Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Chorus Hei Hei Hei Hei Male Part Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan Male Part Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan Male Chorus : Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan Male Part En manasu paaduthu Jinjunukkuththaan Male Chorus : Hei Male : Rayilu petti odudhu Enginukkutththaan Male Chorus : Hei Male : Ada oorellaam ketkkudhu Male & Male Chorus : Dandanakku dandanakku Male Chorus : Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan Female Chorus : Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan Male Part {Maaraappa orangatti Manasoda mallukkatti Yenna kattippodiriyae Sariyaa sariyaa sariyaa yemmaanae…..} (2) Female Part Kalavaani kannu Kannu vaikkudhu Katthaazha pola Yenna kutthudhu Vellaama kaadu pootthirukkudhu Vellaadu maeya kaatthirukkudhu Male Part Thala maela kooda vachchu Poli maela pora pulla Male Chorus : Ammam mammaa Mammam mammaa Female Chorus : Aiyai yaiyaa yaiyai yaiyaa Male Part Thadai potta thaalatthula Pala naalaa thookkam illa Male Chorus : Ammam mammaa Mammam mammaa Female Chorus : Aiyai yaiyaa yaiyai yaiyaa Female Part Un nenappil naan irukka En nenappil nee irukka Un kanakkum yen kanakkum Dandanakkuththaan Male Part Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan Female Part Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan Female Chorus : Haei… Male Chorus : Haei… Female Chorus : Duurrrr… Male Chorus : Duurrrr… Female Chorus : Yaa…. Male Chorus : Yaa… Female Chorus : Yaa…. Male Chorus : Yaa… Female Chorus : Poli poli poli poli Poli poli poli poli Male Chorus : Poli poli poli poli Poli poli poli poli Female Chorus : Poli poli poli poli Poli poli poli poli Male Chorus : Poli poli poli poli Poli poli poli poli Female Part {Paavaada yaetthik katti Kadaloram kulikkayilae Yetti yettip paakkuriyae Sariyaa sariyaa sariyaa Yem maamaa…..}(2) Male Part Pozhudhaagi ponaa Kondhalikkudhu Pazhudhaagith thaanaa Nenjarikkudhu Velaiyaadath thaanae Aasai vaikkudhu Radhiyoda kaaman Poosa vaikkudhu Female Part Madippaana mallu vaetti Thudippaaga yaetthi katti Male Chorus : Ammam mammaa Mammam mammaa Female Chorus : Aiyai yaiyaa yaiyai yaiyaa Female Part Mysore cent pottu Vaariyae valachu katti Male Chorus : Ammam mammaa Mammam mammaa Female Chorus : Aiyai yaiyaa yaiyai yaiyaa Male Part Panjum theeyum ottikkichu Bakkunnu thaan patthikkichu Un kanakkum yen kanakkum Dandanakkuth thaan Female Part {Aa kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan} (2) Female Part En manasu paaduthu Jinjunukkuththaan Female Chorus : Hei Female : Rayilu petti odudhu Enginukkutththaan Female Chorus : Hei Female : Ada oorellaam ketkkudhu Female & Female Chorus : Dandanakku dandanakku Male Part Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan Male Chorus : Kumbaabishegam Koyilukkuthaan Kuppammaa eduththaa maavilakkuththaan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான் ஆண் : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான் ஆண் குழு : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான் ஆண் : என் மனசு பாடுது ஜின்ஜினுக்குத்தான் ஆண் குழு : ஹேய் ஆண் : ரயிலு பெட்டி ஓடுது இன்சினுக்குத்தான் ஆண் குழு : ஹேய் ஆண் : அட ஊரெல்லாம் கேட்குது ஆண் மற்றும் ஆண் குழு : டன்டனுக்கு டன்டனுக்கு ஆண் குழு : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான் பெண் குழு : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான் ஆண் : {மாராப்ப ஓரங்கட்டி மனசோட மல்லுக்கட்டி என்ன கட்டிபோடுறியா சரியா சரியா சரியா எம்மானே....} (2) பெண் : களவாணி கண்ணு கண்ணு வைக்குது கத்தாழ போல என்ன குத்துது வெள்ளாம காடு பூத்திருக்குது வெள்ளாடு மேய காத்திருக்குது ஆண் : தலை மேல கூடை வைச்சு பொலிமேல போற புள்ள ஆண் குழு : அம்ம்ம்ம்ம...மம்மம்.....மம்ம்மா.... பெண் குழு : அய்ய்ய்ய்ய....யய்ய்ய.....அய்யைய.... ஆண் : தடை போட்ட காலத்துல பல நாளா தூக்கமில்லை ஆண் குழு : அம்ம்ம்ம்ம....மம்மம்.....மம்ம்மா.... பெண் குழு : அய்ய்ய்ய்ய....யய்ய்ய.....அய்யைய.... பெண் : உன் நினைப்பில் நானிருக்க என் நினைப்பில் நீயிருக்க உன் கணக்கும் என் கணக்கும் டண்டனுக்குத்தான் ஆண் : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான் பெண் : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான் பெண் குழு : ஹேய் ஆண் குழு : ஹேய் பெண் குழு : டுர்ரர்ர்ர்ர் ஆண் குழு : டுர்ரர்ர்ர்ர் பெண் குழு : யா ஆண் குழு : யா பெண் குழு : யா ஆண் குழு : யா பெண் குழு மற்றும் ஆண் குழு : ................. பெண் : {பாவாட ஏத்திகட்டி கடலோரம் குளிக்கையிலே எட்டி எட்டி பார்குறியே சரியா சரியா சரியா எம்மாமா....} (2) ஆண் : பொழுதாகி போனா கொந்தளிக்குது பழுதாகித்தானா நெஞ்சடிகுது வெளையாடத்தானே ஆசை வைக்குது ரதியோட காமன் பூச வைக்குது பெண் : மடிப்பான மல்லு வேட்டி துடிப்பாக ஏத்திகட்டி பெண் குழு : அம்ம்ம்ம்ம....மம்மம்.....மம்ம்மா.... ஆண் குழு : அய்ய்ய்ய்ய....யய்ய்ய.....அய்யைய.... பெண் : மைசூரு செண்டு போட்டு வாரியே வளைச்சு கட்டி பெண் குழு : அம்ம்ம்ம்ம....மம்மம்.....மம்ம்மா.... ஆண் குழு : அய்ய்ய்ய்ய...யய்ய்ய.....அய்யைய.... ஆண் : பஞ்சும் தீயும் ஒட்டிகிச்சு பக்குன்னுதான் பத்திக்கிச்சு உன் கணக்கும் என் கணக்கும் டண்டனுக்குத்தான் பெண் : {ஆ கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்} (2) பெண் : என் மனசு பாடுது ஜின்ஜினுக்குத்தான் பெண் குழு : ஹேய் பெண் : ரயிலு பெட்டி ஓடுது இன்சினுக்குத்தான் பெண் குழு : ஹேய் பெண் : அட ஊரெல்லாம் கேட்குது பெண் மற்றும் பெண் குழு : டன்டனுக்கு டன்டனுக்கு ஆண் : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான் ஆண் குழு : கும்பாபிஷேகம் கோயிலுக்குத்தான் குப்பம்மா எடுத்தா மாவிளக்குத்தான்
Song details
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Veera Thalattu (1998) · Lyricist: Kasthuri Raja
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Veera Thalattu
- Composer: Ilayaraja