Roman script
Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Ilayaraja Lyrics by : Pulamaipithan Male Part Nabi perumaan arulaal Oru manathaaga iruvarum vaazhga sugam pala kaanga Ellarkkum arul seiyyum allaavae kaappaan Kalyaana thirunaalil nalvaazhththu solvaan Aa…aa…aa…aa…aa…aa…. Chorus ………….. Female Part Kannukku azhagaa maappillai Ponnukku pidichcha aampillai Nikkaah nadakkum naalilae Nenjangal parakkum vaanilae Aayiram kaalam thambathi vaazhga Aththanai kaalamum anantham kaanga Female Part Kannukku azhagaa maappillai Ponnukku pidichcha aampillai Male Part Haei…..naadagam aaduvaen kaaviyam paaduvaen Veshamum poduvaen viththaigal kaattuvaen Nalla nadippaa idho idho solli koduppaen dhinam Kannai adikkum idham nidham kattru koduppaen Male Part En nenjil eppothum needhaandaa raja Kaiyodu allikkol un kadhal roja Poda raja po…. Female Part Kannukku azhagaa maappillai Ponnukku pidichcha aampillai Nikkaah nadakkum naalilae
Nenjangal parakkum vaanilae Aayiram kaalam thambathi vaazhga Aththanai kaalamum anantham kaanga Female Part Kannukku azhagaa maappillai Ponnukku pidichcha aampillai Chorus ………….. Female Part Gangaiyum sindhuvum sangamam aayina Male : Kadhalar nenjamo ooridam saernthana Female : Kayil valaiyal kaleer kaleer kadhal isaiyai tharum Male : Minnal oliyo paleer paleer kannin asaivil varum Male Part Penn maanin kannilo kabul thiratchai Maappillai kannilo theeraatha aasai Male Part Nenjam engum thaen… Female Part Kannukku azhagaa maappillai Chorus : Hoi hoi Female : Ponnukku pidichcha aampillai Chorus : Hoi hoi Female : Nikkaah nadakkum naalilae Chorus : Hoi hoi Female : Nenjangal parakkum vaanilae Chorus : Hoi hoi Male Part Aayiram kaalam thambathi vaazhga Aththanai kaalamum anantham kaanga Chorus Kannukku azhagaa maappillai Ponnukku pidichcha aampillai Nikkaah nadakkum naalilae Nenjangal parakkum vaanilae Chorus ………………
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : நபி பெருமான் அருளால் ............. ஒரு மனதாக இருவரும் வாழ்க சுகம் பல காண்க எல்லார்க்கும் அருள் செய்யும் அல்லாவே காப்பான் கல்யாண திருநாளில் நல்வாழ்த்து சொல்வான் ஆ...ஆ....ஆ...ஆ...ஆ...ஆ...... குழு : ............................ பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை நிக்காஹ் நடக்கும் நாளிலே நெஞ்சங்கள் பறக்கும் வானிலே ஆயிரம் காலம் தம்பதி வாழ்க அத்தனை காலமும் ஆனந்தம் காண்க பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை ஆண் : ஹேய்.....நாடகம் ஆடுவேன் காவியம் பாடுவேன் வேஷமும் போடுவேன் வித்தைகள் காட்டுவேன் நல்ல நடிப்பா இதோ இதோ சொல்லிக் கொடுப்பேன் தினம் கண்ணை அடிக்கும் நிதம் நிதம் கற்று கொடுப்பேன் ஆண் : என் நெஞ்சில் எப்போதும் நீதாண்டா ராஜா கையோடு அள்ளிக்கொள் உன் காதல் ரோஜா போடா ராஜா போ........ பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை நிக்காஹ் நடக்கும் நாளிலே நெஞ்சங்கள் பறக்கும் வானிலே ஆயிரம் காலம் தம்பதி வாழ்க அத்தனை காலமும் ஆனந்தம் காண்க பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை குழு : ............................ பெண் : கங்கையும் சிந்துவும் சங்கமம் ஆயின ஆண் : காதலர் நெஞ்சமோ ஓரிடம் சேர்ந்தன பெண் : கையில் வளையல் கலீர் கலீர் காதல் இசையை தரும் ஆண் : மின்னல் ஒளியோ பளீர் பளீர் கண்ணின் அசைவில் வரும் ஆண் : பெண் மானின் கண்ணிலோ காபூல் திராட்சை மாப்பிள்ளை கண்ணிலோ தீராத ஆசை ஆண் : நெஞ்சம் எங்கும் தேன்........ பெண் : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை குழு : ஹோய் ஹோய் பெண் : பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை குழு : ஹோய் ஹோய் ஆண் : நிக்காஹ் நடக்கும் நாளிலே குழு : ஹோய் ஹோய் ஆண் : நெஞ்சங்கள் பறக்கும் வானிலே குழு : ஹோய் ஹோய் ஆண் : ஆயிரம் காலம் தம்பதி வாழ்க அத்தனை காலமும் ஆனந்தம் காண்க குழு : கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை கண்ணுக்கு அழகா மாப்பிள்ளை பொண்ணுக்கு பிடிச்ச ஆம்பிள்ளை குழு : ............................
Song information
Singers: Malaysia Vasudevan and Vani Jairam
Music by: Ilayaraja
Lyrics by: Pulamaipithan
Release information: From Ezhuthatha Sattangal (1984) · Singer: Malaysia Vasudevan and Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Vani Jairam
- Film / album: Ezhuthatha Sattangal
- Composer: Ilayaraja
- Lyricist: Pulamaipithan