Roman script
Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female Part …………………… Female Part Kulunga kulunga ilamai sirikkuthu Sugam kodukkathaanae unnai azhaikkuthu Kodi mullai ninaivaaga idaiyaada Kulir sindhum oru dhegam isaipaada Ada raaja yuvaraaja thodu raja pudhu roja Ada raaja yuvaraaja thodu raja pudhu roja Female Part Kulunga kulunga ilamai sirikkuthu Sugam kodukkathaanae unnai azhaikkuthu Female Part {Inbakalai thaththuva puthagam Pennaaga vandhirukken Ichchaigalin utchakattangalai Kaatida vandhirukken} (2) Female Part Pattu meththai podattuma Poovai alli thoovattumaa Kattazhagan maarbinilae Kaadhal sugam thaedattumaa Indhiran chandhiran Manmadhan mandhiram Vilakkam solli tharattuma Female Part Kulunga kulunga ilamai sirikkuthu Sugam kodukkathaanae unnai azhaikkuthu Kodi mullai ninaivaaga idaiyaada Kulir sindhum oru dhegam isaipaada Ada raaja yuvaraaja thodu raja pudhu roja Female Part {Kendai vizhi chithira pavaiyae Paarthu rasikkavillaiyaa Vandaadum thaamarai poigaiyil Neechaladikalaiyaa} (2) Female Part En madiyil nee kidakka Un madiyil naan sivakka Kann mayangum kolathilae Kanni ennai serthanaikka Aan pillai singathin aasaigal pongattum Thuvakkam solli kodukkava Female Part Kulunga kulunga ilamai sirikkuthu Sugam kodukkathaanae unnai azhaikkuthu Kodi mullai ninaivaaga idaiyaada Kulir sindhum oru dhegam isaipaada Ada raaja yuvaraaja thodu raja pudhu roja Ada raaja yuvaraaja thodu raja pudhu roja
தமிழ்
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ........................... பெண் : குலுங்க குலுங்க இளமை சிரிக்குது சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது கொடி முல்லை நினைவாக இடையாட குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா பெண் : குலுங்க குலுங்க இளமை சிரிக்குது சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது பெண் : {இன்பக்கலை தத்துவ புத்தகம் பெண்ணாக வந்திருக்கேன் இச்சைகளின் உச்சக் கட்டங்களை காட்டிட வந்திருக்கேன்} (2) பெண் : பட்டு மெத்தை போடட்டுமா பூவை அள்ளி தூவட்டுமா கட்டழகன் மார்பினிலே காதல் சுகம் தேடட்டுமா இந்திரன் சந்திரன் மன்மதன் மந்திரம் விளக்கம் சொல்லித் தரட்டுமா பெண் : குலுங்க குலுங்க இளமை சிரிக்குது சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது கொடி முல்லை நினைவாக இடையாட குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா பெண் : {கெண்டைவிழி சித்திர பாவையே பார்த்து ரசிக்கவில்லையா வண்டாடும் தாமரை பொய்கையில் நீச்சலடிக்கலையா} (2) பெண் : என் மடியில் நீ கிடக்க உன் பிடியில் நான் சிவக்க கண் மயங்கும் கோலத்திலே கன்னி என்னை சேர்த்தணைக்க ஆண் பிள்ளை சிங்கத்தின் ஆசைகள் பொங்கட்டும் துவக்கம் சொல்லிக் கொடுக்கவா பெண் : குலுங்க குலுங்க இளமை சிரிக்குது சுகம் கொடுக்கத்தானே உன்னை அழைக்குது கொடி முல்லை நினைவாக இடையாட குளிர் சிந்தும் ஒரு தேகம் இசைபாட அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா அட ராஜா யுவராஜா தொடு ராஜா புது ரோஜா
Song details
Music by: Ilayaraja
Release information: From Kanne Radha (1982) · Lyricist: Alangudi Somu
- Singer: Uma Ramanan
- Film / album: Kanne Radha
- Composer: Ilayaraja