Roman script
Singers : Malaysia Vasudevan and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Oru poonjolaiyae unakkaaga thaan Poothaadudhae vaa aa… Female Part Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Oru poonjolaiyae unakkaaga thaan Poothaadudhae vaa aa… Male Part Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Male Part Thottaalae nee sinungum Azhagu onna Thottaalae silukkudhadi Female Part Pattaalae pathi kollum Kaadhal idhu Ottaadhae thalli nillu Male Part Sittukkoru pattu thuni Katti tharavaa Mottukkena muthu charam Kotti tharavaa Female Part Kottikkira kattikkira Sittu kuruvi Kattu kadha vittu oru Paattaa padikkum Male Part Nejamaa nejamaa Naan thavichen Onaiyae nenachu Uyir valarthen Female Part
Idhu aanukkum pennukkum Ennaalum ulla kadha Male Part Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Female : Oru poonjolaiyae unakkaaga thaan Poothaadudhae vaa aa… Male Part Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Female Part Raasaathi raasana thaan Katti kolla Raasaathi aasa pattaa Male Part Raasaathi enna seivaa Avalukkinnu raasaavaa Naan porandhaa Female Part Annaikkoru ezhutha Enakkezhudhi puttaan Innikkadha azhichaa Avan ezhudha poraan Male Part Pennae pazhi Avan melae sollaadhadi Aan paavam pollaadhadhu Pollaadhadi Female Part Thavaro sariyo Vidhi idhu thaan Sari thaan sari thaan Vazhakkedhukku Male Part Idhu aanukkum pennukkum Ennaalum ulla kadha Female Part Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae Male : Oru poonjolaiyae unakkaaga thaan Poothaadudhae vaa vaa… Female Part Kuyilae kuyilae poonguyilae Mayilae mayilae vaa mayilae
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா........ வா...... பெண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா....ஆஅ.... ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும் அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி பெண் : பட்டாலே பத்திக்கொள்ளும் காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு ஆண் : சிட்டுக்கொரு பட்டுத் துணி கட்டித் தரவா மொட்டுகென முத்துச் சரம் கொட்டித் தரவா பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற சிட்டுக் குருவி கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும் ஆண் : நெஜமா நெஜமா நான் தவிச்சேன் ஒன்னையே நெனச்சி உயிர் வளர்த்தேன் பெண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே பெண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா....ஆஅ.... ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே பெண் : ராசாதி ராசனத்தான் கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசைப் பட்டா ஆண் : ராசாத்தி என்ன செய்வா அவளுக்குன்னு ராசாவா நான் பொறந்தா பெண் : அன்னைக்கொரு எழுத்த எனக்கெழுதிபுட்டான் இன்னைக்கு அத அழிச்சா அவன் எழுதப்போறான் ஆண் : பெண்ணே பழி அவன் மேலே சொல்லாதடி ஆண் பாவம் பொல்லாதது கொல்லாதடி பெண் : தவறோ சரியோ விதி இது தான் சரி தான் சரி தான் வழக்கெதுக்கு ஆண் : இது ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்நாளும் உள்ள கதை பெண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா........ வா...... பெண் : குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
Song information
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Aan Paavam (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan and K. S. Chithra
- Film / album: Aan Paavam
- Composer: Ilayaraja