Roman script
Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Kuyilae kuyilae kuyilakkaa Female 2 : Kuyilae kuyilae kuyilakkaa Female Part Koottukkullae yaarakkaa Female 2 : Koottukkullae yaarakkaa Female Part Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Solladi solladi munnae En sundhara senthamizh pennae Mellisai paadadi kannae En muthu muthu pasum ponnae Female Part Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae… Female Part {Kaatru vandhu meetti vidum Aatril pala nooru swaram Male : Kettu ilam kaadhal manam Vaanam varai yeri varum} (2) Female Part Onnaa rendaa sangeetham Kandaal sugam undaagum Male : Undhan isai poovaagum Endhan manam vandaagum Female Part Kanmani pennae Male : Vandhidu munnae Female : Kanmani pennae paaradiyo En nilai konjam keladiyo Indru varai unnai vittaal En thunai yaaradiyo Female Part Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae… Male Part {Raagam thottu maalai katti Thollil dhinam pottu vaippen Female : Thaalam thatti nenjukkullae Naanum unnai pootti vaippen} (2) Male Part Paadum kuyil paattellaam Paavai kural pol yedhu Female : Naalum isai kettaalae Male : Dhaagam pasi thonaadhu Male Part Kukkukku kukkoo Female : Mettu kalandhu Male : Sonnadhu enna raagathilae Sokki vizhundhen mogathilae Kan maniyae pon maniyae En ullam sorgatthilae Female Part Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Male : Solladi solladi munnae Female : En sundhara senthamizh pennae Male : Mellisai paadadi kannae Female : En muthu muthu pasum ponnae Both : Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae…
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : குயிலே குயிலே குயிலக்கா பெண் 2 : குயிலே குயிலே குயிலக்கா பெண் : கூட்டுக்குள்ளே யாரக்கா பெண் 2 : கூட்டுக்குள்ளே யாரக்கா பெண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா பெண் : சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே பெண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே..... பெண் : காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம் ஆண் : கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும் பெண் : காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம் ஆண் : கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும் பெண் : ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும் ஆண் : உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும் பெண் : கண்மணி பெண்ணே ஆண் : வந்திடு முன்னே பெண் : கண்மணி பெண்ணே பாரடியோ என் நிலை கொஞ்சம் கேளடியோ இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ பெண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே....... ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன் பெண் : தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன் ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன் பெண் : தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன் ஆண் : பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது பெண் : நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது ஆண் : குக்குக்கு குக்கூ பெண் : மெட்டு கலந்து ஆண் : சொன்னது என்ன ராகத்திலே சொக்கி விழுந்தேன் மோகத்திலே கண்மணியே பொன்மணியே என் உள்ளம் சொர்க்கத்திலே பெண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா ஆண் : சொல்லடி சொல்லடி முன்னே பெண் : என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே ஆண் : மெல்லிசை பாடடி கண்ணே பெண் : என் முத்து முத்து பசும்பொன்னே இருவர் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே.....
Song details
Singers: K. J. Yesudas and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From En Bommakutty Ammavukku (1988) · Lyricist: Gangai Amaran
- Singer: K. J. Yesudas and K. S. Chithra
- Film / album: En Bommakutty Ammavukku
- Composer: Ilayaraja