Roman script
Singer : K. S. Chithra Music by : K. V. Mahadevan and Ilayaraja Female Part Aaa…aaa…aaa…aa…haaa…aaa…aaa…aaa… Female Part Aaa….aa….aa…haa..aa…aa…haa..aa…aaa.. Female Part Dhinam thorum ammaavai Neeraatuven Thalai vaari azhagaaga Poo choottuven Pasi aara manivaayil soroottuven Thaai pola naan maari thaalaattuven Female Part Munnooru naal Madi thaanginaal Andha thaai thaanae Naan potrum kadavul vadivam Pala koyilo pala dheivamo Ingu veraedhu naan kaana Ulagam muzhudhum Female Part Kuyilae ila maanguyilae… Undhan koottil irundhu Veliyil vandhu paadu… Kettu adhai thaan kettu Mella thirumbum Enadhu thaayin pazhaiya ninaivu Female Part Mayilae malai vaazh mayilae Vanna chiragai virithu Azhagu nadanam aadu Paarthu adhai thaan paarthu Mella theliyum mayangi thavikkum Thaayin manadhu Female Part Kuyilae ila maanguyilae
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் மற்றும் இளையராஜா பெண் : ஆஅ......ஆஅ.......ஆஅ.....ஆ.....ஹா......ஆஅ.....ஆஅ.....ஆஅ..... பெண் : ஆஅ......ஆஅ.......ஆஅ.....ஆ.....ஹா......ஆஅ.....ஆஅ.....ஆஅ..... பெண் : தினம் தோறும் அம்மாவை நீராட்டுவேன் தலை வாரி அழகாகப் பூச் சூட்டுவேன் பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன் தாய் போல நான் மாறி தாலாட்டுவேன் பெண் : முன்னூறு நாள் மடி தாங்கினாள் அந்தத் தாய் தானே நான் போற்றும் கடவுள் வடிவம் பல கோயிலோ பல தெய்வமோ இங்கு வேறேது நான் காண உலகம் முழுதும் பெண் : குயிலே இள மாங்குயிலே உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு கேட்டு அதைத்தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு பெண் : மயிலே மலை வாழ் மயிலே வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு பார்த்து அதைத் தான் பார்த்து மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது பெண் : குயிலே இள மாங்குயிலே
Song information
Singer: K. S. Chithra
Music by: K. V. Mahadevan and Ilayaraja
Release information: From Senthamizh Selvan (1994) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Senthamizh Selvan
- Composer: K. V. Mahadevan and Ilayaraja