Roman script
Singer : T. M. Soundararajan Music by : G. Devarajan Lyrics by : Kannadasan Male Part Kudhiraikutty oru kozhiyai thindrathaam Nambungal neengal Kozhikunju oru yaanaiyai thindrathaam Nampungal neengal Male Part Kudhiraikutty oru kozhiyai thindrathaam Nambungal neengal Kozhikunju oru yaanaiyai thindrathaam Nampungal neengal Male Part Ennaipattri ival ethu sonnaalum Nambungal neengal Naan seitha paavam kadhaliththathuthaan Nambungal neengal Male Part Kudhiraikutty oru kozhiyai thindrathaam Nambungal neengal Kozhikunju oru yaanaiyai thindrathaam Nampungal neengal Male Part Seedhaiyai raman theeyinil irakki Sothanai seithu ittaan Ingu ramanai seethai sothanai seithu Ravananaakki vittaal Male Part Sattam thirudanai urpaththi seithaal Dharmam enna seiyum Dharmam enbathu unmaiyil irunthaal Avalukku needhi sollum…. Avalukku needhi sollum…. Male Part Kudhiraikutty oru kozhiyai thindrathaam Nambungal neengal Kozhikunju oru yaanaiyai thindrathaam Nampungal neengal Male Part Naanum neeyum pazhagiya vagaikku Saatchikal moondrallavo Naanathil ondru neeyathil ondru Deivamum ondrallavo Male Part Deivam varaathu nee sollamaattaal Naanathil enna seiyya Seivaen thavarugal paavangal ellaam Inimael oorariya…. Inimael oorariya…. Male Part Kudhiraikutty oru kozhiyai thindrathaam Nambungal neengal…. Kozhikunju oru yaanaiyai thindrathaam Nampungal neengal….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்....... கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்....... ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்....... கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்....... ஆண் : என்னைப்பற்றி இவள் எது சொன்னாலும் நம்புங்கள் நீங்கள்....... நான் செய்த பாவம் காதலித்தது தான் நம்புங்கள் நீங்கள்....... ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்....... கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்....... ஆண் : சீதையை ராமன் தீயினில் இறக்கி சோதனை செய்து விட்டான் இங்கு ராமனைச் சீதை சோதனை செய்து ராவணனாக்கி விட்டாள்....... ஆண் : சட்டம் திருடனை உற்பத்தி செய்தால் தர்மம் என்ன செய்யும் தர்மம் என்பது உண்மையில் இருந்தால் அவளுக்கு நீதி சொல்லும்........ அவளுக்கு நீதி சொல்லும்........ ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்....... கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்....... ஆண் : நானும் நீயும் பழகிய வகைக்கு சாட்சிகள் மூன்றல்லவோ..... நானதில் ஒன்று நீயதில் ஒன்று தெய்வமும் ஒன்றல்லவோ ஆண் : தெய்வம் வராது நீ சொல்லமாட்டாய் நானதில் என்ன செய்ய செய்வேன் தவறுகள் பாவங்கள் எல்லாம் இனிமேல் ஊரறிய....... இனிமேல் ஊரறிய....... ஆண் : குதிரைக்குட்டி ஒரு கோழியைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்....... கோழிக்குஞ்சு ஒரு யானையைத் தின்றதாம் நம்புங்கள் நீங்கள்.......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: G. Devarajan
Lyrics by: Kannadasan
Release information: From Antharangam (1975) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: G. Devarajan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Antharangam
- Composer: G. Devarajan
- Lyricist: Kannadasan