Roman script
Singers : Soolamangalam Rajalakshmi and P. Suseela Music by : K. V. Mahadevan Females : Kungumam Mangala mangaiyar kungumam Kungumam Mangala mangaiyar kungumam Kungumam Madhurai meenaatchi kungumam Kungumam Mangala mangaiyar kungumam Kungumam Madhurai meenaatchi kungumam Kungumam Mangala mangaiyar kungumam Females : Thingal mugathil sembavalam ena Thigazhum mangala kungumam Thingal mugathil sembavalam ena Thigazhum mangala kungumam Dhevi kaamaatchi thirumuga thaamarai Thaekkum mangala kungumam Dhevi kaamaatchi thirumuga thaamarai Thaekkum mangala kungumam Females : Kungumam Mangala mangaiyar kungumam Females : Kaasi visaalaatchi karunai mugathil Kalangarai kaattum kungumam Aaa….aaa….aaa….aaa….aaa…aaa… Kaasi visaalaatchi karunai mugathil Kalangarai kaattum kungumam Females : Kannagiyodu madhurai nagaril Kanalaai ezhundha kungumam Kannagiyodu madhurai nagaril Kanalaai ezhundha kungumam Females : Kungumam Mangala mangaiyar kungumam Females : Raajaamani yenum annai mugathil Nalam pera vilangum kungumam Raajaamani yenum annai mugathil Nalam pera vilangum kungumam Narkkula maadhar karppinai pottri Naattinar vanangum kungumam Narkkula maadhar karppinai pottri Naattinar vanangum kungumam Females : Kungumam Mangala mangaiyar kungumam Kungumam Madhurai meenaatchi kungumam Kungumam Mangala mangaiyar kungumam
தமிழ்
பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண்கள் : குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் பெண்கள் : திங்கள் முகத்தில் செம்பவளம் எனத் திகழும் மங்கள குங்குமம் திங்கள் முகத்தில் செம்பவளம் எனத் திகழும் மங்கள குங்குமம் தேவி காமாட்சி திருமுகத் தாமரை தேக்கும் மங்கல குங்குமம் தேவி காமாட்சி திருமுகத் தாமரை தேக்கும் மங்கல குங்குமம் பெண்கள் : குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம் பெண்கள் : காசி விசாலாட்சி கருணை முகத்தில் கலங்கரை காட்டும் குங்குமம் ஆஅ....ஆஅ....ஆ....ஆ.....ஆ....ஆஅ.... காசி விசாலாட்சி கருணை முகத்தில் கலங்கரை காட்டும் குங்குமம் பெண்கள் : கண்ணகியோடு மதுரை நகரில் கனலாய் எழுந்த குங்குமம் கண்ணகியோடு மதுரை நகரில் கனலாய் எழுந்த குங்குமம் பெண்கள் : குங்குமம் மங்கள மங்கையர் குங்குமம் பெண்கள் : ராஜாமணி என்னும் அன்னை முகத்தில் நலம் பெற விளங்கும் குங்குமம் ராஜாமணி என்னும் அன்னை முகத்தில் நலம் பெற விளங்கும் குங்குமம் நற்குல மாந்தர் கற்பினை போற்றி நாட்டினர் வணங்கும் குங்குமம் நற்குல மாந்தர் கற்பினை போற்றி நாட்டினர் வணங்கும் குங்குமம் பெண்கள் : குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம் குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
Song information
Singers: Soolamangalam Rajalakshmi and P. Suseela
Music by: K. V. Mahadevan
Release information: From Kungumam (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Soolamangalam Rajalakshmi and P. Suseela
- Film / album: Kungumam
- Composer: K. V. Mahadevan