Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Kuruvi koottam pola nikkira Poovammaa Unnai kondu pogum purushan ingae Yaarammaa Female Part Kuruvi koottam pola nikkira Poovammaa Unnai kondu pogum purushan ingae Yaarammaa Female Part Aruvadaikku kaathu nikkira Nellammaa Nee aasai konda purushan perai Chollammaa Female Part Kuruvi koottam pola nikkira Poovammaa Aa…aaa…aa…oo ooo…mm..mm Female Part Thalathalavena nadanamaadum Thanneeril unnai kandaanaa Thalathalavena nadanamaadum Thanneeril unnai kandaanaa Salakku salakku nadai nadandhu Kaiyaal unnai thottaanaa Salakku salakku nadai nadandhu Kaiyaal unnai thottaanaa Malamalavena alliyeduthu Madiyil unnai vaithaanaa Vandaada varum sendaaga Unnai maarbil anaithu kondaanaa Female Part Kuruvi koottam pola nikkira Poovammaa Unnai kondu pogum purushan ingae Yaarammaa Female Part Kuruvi koottam pola nikkira Poovammaa Aa…aaa…aa…oo ooo…mm..mm
Female Part Aarodum ila neerodum Vanna thaerodum indha kaattilae Aarodum ila neerodum Vanna thaerodum indha kaattilae Yaarodu indru poraada Enni thaedugindraai kaattrilae Yaarodu indru poraada Enni thaedugindraai kaattrilae Pullaada thalai nellaada Nadai thallaada varum ponnammaa Puthaadai tharum athaanai Kandu paditha paadam ennammaa Female Part Kuruvi koottam pola nikkira Poovammaa Unnai kondu pogum purushan ingae Yaarammaa Female Part Kuruvi koottam pola nikkira Poovammaa Aa…aaa…aa…oo ooo…mm..mm Female Part Aadi odi unnai polae Alaindhaval thaan naanammaa Aadi odi unnai polae Alaindhaval thaan naanammaa Androru naal avarai kanden Adangi vitten meenammaa Androru naal avarai kanden Adangi vitten meenammaa Thaedi kidandha aasai mugathai Therindhu kondadhu kannammaa Andha thaeril indha silaiyai vaikka Naalai paarthu sollammaa Female Part Kuruvi koottam pola nikkira Poovammaa Aa…aaa…aa…oo ooo…mm..mm
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற பூவம்மா உன்னைக் கொண்டு போகும் புருஷன் இங்கே யாரம்மா பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற பூவம்மா உன்னைக் கொண்டு போகும் புருஷன் இங்கே யாரம்மா பெண் : அறுவடைக்குக் காத்து நிக்கிற நெல்லம்மா நீ ஆசை கொண்ட புருஷன் பேரைச் சொல்லம்மா பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற பூவம்மா ஆ.....ஆஅ.....ஆ....ஓ....ஓஒ.....ம்ம்....ம்ம்... பெண் : தளதளவென நடனமாடும் தண்ணீரில் உனைக் கண்டானா தளதளவென நடனமாடும் தண்ணீரில் உனைக் கண்டானா சலக்கு சலக்கு நடை நடந்து கையால் உன்னைத் தொட்டானா சலக்கு சலக்கு நடை நடந்து கையால் உன்னைத் தொட்டானா பெண் : மளமளவென அள்ளியெடுத்து மடியில் உன்னை வைத்தானா வண்டாட வரும் செண்டாக உன்னை மார்பில் அணைத்துக் கொண்டானா பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற பூவம்மா உன்னைக் கொண்டு போகும் புருஷன் இங்கே யாரம்மா பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற பூவம்மா ஆ.....ஆஅ.....ஆ....ஓ....ஓஒ.....ம்ம்....ம்ம்... பெண் : ஆறோடும் இளநீரோடும் வண்ணத் தேரோடும் இந்தக் காட்டிலே ஆறோடும் இளநீரோடும் வண்ணத் தேரோடும் இந்தக் காட்டிலே யாரோடு இன்று போராட எண்ணித் தேடுகின்றாய் காற்றிலே யாரோடு இன்று போராட எண்ணித் தேடுகின்றாய் காற்றிலே பெண் : புல்லாடத் தலை நெல்லாட நடை தள்ளாட வரும் பொன்னம்மா புத்தாடை தரும் அத்தானைக் கண்டு படித்த பாடம் என்னம்மா பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற பூவம்மா உன்னைக் கொண்டு போகும் புருஷன் இங்கே யாரம்மா பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற பூவம்மா ஆ.....ஆஅ.....ஆ....ஓ....ஓஒ.....ம்ம்....ம்ம்... பெண் : ஆடி ஓடி உன்னைப் போல அலைந்தவள்தான் நானம்மா ஆடி ஓடி உன்னைப் போல அலைந்தவள்தான் நானம்மா அன்றொரு நாள் அவரைக் கண்டேன் அடங்கி விட்டேன் மீனம்மா அன்றொரு நாள் அவரைக் கண்டேன் அடங்கி விட்டேன் மீனம்மா பெண் : தேடிக்கிடந்த ஆசை முகத்தைத் தெரிந்து கொண்டது கண்ணம்மா அந்த தேரில் இந்த சிலையை வைக்க நாளைப் பார்த்துச் சொல்லம்மா பெண் : குருவிக் கூட்டம் போல நிக்கிற பூவம்மா ஆ.....ஆஅ.....ஆ....ஓ....ஓஒ.....ம்ம்....ம்ம்...
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kudumba Thalaivan (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kudumba Thalaivan
- Composer: K. V. Mahadevan