Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Kungumaththu maeni kollaiyida vaa nee Kungumaththu maeni kollaiyida vaa nee Izhukkuthaa azhakkuthaa iruppathai kodukkuthaa Illaathathaa vaa…nee….thaa….hoi…. Female Part Kungumaththu maeni kollaiyida vaa nee Kungumaththu maeni kollaiyida vaa nee Female Part Paruvamalar paai podu pasi urakkam thonaathu Pavala idhazh nee koodu pagal iravu kaanaathu Idaiyil oru aadaipol aadu Ilamai enna nee thedum… Female Part Ha iruthi varai yaekkam koodaathu Ilaiya magal ennoodu Vaavendrathe mogam paaraathaen vegam Vaavendrathe mogam paaraathaen vegam Aantha raagam….nee….paadu… Female Part Kungumaththu maeni kollaiyida vaa nee Kungumaththu maeni kollaiyida vaa nee Izhukkuthaa azhakkuthaa iruppathai kodukkuthaa Illaathathaa vaa…nee….thaa….hoi…. Female Part Madiyil vizha naaleathu Malarudalum thaangaathu Thalaivan indri thaalaathu Thanimaiyilum thoongaathu Female Part Kanavugalum naalum theeraathu Kavalai varakkoodaathu Kalantha varai kadhal maarathu Kadaisi varai vaadaathu Poovaaathe thegam poraaduthae thaagam Poovaaathe thegam poraaduthae thaagam Aantha raagam….nee….paadu… Female Part Kungumaththu maeni kollaiyida vaa nee Kungumaththu maeni kollaiyida vaa nee Izhukkuthaa azhakkuthaa iruppathai kodukkuthaa Illaathathaa vaa…nee….thaa….hoi…. Female Part Kungumaththu maeni kollaiyida vaa nee Kungumaththu maeni kollaiyida vaa nee
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா இல்லாததா வா.....நீ.......தா......ஹோய்......... பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ......... குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ......... பெண் : பருவமலர் பாய் போடு பசி உறக்கம் தோணாது பவள இதழ் நீ கூடு பகல் இரவு காணாது இடையில் ஒரு ஆடைப்போல் ஆடு இளமை என்ன நீ தேடு...... பெண் : ஹ இறுதி வரை ஏக்கம் கூடாது இளைய மகள் என்னோடு வாவென்றதே மோகம் பாராததேன் வேகம் வாவென்றதே மோகம் பாராததேன் வேகம் ஆனந்த ராகம்........நீ........பாடு........ பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ......... குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ......... இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா இல்லாததா வா.....நீ.......தா......ஹோய்......... பெண் : மடியில் விழ நாளேது மலருடலும் தாங்காது தலைவன் இன்றி தாளாது தனிமையிலும் தூங்காது பெண் : கனவுகளும் நாளும் தீராது கவலை வரக்கூடாது கலந்த வரை காதல் மாறாது கடைசிவரை வாடாது பூவானதே தேகம் போராடுதே தாகம் பூவானதே தேகம் போராடுதே தாகம் ஆனந்த ராகம்........நீ........பாடு....... பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா இல்லாததா வா.....நீ.......தா......ஹோய்......... பெண் : குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ......... ஹேய் குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ.........
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Naan Sigappu Manithan (1985 Film) (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Naan Sigappu Manithan (1985 Film)
- Composer: Ilayaraja