Roman script
Singer : P. Susheela Music by : Jaya Vijaya Lyrics by : Kannadasan Female Part Kundrangal aadi oru kodi pottu maanidarin Kurai theerkka vantha muruga Mandrangal thorumoru mayilodu vanthu Vinai maattruvaai engal muruga muruga Muruga muruga muruga muruga Female Part Kundrangal aadi oru kodi pottu maanidarin Kurai theerkka vantha muruga Muruga muruga muruga muruga Female Part Sendrengu nindraalum seval kurallaangu Thirupali theerkkum muruga Indringu vaavendru enninnom ketkirom Emaiyaala varuvaai murugaa Emaiyaala varuvaai murugaa Female Part Kundrangal aadi oru kodi pottu maanidarin Kurai theerkka vantha muruga Muruga muruga muruga muruga Female Part Chinnamani kaalazhagu seyalaattru ponathena Thigaikkirom vanna muruga muruga Annamena aadivarum azhagu magan palliyinai Arulodu kakka varuvaai muruga muruga Muruga muruga muruga muruga Female Part Kundrangal aadi oru kodi pottu maanidarin Kurai theerkka vantha muruga Muruga muruga muruga muruga Female Part Than ninaivum than seyalum thanpillai endru urugum Than ninaivum than seyalum thanpillai endru urugum Thaayaarai kakka varuvaai muruga Sonnavudan odivarum jothu vayaloor valarum Thooyanae varuga muruga muruga muruga Female Part Kundrangal aadi oru kodi pottu maanidarin Kurai theerkka vantha muruga Muruga muruga muruga muruga Female Part Muruga muruga muruga muruga Muruga muruga muruga muruga Muruga muruga muruga muruga
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜெயா விஜயா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின் குறை தீர்க்க வந்த முருகா மன்றங்கள் தோறுமொரு மயிலோடு வந்து வினை மாற்றுவாய் எங்கள் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா...... பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின் குறை தீர்க்க வந்த முருகா முருகா முருகா முருகா முருகா...... பெண் : சென்றெங்கு நின்றாலும் சேவல் குரலலாங்கு திருப்பள்ளி தீர்க்கும் முருகா இன்றிங்கு வாவென்று எண்ணினோம் கேட்கிறோம் எமையாள வருவாய் முருகா எமையாள வருவாய் முருகா பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின் குறை தீர்க்க வந்த முருகா முருகா முருகா முருகா முருகா...... பெண் : சின்னமணிக் காலழகு செயலாற்றுப் போனதென திகைக்கிறோம் வண்ண முருகா முருகா அன்னமென ஆடிவரும் அழகு மகன் பள்ளியினை அருளோடு காக்க வருவாய் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா....... பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின் குறை தீர்க்க வந்த முருகா முருகா முருகா முருகா முருகா...... பெண் : தன்நினைவும் தன்செயலும் தன்பிள்ளை என்றுருகும் தன்நினைவும் தன்செயலும் தன்பிள்ளை என்றுருகும் தாயாரைக் காக்க வருவாய் முருகா சொன்னவுடன் ஓடிவரும் ஜோதி வயலூர் வளரும் தூயனே வருக முருகா முருகா முருகா பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின் குறை தீர்க்க வந்த முருகா முருகா முருகா முருகா முருகா...... பெண் : முருகா முருகா முருகா முருகா...... முருகா முருகா முருகா முருகா...... முருகா முருகா முருகா முருகா......
Song information
Singer: P. Susheela
Music by: Jaya Vijaya
Lyrics by: Kannadasan
Release information: From Shanmuga Priya (1973) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Jaya Vijaya
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Shanmuga Priya
- Composer: Jaya Vijaya
- Lyricist: Kannadasan