Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Kukkoo kukkoo kuyilakka Idhai kobam illamal kelakka Kiki kiki kiliyakka Idhai kettu solloru vazhiyakka akka Kukkoo kukkoo kuyilakka Idhai kobam illamal kelakka Kiki kiki kiliyakka Idhai kettu solloru vazhiyakka akka Kukkoo kukkoo kuyilakka Female Part Athaan endroru azhagu vaarthai Adainthirukkirathu manadhilae Adhai azhuthamaaga solla vandhen Kural varavillai veliyilae Female Part Athaan endroru azhagu vaarthai Adainthirukkirathu manadhilae Adhai azhuthamaaga solla vandhen Kural varavillai veliyilae Female Part Avar udalil vilundha kaayangalai Theernthu vitten viraivilae Udalil vilundha kaayangalai Theernthu vitten viraivilae En manadhil vilundha kaayangalai Maattri vaikka vazhiyillae Manadhil vilundha kaayangalai Maattri vaikka vazhiyillae Female Part Kukkoo kukkoo kuyilakka Idhai kobam illamal kelakka Kiki kiki kiliyakka Idhai kettu solloru vazhiyakka akka Kukkoo kukkoo kuyilakka Female Part Noiyai kodutha manidharkku Marundhu kodukka theriyalai Naan paayil vilundhu padutha podhum Paalum urakkam pidikkalai Female Part Paarkka therindhu paarvai ellaam Paarthu vitten kuyilakka Therindhu paarvai ellaam Paarthu vitten kuyilakka Pudhu paadam yedhum therindhirundhaal Padithu solloru vazhiyakka Paadam yedhum therindhirundhaal Padithu solloru vazhiyakka Female Part Kukkoo kukkoo kuyilakka Idhai kobam illamal kelakka Kiki kiki kiliyakka Idhai kettu solloru vazhiyakka akka Kukkoo kukkoo kuyilakka
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : குக்கூ குக்கூ குயிலக்கா இதைக் கோபமில்லாமல் கேளக்கா கிக்கீ கிக்கீ கிளியக்கா இதைக் கேட்டுச் சொல்லொரு வழியக்கா அக்கா குக்கூ குக்கூ குயிலக்கா இதைக் கோபமில்லாமல் கேளக்கா கிக்கீ கிக்கீ கிளியக்கா இதைக் கேட்டுச் சொல்லொரு வழியக்கா அக்கா குக்கூ குக்கூ குயிலக்கா பெண் : அத்தான் என்றொரு அழகு வார்த்தை அடைந்திருக்கிறது மனதிலே அதை அழுத்தமாகச் சொல்ல வந்தேன் குரல் வரவில்லை வெளியிலே பெண் : அத்தான் என்றொரு அழகு வார்த்தை அடைந்திருக்கிறது மனதிலே அதை அழுத்தமாகச் சொல்ல வந்தேன் குரல் வரவில்லை வெளியிலே பெண் : அவர் உடலில் விழுந்த காயங்களைத் தீர்த்து விட்டேன் விரைவிலே உடலில் விழுந்த காயங்களைத் தீர்த்து விட்டேன் விரைவிலே என் மனதில் விழுந்த காயங்களை மாற்றி வைக்க வழியில்லே மனதில் விழுந்த காயங்களை மாற்றி வைக்க வழியில்லே பெண் : குக்கூ குக்கூ குயிலக்கா இதைக் கோபமில்லாமல் கேளக்கா கிக்கீ கிக்கீ கிளியக்கா இதைக் கேட்டுச் சொல்லொரு வழியக்கா அக்கா குக்கூ குக்கூ குயிலக்கா பெண் : நோயைக் கொடுத்த மனிதருக்கு மருந்துக் கொடுக்கத தெரியலை நான் பாயில் விழுந்து படுத்த போதும் பாழும் உறக்கம் பிடிக்கலை பெண் : பார்க்கத் தெரிந்து பார்வை எல்லாம் பார்த்து விட்டேன் குயிலக்கா தெரிந்து பார்வை எல்லாம் பார்த்து விட்டேன் குயிலக்கா புதுப் பாடம் ஏதும் தெரிந்திருந்தால் படித்துச் சொல்லொரு வழியக்கா பாடம் ஏதும் தெரிந்திருந்தால் படித்துச் சொல்லொரு வழியக்கா பெண் : குக்கூ குக்கூ குயிலக்கா இதைக் கோபமில்லாமல் கேளக்கா கிக்கீ கிக்கீ கிளியக்கா இதைக் கேட்டுச் சொல்லொரு வழியக்கா அக்கா குக்கூ குக்கூ குயிலக்கா
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Neeya Naana – 1962 Film (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Neeya Naana – 1962 Film
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan