Roman script
Singers : Malaysia Vasudevan and Minmini Music by : Ilayaraja Female Part Kuthaala kaattukku Mathaalam yedhukku Thaanaaga paadumae Male Part Mandhaara poovukku Maaraappu yedhukku Moodaama aadumae Female Part Idhu moodaama aadaadhu Oor koodi paakkudhu Male Part Onna paathaalae aathaadi Verkkaadha mookkedhu Female Part Oi kuthaala kaattukku Mathaalam yedhukku Thaanaaga paadumae Male Part Hey mandhaara poovukku Maaraappu yedhukku Moodaama aadumae Male Part Kallazhagar koyil ulla Unnaattamaa sirpam illa Etti ninnu enna kollaadhae Vetkamunnu poiya chollaadhae Female Part Enna vechu paattu kattu Kaiyil varum nottu kattu Nottu vandhaa vandha kaiyoda Vaangi kodu pattu paavaada Male Part Edhirula irukkudhu paniyaaram Eduthu thaa enakkulla pasi pogum Female Part Idhukkellaam avasara padalaamaa Irukkudhu kodukkuren poru maamaa Male Part Idhu enna koothu Pecha maathu Ini thaangaadhammaa maanae Female Part Oi kuthaala kaattukku Mathaalam yedhukku
Thaanaaga paadumae Male Part Hey mandhaara poovukku Maaraappu yedhukku Moodaama aadumae Female Part Onnaaga thaan neeyum naanum Ponaal enna kumbakonam Ippo angae magaamagam thaan Kaana kaana romba sogam thaan Male Part Ammaadiyo venaa venaa Pattadhellaam podhum podhum Ponavanga enna aanaanga Sorgathaiyae thedi ponaanga Female Part Unnai vittu pirinjida mudiyaadhu Enakkoru thani sugam kidaiyaadhu Male Part Namakkunnu irukkudhu vayakkaadu Ozhaikkalaam namakkenna kuraipaadu Female Part Kidaikkumaa maamaa Vayalum vaazhvum Adhu pola yogam yedhu Female Part Yei kuthaala kaattukku Mathaalam yedhukku Thaanaaga paadumae Male Part Hei mandhaara poovukku Maaraappu yedhukku Moodaama aadumae Female Part Idhu moodaama aadaadhu Oor koodi paakkudhu Male Part Onna paathaalae aathaadi Verkkaadha mookkedhu Female Part Oi kuthaala kaattukku Mathaalam yedhukku Thaanaaga paadumae Male Part Haan mandhaara poovukku Maaraappu yedhukku Moodaama aadumae
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மின்மினி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : குத்தாலக் காட்டுக்கு மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே ஆண் : மந்தாரப் பூவுக்கு மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே பெண் : இது மூடாம ஆடாது ஊர் கூடிப் பாக்குது ஆண் : ஒன்னப் பார்த்தாலே ஆத்தாடி வேர்க்காத மூக்கெது பெண் : ஓய் குத்தாலக் காட்டுக்கு மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே ஆண் : ஏய் மந்தாரப் பூவுக்கு மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே..ஏ... ஆண் : கள்ளழகர் கோயில் உள்ள உன்னாட்டமா சிற்பம் இல்ல எட்டி நின்னு என்னக் கொல்லாதே வெட்கமுன்னு பொய்யச் சொல்லாதே பெண் : என்ன வச்சு பாட்டுக் கட்டு கையில் வரும் நோட்டுக் கட்டு நோட்டு வந்த வந்த கையோட வாங்கிக் கொடு பட்டுப் பாவாட ஆண் : எதிருல இருக்குது பணியாரம் எடுத்துத்தா எனக்குள்ள பசி போகும் பெண் : இதுக்கெல்லாம் அவசர படலாமா இருக்குது கொடுக்கிறேன் பொறு மாமா ஆண் : இது என்ன கூத்து பேச்ச மாத்து இனி தாங்காதம்மா மானே… பெண் : ஓய் குத்தாலக் காட்டுக்கு மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே ஆண் : ஏய் மந்தாரப் பூவுக்கு மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே..ஏ... பெண் : ஒண்ணாகத்தான் நீயும் நானும் போனால் என்ன கும்பகோணம் இப்போ அங்கே மகாமகம்தான் காணக்காண ரொம்ப சொகம்தான் ஆண் : அம்மாடியோ வேணா வேணா பட்டதெல்லாம் போதும் போதும் போனவங்க என்ன ஆனாங்க சொர்க்கத்தையே தேடிப் போனாங்க பெண் : உன்னை விட்டு பிரிஞ்சிட முடியாது எனக்கொரு தனி சுகம் கிடையாது ஆண் : நமக்குனு இருக்குது வயக்காடு ஒழைக்கலாம் நமக்கென்ன குறைபாடு பெண் : கிடைக்குமா மாமா வயலும் வாழ்வும் அது போல யோகம் ஏது.... பெண் : ஏய் குத்தாலக் காட்டுக்கு மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே ஆண் : ஏய் மந்தாரப் பூவுக்கு மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே..ஏ... பெண் : இது மூடாம ஆடாது ஊர் கூடிப் பாக்குது ஆண் : ஒன்னப் பார்த்தாலே ஆத்தாடி வேர்க்காத மூக்கெது பெண் : குத்தாலக் காட்டுக்கு மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே ஆண் : ஆ மந்தாரப் பூவுக்கு மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே
Song information
Singers: Malaysia Vasudevan and Minmini
Music by: Ilayaraja
Release information: From Chinna Devan (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Minmini
- Film / album: Chinna Devan
- Composer: Ilayaraja