Roman script

Singers : J. P. Chandrababu and Jamuna Rani

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Kunguma poove konjum puraavae

Kunguma poovae konjum puraavae

Thangamae unnai kandadhum

Inbam pongudhu thannalae

Female Part

Pokkiri raajaa podhumae thaajaa

Pokkiri raajaa podhumae thaajaa

Pomabalai kitta jambamaa vandhu

Vambugal pannaadhay

Female Part

Santhula thaanaa sindhugal paaadi

Thandhiram pannaadhay

Santhula thaanaa sindhugal paaadi

Thandhiram pannaadhay

Nee mandhirathaalay maangaayathaanay

Parikka ennaadhay

Mandhirathaalay maangaayathaanay

Parikka ennaadhay

Female Part

Pokkiri pokkiri pokkiri

Pokkiri raajaa

Podhumay podhumay podhumay

Podhumay Thaajaa

Male Part

Kunguma kunguma kunguma

Kunguma poovay

Konjum konjum konjum

Konjum Puraavay

Male Part

Jambar pattum dhaavani kattum

Sala salakkayilay

Jambar pattum dhaavani kattum

Sala salakkayilay

En manam kettu yaekkamum pattu

Ennamo pannudhadi

En manam kettu yaekkamum pattu

Ennamo pannudhadi

Male Part

Kunguma kunguma kunguma

Kunguma poovay

Konjum konjum konjum

Konjum Puraavay

Female Part

Chithira pattu selayai kandu

Unakku Piriyamaa

Chithira pattu selayai kandu

Unakku Piriyamaa

Nee pithu pidichipPesuradhellaam

Enakku puriyumaa

Nee pithu pidichipPesuradhellaam

Enakku puriyumaa

Female Part

Pokkiri pokkiri pokkiri

Pokkiri raajaa

Podhumay podhumay podhumay

Podhumay Thaajaa

Female Part

Senbaga mottum Ssandhana pottum

Sammadha pattukkanum

Senbaga mottum Ssandhana pottum

Sammadha pattukkanum

Thaalamum thatti maelamum kotti

Thaaliya kattikkanum

Thaalamum thatti maelamum kotti

Thaaliya kattikkanum

Male Part

Kunguma poovae konjum puraavae

Thangamae unnai kandadhum

Inbam pongudhu thannalae

தமிழ்

பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே

தங்கமே உன்னைக் கண்டதும்

இன்பம் பொங்குது தன்னாலே

பெண் : போக்கிரி ராஜா போதுமே தாஜா

போக்கிரி ராஜா போதுமே தாஜா

பொம்பளை கிட்டே ஜம்பமா வந்து

வம்புகள் பண்ணாதே

பெண் : சந்துல தானா சிந்துகள் பாடி

தந்திரம் பண்ணாதே

சந்துல தானா சிந்துகள் பாடி

தந்திரம் பண்ணாதே

நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே

பறிக்க எண்ணாதே

மந்திரத்தாலே மாங்காயைத் தானே

பறிக்க எண்ணாதே

பெண் : போக்கிரி போக்கிரி போக்கிரி

போக்கிரி ராஜா

போதுமே போதுமே போதுமே

போதுமே தாஜா

ஆண் : குங்கும குங்கும குங்கும

குங்குமப் பூவே

கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும்

கொஞ்சும் புறாவே

ஆண் : ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்

சலசலக்கையிலே

ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்

சலசலக்கையிலே

என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு

என்னமோ பண்ணுதடி

என் மனம் கெட்டு ஏக்கமும்பட்டு

என்னமோ பண்ணுதடி

ஆண் : குங்கும குங்கும குங்கும

குங்குமப் பூவே

கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும்

கொஞ்சும் புறாவே

பெண் : சித்திரப் பட்டு சேலையைக் கண்டு

உனக்கு பிரியமா

சித்திரப் பட்டு சேலையைக் கண்டு

உனக்கு பிரியமா

நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்

எனக்குப் புரியுமா

நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்

எனக்குப் புரியுமா

பெண் : போக்கிரி போக்கிரி போக்கிரி

போக்கிரி ராஜா

போதுமே போதுமே போதுமே

போதுமே தாஜா

பெண் : செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்

சம்மதப்பட்டுக்கணும்

செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்

சம்மதப்பட்டுக்கணும்

தாளமும் தட்டி மேளமும் கொட்டி

தாலியைக் கட்டிக்கணும்

தாளமும் தட்டி மேளமும் கொட்டி

தாலியைக் கட்டிக்கணும்

ஆண் : குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே

தங்கமே உன்னைக் கண்டதும்

இன்பம் பொங்குது தன்னாலே

Song information

Singers: J. P. Chandrababu and Jamuna Rani

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Maragatham (1959) · Lyricist: Ku. Ma. Balasubramaniam

Explore this song