Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Male Part Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Adhu eppadi paadum aiya Adhu eppadi aadum aiya Oh…. oh… oh …ohh…ohoooo…. Male Part Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Male Part Aanpillai mudipodum Ponthaali kayiru Ennannu theriyaathu enakku Aathaalai naan kettu Arinjenae piragu Aanaalum payan enna adhukku Male Part Verenna ellaamae Naan senja paavam Yaar melae enakkenna kobam Olai kudisaiyila Intha yezha poranthathukku Vanthathu thandanaiya Ithu dheivathin ninthanaiya Ithai yaarodu solla……. Male Part Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi
Aada sollugira ulagam Adhu eppadi paadum aiya Adhu eppadi aadum aiya Oh…. oh… oh …ohh…ohoooo…. Male Part Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Male Part Ellarkkum thalaimela Ezhuththonnu undu Ennannu yaar solla koodum Kanneera kudamkondu Vadichaalum kooda Ennaalum azhiyaamal vaazhum Male Part Yaaraarkku edhuvendru Vidhi podum paadhai Ponaalum vanthaalum Adhu thaan Yezhai en vaasalukku Vanthathu poongkuruvi Kozhai endrae irunthen Ponathu kai nazhuvi Idhai yaarodu solla Male Part Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Aada sollugira ulagam Adhu eppadi paadum aiya Adhu eppadi aadum aiya Oh…. oh… oh …ohh…ohoooo…. Male Part Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் அது எப்படி பாடுமைய்யா அது எப்படி ஆடுமைய்யா ஓ ஓ ஓ ஓ ஓஹோ....... ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் ஆண் : ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு என்னன்னு தெரியாது எனக்கு ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு ஆனாலும் பயனென்ன அதுக்கு ஆண் : வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம் யார் மேலே எனக்கென்ன கோபம் ஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு வந்தது தண்டனையா இது தெய்வத்தின் நிந்தனையா இதை யாரோடு சொல்ல ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் அது எப்படி பாடுமைய்யா அது எப்படி ஆடுமைய்யா ஓ ஓ ஓ ஓ ஓஹோ....... ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் ஆண் : எல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு என்னான்னு யார் சொல்லக் கூடும் கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட எந்நாளும் அழியாமல் வாழும் ஆண் : யாரார்க்கு எதுவென்று விதிபோடும் பாதை போனாலும் வந்தாலும் அது தான் ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி கோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி இதை யாரோடு சொல்ல ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் ஆடச் சொல்லுகிற உலகம் அது எப்படி பாடுமைய்யா அது எப்படி ஆடுமைய்யா ஓ ஓ ஓ ஓ ஓஹோ....... ஆண் : குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Chinna Thambi (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Chinna Thambi
- Composer: Ilayaraja