Roman script
Singers : A. P. Komala and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female Part Kuyilosaiyai vellum Female Part Kuyilosaiyai vellum Female Part Nalla kuralosaiyil konjum Ovvoru sollum Kuyilosaiyai vellum Female Part Kuyilosaiyai vellum Female Part Nalla kuralosaiyil konjum Ovvoru sollum Kuyilosaiyai vellum Female Part Thuyilaadha kadal pola alaipaayum nenjum Female : Thuyilaadha kadal pola alaipaayum nenjum Female : Thaenana isai kettu thaanagath thunjum Both : Kuyilosaiyai vellum Female Part Mozhiyodu isai sera sangeethamagum Muraiyodu athai paada dheiveegamaagum Female Part Mozhiyodu isai sera sangeethamagum Muraiyodu athai paada dheiveegamaagum Female Part Mozhiyodu isai sera sangeethamagum Muraiyodu athai paada dheiveegamaagum Thelivaana gnaaththil uruvaagum naadham Thevittaatha suvaiyodu seviyengum mothum Both : Kuyilosaiyai vellum Female Part Nalla kuralosaiyil konjum Ovvoru sollum Kuyilosaiyai vellum Both : Kuyilosaiyai vellum Female Part Mozhiyodu isai sera sangeethamagum Muraiyodu athai paada dheiveegamaagum Female Part Thelivaana gnaaththil ooo….oo….. Thelivaana gnaaththil uruvaagum naadham Thevittaatha suvaiyodu seviyengum mothum Female Part Pugalodu porul saerkkum kalaiyaagum isaiyae Female : Pugalodu porul saerkkum kalaiyaagum isaiyae Female Part Ponnallik koduththaalum idharkaedhu vilaiyae Female : Ponnallik koduththaalum idharkaedhu vilaiyae Female Part Isai vellam paaigindra dhisaiyengum inbam Aaa…..aaa…..aaa…..aa…..aa….. Isai vellam paaigindra dhisaiyengum inbam Female Part Idhai vella bhuvi meedhu vaereathu selvam Both : Idhai vella bhuvi meedhu vaereathu selvam Both : Kuyilosaiyai vellum
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : குயிலோசையை வெல்லும் பெண் : குயிலோசையை வெல்லும் பெண் : நல்ல குரலோசையில் கொஞ்சும் ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும் பெண் : குயிலோசையை வெல்லும் பெண் : நல்ல குரலோசையில் கொஞ்சும் ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும் இருவர் : குயிலோசையை வெல்லும் பெண் : துயிலாத கடல் போல அலைபாயும் நெஞ்சும் பெண் : துயிலாத கடல் போல அலைபாயும் நெஞ்சும் பெண் : தேனான இசை கேட்டு தானாகத் துஞ்சும் இருவர் : குயிலோசையை வெல்லும் பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும் முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும் பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும் முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும் பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும் முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும் தெளிவான ஞானத்ததில் உருவாகும் நாதம் தெவிட்டாத சுவையோடு செவியெங்கும் மோதும் இருவர் : குயிலோசையை வெல்லும் பெண் : நல்ல குரலோசையில் கொஞ்சும் ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும் இருவர் : குயிலோசையை வெல்லும் பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும் முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும் பெண் : மொழியோடு இசை சேர சங்கீதமாகும் முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும் பெண் : தெளிவான ஞானத்ததில் ஓஒ....ஓ.... தெளிவான ஞானத்ததில் உருவாகும் நாதம் தெவிட்டாத சுவையோடு செவியெங்கும் மோதும் பெண் : புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே பெண் : புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே பெண் : பொன்னள்ளிக் கொடுத்தாலும் இதற்கேது விலையே பெண் : பொன்னள்ளிக் கொடுத்தாலும் இதற்கேது விலையே பெண் : இசை வெள்ளம் பாய்கின்ற திசையெங்கும் இன்பம் ஆஅ......ஆஅ......ஆஆ......ஆ......ஆ...... இசை வெள்ளம் பாய்கின்ற திசையெங்கும் இன்பம் பெண் : இதை வெல்லப் புவி மீது வேறேது செல்வம் இருவர் : இதை வெல்லப் புவி மீது வேறேது செல்வம் இருவர் : குயிலோசையை வெல்லும்
Song information
Singers: A. P. Komala and P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Mannippu (1969) · Lyricist: Vaali
Explore this song
- Singer: A. P. Komala and P. Susheela
- Film / album: Mannippu
- Composer: S. M. Subbaiah Naidu