Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : M. Ranga Rao Lyrics by : Pulamaipithan Male Part Kudumbam oru kovil Anbe adhil dheivam Karunai oli veesum kangal mani dheepam Oru naalum maaraatha sonthangalae Uyirodu uyir saerntha panthangalae Yaezhaezhu jenmangal nilaiyaaga vaazhum Male Part Kudumbam oru kovil Anbe adhil dheivam Karunai oli veesum kangal mani dheepam Male Part Manjal mugaththil deva devathaigal Mangalam nindru jolikkum Thangai unakku engal innuyirum Seedhanam endru kidaikkum Male Part Manjal mugaththil deva devathaigal Mangalam nindru jolikkum Thangai unakku engal innuyirum Seedhanam endru kidaikkum Male Part Em vaanilae nee pournami Needhaanammaa em kanmani Salangai kulunga asainthu nadakkum Vanththil kalaigalin arangam Male Part Kudumbam oru kovil Anbe adhil dheivam Karunai oli veesum kangal mani dheepam Male Part Ketka thirantha sonthamendru Oru thangayaai vanthu piranthaal Vaari kodukka annan undu Enum vaanjaiyil thannai maranthaal Male Part Ketka thirantha sonthamendru Oru thangayaai vanthu piranthaal Vaari kodukka annan undu Enum vaanjaiyil thannai maranthaal Female Part Naan ketpathu un paasamae Naan saervathu un paadhamae Anaiththu valarththa irandu karangal Enakkul azhagiya valarppum Male and Female : Kudumbam oru kovil Anbe adhil dheivam Karunai oli veesum kangal mani dheepam Oru naalum maaraatha sonthangalae Uyirodu uyir saerntha panthangalae Yaezhaezhu jenmangal nilaiyaaga vaazhum Both : Lala laa lallaalaa…. Lala laa lallaalaa…. Lala laa lallaalaa…. Lala laa lallaalaa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : குடும்பம் ஒரு கோவில் அன்பே அதில் தெய்வம் கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம் ஒரு நாளும் மாறாத சொந்தங்களே உயிரோடு உயிர் சேர்ந்த பந்தங்களே ஏழேழு ஜென்மங்கள் நிலையாக வாழும் ஆண் : குடும்பம் ஒரு கோவில் அன்பே அதில் தெய்வம் கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம் ஆண் : மஞ்சள் முகத்தில் தேவ தேவதைகள் மங்கலம் நின்று ஜொலிக்கும் தங்கை உனக்கு எங்கள் இன்னுயிரும் சீதனம் என்று கிடைக்கும் ஆண் : மஞ்சள் முகத்தில் தேவ தேவதைகள் மங்கலம் நின்று ஜொலிக்கும் தங்கை உனக்கு எங்கள் இன்னுயிரும் சீதனம் என்று கிடைக்கும் ஆண் : எம் வானிலே நீ பௌர்ணமி நீதானம்மா எம் கண்மணி சலங்கை குலுங்க அசைந்து நடக்கும் வனத்தில் கலைகளின் அரங்கம் பெண் : குடும்பம் ஒரு கோவில் அன்பே அதில் தெய்வம் கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம் ஆண் : கேட்க திறந்த சொந்தமென்று ஒரு தங்கையாய் வந்து பிறந்தாள் வாரிக் கொடுக்க அண்ணன் உண்டு எனும் வாஞ்சையில் தன்னை மறந்தாள் ஆண் : கேட்க திறந்த சொந்தமென்று ஒரு தங்கையாய் வந்து பிறந்தாள் வாரிக் கொடுக்க அண்ணன் உண்டு எனும் வாஞ்சையில் தன்னை மறந்தாள் பெண் : நான் கேட்பது உன் பாசமே நான் சேர்வது உன் பாதமே அணைத்து வளர்த்த இரண்டு கரங்கள் எனக்குள் அழகிய வளர்ப்பும் ஆண் மற்றும் பெண் : குடும்பம் ஒரு கோவில் அன்பே அதில் தெய்வம் கருணை ஒளி வீசும் கண்கள் மணி தீபம் ஒரு நாளும் மாறாத சொந்தங்களே உயிரோடு உயிர் சேர்ந்த பந்தங்களே ஏழேழு ஜென்மங்கள் நிலையாக வாழும் இருவர் : லல லா லல்லாலா....... லல லா லல்லாலா....... லல லா லல்லாலா....... லல லா லல்லாலா.......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: M. Ranga Rao
Lyrics by: Pulamaipithan
Release information: From Kudumbam Oru Kovil (1987) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Pulamaipithan · Music: M. Ranga Rao
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Kudumbam Oru Kovil
- Composer: M. Ranga Rao
- Lyricist: Pulamaipithan