Roman script
Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam Music by : M. Ranga Rao Lyrics by : Pulamaipithan Chorus ………………. Female Part Kudu kudu kudu kudu kudu kudu enavoru Pura koottam naame Male : Sadukudu sadukudu sadukudu sadukuduvena Dhinam aaduvom Chorus : Aadungal…..paadungal….. Aadungal…..paadungal….. Male Part ……………. Male Part Haang…..yaenamma veeraappu vizhunthaachchu maarappu Singaththai maan vellumaa engittaththaan sellumaa Female : Un meesai ennachchu ippothu mannaachchu Ellaamum vaai veeramaa idhukkulla aarppaattamaa Male Part Kozhi vellumaa Female : Vellumae Male : Seval thorkumaa Female : Thorkkumae Male : Ondikkondiyaai Female : Varuvenae Male : Ennai yaarunnu Female : Theriyumae Chorus Kudu kudu kudu kudu kudu kudu enavoru Pura koottam naame Sadukudu sadukudu sadukudu sadukuduvena Dhinam aaduvom Aadungal…..paadungal….. Aadungal…..paadungal….. Chorus ………………… Male Part Hoi pudichukka rasaththi izhuththukka aaththaadi Un maeni ponnaanathu vizhunthaakka ennaavathu haei haei Female : Haan vaaiyyaa en rasaavae vaai veeram pesaathae Izhuththaakka thaangaathaiyyaa unakkulla dham yaedhaiyyaa Male Part Potti podavaa Female : Pottukko Male : Vendru kaattavaa Female : Kaattikko Male : Chinna ponnu nee Female : Theriyuthu Male : Enna pannuven Female : Puriyuthu Chorus Laal laalaa…..laal laalaa…. Laal laalaa…..laal laalaa….
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடலாசிரியர் : புலமைபித்தன் குழு : ............................. பெண் : குடு குடு குடு குடு குடு குடு எனவொரு புறாக் கூட்டம் நாமே ஆண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடுவென தினம் ஆடுவோம் குழு : ஆடுங்கள்......பாடுங்கள்..... ஆடுங்கள்......பாடுங்கள்..... ஆண் : .............................. ஆண் : ஹாங்.....ஏனம்மா வீராப்பு விழுந்தாச்சு மாராப்பு சிங்கத்தை மான் வெல்லுமா எங்கிட்டத்தான் செல்லுமா பெண் : உன் மீசை என்னாச்சு இப்போது மண்ணாச்சு எல்லாமும் வாய் வீரமா இதுக்குள்ள ஆர்ப்பாட்டமா ஆண் : கோழி வெல்லுமா..... பெண் : வெல்லுமே ஆண் : சேவல் தோற்குமா..... பெண் : தோற்குமே ஆண் : ஒண்டிக்கொண்டியாய்.. பெண் : வருவேனே ஆண் : என்னை யாருன்னு...... பெண் : தெரியுமே... குழு : குடு குடு குடு குடு குடு குடு எனவொரு புறாக் கூட்டம் நாமே சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடுவென தினம் ஆடுவோம் ஆடுங்கள்......பாடுங்கள்..... ஆடுங்கள்......பாடுங்கள்..... குழு : ........................................... ஆண் : ஹோய் புடிச்சுக்க ராசாத்தி இழுத்துக்க ஆத்தாடி உன் மேனி பொன்னானது விழுந்தாக்க என்னாவது ஹேய் ஹேய் பெண் : ஹான் வாய்யா என் ராசாவே வாய் வீரம் பேசாதே இழுத்தாக்க தாங்காதய்யா உனக்குள்ள தம் ஏதய்யா ஆண் : போட்டி போடவா..... பெண் : போட்டுக்கோ ஆண் : வென்று காட்டவா பெண் : காட்டிக்கோ ஆண் : சின்னப் பொண்ணு நீ பெண் : தெரியுது ஆண் : என்ன பண்ணுவேன் பெண் : புரியுது குழு : லால் லாலா....லால் லாலா..... லால் லாலா....லால் லாலா.....
Song information
Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by: M. Ranga Rao
Lyrics by: Pulamaipithan
Release information: From Kudumbam Oru Kovil (1987) · Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam · Lyricist: Pulamaipithan · Music: M. Ranga Rao
Explore this song
- Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam
- Film / album: Kudumbam Oru Kovil
- Composer: M. Ranga Rao
- Lyricist: Pulamaipithan