Roman script
Singers : Neha Venugopal and Gowtham Bharadwaj Music by : Sakthi Balaji Female Part Yedhaga naanaga En ulagil vazhnthu poga Naanaga naan maara Unnai anaippen Female Part Maaradha kannodu Maru piravi kaatta thondum Unnodu naan vaazha Ulagam pagaiyo Female Part Theeramal pogum padhai Thigattamal pesum velai Kooratha yedho thevai Thunaiyagudhae Female Part Padhadhi kesam engum Azhagaga vaasam indru Kaatrodu oonjal polae Asainthadum vazhkai ondru Female Part Yedhaga naanaga En ulagil vazhnthu poga Naanaga naan maara Unnai anaippen Female Part Maaradha kannodu Maru piravi kaatta thondum Unnodu naan vaazha Ulagam pagaiyo Female Part Oh nidhanam kedamal kaanum Subavam eerkkum ennai Kulavum kalabam pechum Eppodhum saigiradhae Male Part Aaa…aaa… Ulavum nilavil paadham Kanavil serkkum nammai Ullakki sillagum vazhkai Un thozhil saaigiradhae Female Part Kurukuru ena kaanum sallabamae Manam kunjom maarum Ada idhu enna poo pol Endrae manam pooradum Male Part Kada kada vena pesum Ivaladhu pookkil Yedho chinna maatram Uru maari pogum endraana podhum Pidikudhae idhayam Both : Yedhaga naanaga En ulagil vazhnthu poga Naanaga naan maara Unnai anaippen Both : Maaradha kannodu Maru piravi kaatta thondum Unnodu naan vaazha Ulagam pagaiyo Male Part Theeramal pogum paadhai Thigattamal pesum velai Kooratha yedho thevai Thunaiyagudhae… Male Part Paadhadhi kesam engum Pazhagadha vaasam indru Both : Kaatrodu oonjal polae Asainthaadum vazhkai ondru
தமிழ்
பாடகர்கள் : நேஹா வேணுகோபால் மற்றும் கௌதம் பரத்வாஜ் இசையமைப்பாளர் : சக்தி பாலாஜி பெண் : ........................... பெண் : ஏதாக நானாக என் உலகில் வாழ்ந்து போக நானாக நான் மாற உன்னை அணைப்பேன் பெண் : மாறாத கண்ணோடு மறு பிறவி காட்ட தோண்டும் உன்னோடு நான் வாழ உலகம் பகையோ பெண் : தீராமல் போகும் பாதை திகட்டாம பேசும் வேலை கூறாத ஏதோ தேவை துணையாகுதே பெண் : பாதாதி கேசம் எங்கும் பழகாத வாசம் இன்று காற்றோடு ஊஞ்சல் போலே அசைந்தாடும் வாழ்க்கை ஒன்று பெண் : ஏதாக நானாக என் உலகில் வாழ்ந்து போக நானாக நான் மாற உன்னை அணைப்பேன் பெண் : மாறாத கண்ணோடு மறு பிறவி காட்ட தோண்டும் உன்னோடு நான் வாழ உலகம் பகையோ பெண் : ஒஹ் நிதானம் கெடாமல் காணும் சுபாவம் ஈர்க்கும் என்னை குலாவும் கலாப பேச்சும் எப்போதும் சாய்கிறதே ஆண் : ஆஅ......ஆஅ.... உலாவும் நிலாவில் பாதம் கனாவில் சேர்க்கும் நம்மை உள்ளாக்கி சில்லாகும் வாழ்க்கை உன் தோளில் சாய்கிறதே பெண் : குறுகுறு என காணும் சல்லாபமே மனம் கொஞ்சம் மாறும் அட இது என்ன பூ போல் என்றே மனம் போராடும் ஆண் : கட கடவென பேசும் இவளது போக்கில் ஏதோ சின்ன மாற்றம் உருமாறி போகும் என்றான போதும் பிடிக்குதே இதயம் இருவர் : ஏதாக நானாக என் உலகில் வாழ்ந்து போக நானாக நான் மாற உன்னை அணைப்பேன் பெண் : மாறாத கண்ணோடு மறு பிறவி காட்ட தோண்டும் உன்னோடு நான் வாழ உலகம் பகையோ ஆண் : தீராமல் போகும் பாதை திகட்டாம பேசும் வேலை கூறத ஏதோ தேவை துணையாகுதே ஆண் : பாதாதி கேசம் எங்கும் பழகாத வாசம் இன்று இருவர் : காற்றோடு ஊஞ்சல் போலே அசைந்தாடும் வாழ்க்கை ஒன்று
Song information
Singers: Neha Venugopal and Gowtham Bharadwaj
Music by: Sakthi Balaji
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Karthik Netha
Explore this song
- Singer: Neha Venugopal and Gowtham Bharadwaj
- Film / album: Album Songs 2020
- Composer: Sakthi Balaji