Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai kettu oh Selvadhengae manam thaanae Male Part Indru vandha Thunbam ennavo Adhai kandu kandu Nenjam pongavo Male Part Kuyilae po po Ini naan thaanae Ini un raagam Adhu en raagam Male Part Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae Female Part Aththai magan kondaada Pithu manam thindaada Anbai enni nenjil sumapen Oh hoo Female Part Putham pudhu sendaagi Methai sugam undaaga Athanaiyum alli kodupen Oh hoo Female Part Mannavanum pogum paadhaiyil Vaasamulla malligai poo Meththai viripen Female Part Utharavu podum neramae Muthu nagai pettagathai Mundhi thirapen Female Part Mounam aanadhindru Soga geetham paadudhae Vaazhum aasaiyodu Adhu vaasal thedudhae Geetham paadudhae Vaasal thedudhae Male Part Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae Male Part Indru vandha Thunbam ennavo Adhai kandu kandu Nenjam pongavo Male Part Kuyilae po po Ini naan thaanae Ini un raagam Adhu en raagam Male Part Kuyil paatu oh Vandhadhenna ilamaanae Adhai ketu oh Selvadhengae manam thaanae
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ஆண் : இன்று வந்த துன்பம் என்னவோ அதை கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ ஆண் : குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம் ஆண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே பெண் : அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட அன்பை எண்ணி நெஞ்சில் சுமப்பேன் ஓஹோ பெண் : புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஓஹோ பெண் : மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன் பெண் : உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன் பெண் : மௌனம் ஆனதின்று சோக கீதம் பாடுதே வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே கீதம் பாடுதே வாசல் தேடுதே ஆண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ஆண் : இன்று வந்த துன்பம் என்னவோ அதை கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ ஆண் : குயிலே போ போ இனி நான் தானே இனி உன் ராகம் அது என் ராகம் ஆண் : குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From En Rasavin Manasile (1991) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: En Rasavin Manasile
- Composer: Ilayaraja