Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho Female Part Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho Male Part Uyirae uravae Andha kaalangal vaaratho Female Part Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho Female Part Aaaa….aaa….aaa… {Vaanaththu nilavai thannerilae Siraivaitha kadhai than Un kadhaiyae} (2) Male Part Vizhigal irundhum Unai kaanamal sugam yethu Azagae malarae varuvaaiyaa Female : Aaa….aaa…. Male Part Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho Female Part Seerkonda kavithai Kalaindhadhamma Naan kanda kanavum Maranindhadhamma Male Part Seerkonda kavithai Kalaindhadhamma Naan kanda kanavum Maranindhadhamma Male Part Salangai isayai Naan ketkindra kaalam yethu Female : Ninaivil unai naan Marapena…aa… Male Part Aaa…..aaa…. Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho Female Part Uyirae uravae Andha kaalangal vaaratho Male Part Kuyilae kuyilae Undhan geedhangal ketkaatho
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ பெண் : குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ ஆண் : உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ பெண் : குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ பெண் : ஆஆ....ஆஅ....ஆஅ... {வானத்து நிலவை தண்ணீரிலே சிறைவைத்த கதை தான் உன் கதையே} (2) ஆண் : விழிகள் இருந்தும் உன்னை காணாமல் சுகம் ஏது அழகே மலரே வருவாயா பெண் : ஆஅ....ஆஅ.... ஆண் : குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ பெண் : சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா நான் கண்ட கனவும் மறைந்ததம்மா ஆண் : சீர்கொண்ட கவிதை கலைந்ததம்மா நான் கண்ட கனவும் மறைந்ததம்மா ஆண் : சலங்கை இசையை நான் கேட்கின்ற காலம் எது பெண் : நினைவில் உன்னை நான் மறப்பேனா...ஆ... ஆண் : ஆஅ....ஆஅ.... குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ பெண் : உயிரே உறவே அந்த காலங்கள் வாராதோ ஆண் : குயிலே குயிலே உந்தன் கீதங்கள் கேட்காதோ
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kadhal Oviyam (1982) · Lyricist: Panchu Arunachalam
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Kadhal Oviyam
- Composer: Ilayaraja