Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Chorus : Lulululululu

Lulululululu

Female Part

Kumbidum kai pola

Kuvinjirundha mottu onnu

Veesiya kaathula thaan

Vaai vedichu poothadhinnu

Female Chorus : Paai poda kaathirukkum

Thaai maaman odi vandhaan

Pacha olaiyilae pandhal onnu

Pottu vechaan

Female Part

Aathaa kann thorandhu paathaa

Innaikku thaan

Thaayaagum baakkiyamum

Vandhadhindha kannikku thaan

Female Chorus : Maaman vaangi vandha

Madi chaela kattungadi

Manja neer eduthu aalaathi kottungadi

Lulululululu …lulululululu

தமிழ்

பாடகி : கே. எஸ் சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லுலுலுலுலுலுலு......

லுலுலுலுலுலுலு......

பெண் : கும்பிடும் கை போல

குவிஞ்சிருந்த மொட்டு ஒண்ணு

வீசிய காத்துலதான்

வாய் வெடிச்சு பூத்ததின்னு

குழு : பாய் போட காத்திருக்கும்

தாய் மாமன் ஓடி வந்தான்

பச்ச ஓலையிலே பந்தல்

ஒண்ணு போட்டு வெச்சான்

பெண் : ஆத்தா கண் தொறந்து

பாத்தா இன்னிக்குத்தான்

தாயாகும் பாக்கியமும்

வந்ததிந்த சந்ததிக்கித்தான்

குழு : மாமன் வாங்கி வந்த

மடிச் சேல கட்டுங்கடி

மஞ்ச நீரெடுத்து ஆலாத்தி கொட்டுங்கடி

குழு : லுலுலுலுலுலுலு......

லுலுலுலுலுலுலு......

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Puthu Paatu (1990) · Lyricist: Vaali

Explore this song