதம் சொன்னா அதில் சங்கடம் என்ன ஒண்ணுக்குள் ஒண்ணா இப்ப வந்தது என்ன} (2) ஆண் : காட்டோரம் மேட்டோரம் பாடும் தேவாரம் கையோட கொண்டாந்தேன் முல்லப் பூவாரம் பெண் : சிட்டுக்கொரு ஜோடி இப்ப சேந்திருக்கு தேடி ஆண் : இட்டுக் கட்டிப் பாடி சொகம் ஏத்தும் பல கோடி பெண் : முத்திரை இட்டு நித்திரை கெட்டு நிக்கிதுங்க வெக்கப்பட்டு ஆண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன பெண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஆஅ....ஆஅ....ஆஅ...ஆஅ..ஆ... ஆஆ.....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ... ஆண் : {அள்ளிக் குடுக்க நல்ல அன்பு இருக்கு சொல்லிக் குடுக்க ரொம்ப தெம்பு இருக்கு} (2) பெண் : வச்சேனே செந்தூரம் மச்சான் நெஞ்சோரம் தந்தேனே அச்சாரம் காதல் முத்தாரம் ஆண் : தொட்டிழுத்துப் பாரு இது சொந்தமுள்ள தேரு பெண் : இங்கு வந்ததாரு உள்ள எண்ணம் என்ன கூறு ஆண் : மஞ்சளக் கட்டு மாலையக் கட்டு மன்மதன தொட்டுக்கிட்டு பெண் : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன ஆண் : மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன பெண் : மனசுக்குள்ள குழு : மாயம் என்ன பெண் : மாயம் செஞ்ச குழு : காயம் என்ன ஆண் : காயம் உன் கண்ணு பட்டு பல காவியம் ஆனதென்ன பெண் : ஆயிரம் கம்பரசம் இப்ப ஆரம்பம் ஆனதென்ன குழு : குயிலுக் குப்பம் குயிலுக் குப்பம் கோபுரம் ஆனதென்ன மஞ்ச வெயிலு பட்டு மண் குடிசை மாளிகை ஆனதென்ன
Song details
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From En Uyir Thozhan (1990) · Lyricist: Gangai Amaran
- Singer: Malaysia Vasudevan and K. S. Chithra
- Film / album: En Uyir Thozhan
- Composer: Ilayaraja