Roman script
Singer : Jikki Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female Part Kurumbaai ennai paarkaathae Pesi endhan nenjai thaakathae Sedhiyae therinjudhaiyaa Aalai paarthu sokkuriyaa Sedhiyae therinjudhaiyaa Aalai paarthu sokkuriyaa Female Part Kurumbaai ennai paarkaathae Pesi endhan nenjai thaakathae Sedhiyae therinjudhaiyaa Aalai paarthu sokkuriyaa Sedhiyae therinjudhaiyaa Aalai paarthu sokkuriyaa Female Part Yenaiyaa naadaganthaan Ingaeyae aaduriyaa Yenaiyaa naadaganthaan Ingaeyae aaduriyaa Yemaarun kanni innu bodhaiyil nadikkiriya Yemaarun kanni innu bodhaiyil nadikkiriya Nenjathil aasaiyilladhu Sundhara konjudhal theedhu Anbilaa mogathinaal Aalai paarthu sokkuriyaa Anbilaa mogathinaal Aalai paarthu sokkuriyaa Female Part Kurumbaai ennai paarkaathae Pesi endhan nenjai thaakathae Sedhiyae therinjudhaiyaa Aalai paarthu sokkuriyaa Sedhiyae therinjudhaiyaa Aalai paarthu sokkuriyaa Female Part Karuthaal oru manathai Maevi unmaiyaana nilai
Karuthaal oru manathai Maevi unmaiyaana nilai Kaanum naal munnaal kannilaen kaadhalalai Kaanum naal munnaal kannilaen kaadhalalai Kattradhai katta ennaadhae Ketta madhi thannai nambaathae Kaadhalai kannamittae Aalai paarthu sokkuriyaa Kaadhalai kannamittae Aalai paarthu sokkuriyaa Female Part Kurumbaai ennai paarkaathae Pesi endhan nenjai thaakathae Sedhiyae therinjudhaiyaa Aalai paarthu sokkuriyaa Sedhiyae therinjudhaiyaa Aalai paarthu sokkuriyaa Female Part Unmaiyil paedha nilai Kaanuma kaadhal kalai Unmaiyil paedha nilai Kaanuma kaadhal kalai Mannilae kaadhalukkae ellaiyillai eedu illai Mannilae kaadhalukkae ellaiyillai eedu illai Ullangal serndhidum munaal Udhikkum anandham pinaal Andha nannaal idhuvaa Aalai paarthu sokkuriyaa Andha nannaal idhuvaa Aalai paarthu sokkuriyaa Female Part Kurumbaai ennai paarkaathae Pesi endhan nenjai thaakathae Sedhiyae therinjudhaiyaa Aalai paarthu sokkuriyaa Sedhiyae therinjudhaiyaa Aalai paarthu sokkuriyaa
தமிழ்
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி பெண் : குறும்பாய் என்னைப் பார்க்காதே பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா.... சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா... பெண் : குறும்பாய் என்னைப் பார்க்காதே பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா.... சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா... பெண் : ஏனையா நாடகந்தான் இங்கேயே ஆடுறியா ஏனையா நாடகந்தான் இங்கேயே ஆடுறியா ஏமாறுங் கன்னியின்னு போதையில் நடிக்கிறியா ஏமாறுங் கன்னியின்னு போதையில் நடிக்கிறியா நெஞ்சத்தில் ஆசையில்லாது சுந்தரா கொஞ்சுதல் தீது அன்பிலா மோகத்தினால் ஆளைப் பார்த்து சொக்குறியா........ அன்பிலா மோகத்தினால் ஆளைப் பார்த்து சொக்குறியா........ பெண் : குறும்பாய் என்னைப் பார்க்காதே பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா.... சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா... பெண் : கருத்தால் ஒரு மனதாய் மேவி உண்மையான நிலை கருத்தால் ஒரு மனதாய் மேவி உண்மையான நிலை காணும்நாள் நேரு முன்னால் கண்ணிலேன் காதலலை காணும்நாள் நேரு முன்னால் கண்ணிலேன் காதலலை கற்றதைக் காட்ட எண்ணாதே கெட்ட மதி தன்னை நம்பாதே காதலை கன்னமிட்டே ஆளைப் பார்த்து சொக்குறியா........ காதலை கன்னமிட்டே ஆளைப் பார்த்து சொக்குறியா........ பெண் : குறும்பாய் என்னைப் பார்க்காதே பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா.... சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா... பெண் : உண்மையில் பேத நிலை காணுமோ காதல் கலை உண்மையில் பேத நிலை காணுமோ காதல் கலை மண்ணிலே காதலுக்கே எல்லையில்லை ஈடு இல்லை மண்ணிலே காதலுக்கே எல்லையில்லை ஈடு இல்லை உள்ளங்கள் சேர்ந்திடும் முன்னால் உதிக்கும் ஆனந்தம் பின்னால் அந்த நன்னாளிதுவா ஆளைப் பார்த்து சொக்குறியா........ அந்த நன்னாளிதுவா ஆளைப் பார்த்து சொக்குறியா........ பெண் : குறும்பாய் என்னைப் பார்க்காதே பேசி எந்தன் நெஞ்சைத் தாக்காதே சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா.... சேதியே தெரிஞ்சுதையா ஆளைப் பார்த்து சொக்குறியா...
Song information
Singer: Jikki
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Magudam Katha Mangai (1957) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Magudam Katha Mangai
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi