Roman script
Singers : K. S. Chithra and Chorus Music by : Sankar Ganesh Female Part Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Paadugindrom undhan soundharya lahari Paadugindrom undhan soundharya lahari Female & Chorus : Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Paadugindrom undhan soundharya lahari Paadugindrom undhan soundharya lahari Chorus …………………….. Female Part Eppavum sokkar konjidum paandiyan Mann magalae Engal veetinil endrum veesidum thendral neeyae Pachai paingili pattu kaigalil yendhiya poonthalirae Endhan vaazhkaiyum undhan kaigalil thanjam thaayae Female Part Vaa vaa varalakshmi arul selvam neeyae Chorus : Vaa vaa varalakshmi arul selvam neeyae Female : Ingu paadugindrom undhan soundharya lahari Female & Chorus : Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum
Kaanji kaamatchi Paadugindrom undhan soundharya lahari Paadugindrom undhan soundharya lahari Female Part Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Female Part Undhan mandhiram ingae thangidum Anniyar oodhugiaar Endha kaalamum endha dhesamum unnai pottrum Thangal mariyum annai maariyum Ondrena vazhugiraar Ellar baashaiyum ellar poojaiyum unnai saerum Female Part Vendum varam yaavum tharum deivam neeyae Chorus : Vendum varam yaavum tharum deivam neeyae Female : Ingu paadugindrom undhan soundharya lahari Female Part Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Paadugindrom undhan soundharya lahari Paadugindrom undhan soundharya lahari Female & Chorus : Kunguma naayagi mangala sundhari Madhurai meenatchi Pallava naatinil nallarul kaatidum Kaanji kaamatchi Paadugindrom undhan soundharya lahari Paadugindrom undhan soundharya lahari
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பெண் மற்றும் குழு : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி குழு : ................................... பெண் : எப்பவும் சொக்கர் கொஞ்சிடும் பாண்டியன் மண் மகளே எங்கள் வீட்டினில் என்றும் வீசிடும் தென்றல் நீயே பச்சை பைங்கிளி பட்டுக் கைகளில் ஏந்திய பூந்தளிரே எந்தன் வாழ்க்கையும் உந்தன் கைகளில் தஞ்சம் தாயே பெண் : வா வா வரலட்சுமி அருள் செல்வம் நீயே குழு : வா வா வரலட்சுமி அருள் செல்வம் நீயே பெண் : இங்கு பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பெண் மற்றும் குழு : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பெண் : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி குழு : .................................... பெண் : உந்தன் மந்திரம் இங்கே தங்கிடும் அந்நியர் ஓதுகிறார் எந்த காலமும் எந்த தேசமும் உன்னை போற்றும் தங்கள் மேரியும் அன்னை மாரியும் ஒன்றென வாழுகிறார் எல்லார் பாஷையும் எல்லார் பூஜையும் உன்னை சேரும் பெண் : வேண்டும் வரம் யாவும் தரும் தெய்வம் நீயே குழு : வேண்டும் வரம் யாவும் தரும் தெய்வம் நீயே பெண் : இங்கு பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பெண் : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பெண் மற்றும் குழு : குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி பாடுகின்றோம் உந்தன் சௌந்தர்யலஹரி....
Song information
Singers: K. S. Chithra and Chorus
Music by: Sankar Ganesh
Release information: From Manaivi Oru Manickam (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra and Chorus
- Film / album: Manaivi Oru Manickam
- Composer: Sankar Ganesh