Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : K. V. Mahadevan Female Part Kudimaganae… Male : Haahaaa… Female : Perum kudimagane..aee… Male : Hmmm Female Part Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku Male Part Kudimagalae… Perum kudimagalae…ae… Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku Hahahaa…. Female Part Idaivitta poovinaal Kadai vaithu kaattuven Kanivitta maarbil soottuven Aaa….idaivitta poovinaal Kadai vaithu kaattuven Kanivitta maarbil soottuven Male Part Ethuvarai pogumo..Female : Aaann..aah.. Male : Athuvarai pogalaam Female : Haa haaa Male : Ethuvarai pogumo athuvarai pogalaam Puthuvagai rasanaiyodu paarkkalaam Female Part Pagalukku adhisayam Iravukku avasiyam Pazhagivittaal enna ragasiyam Male Part Kanivitta maamaram Anilukku maaththiram Kadhalil verenna saaththiram Female Part Kudimaganae…
Male : Haahaaa… Female : Perum kudimagane..aee… Male Part Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku Female Part Aaah… kadalenna aazhamaa Karuvizhi aazhamaa Irangungal mayangi naam neendhalaam Kadalenna aazhamaa Karuvizhi aazhamaa Irangungal mayangi naam neendhalaam Male Part Aayiram kangalil.. Female : Haah ha.. Adikkadi neendhinen.. Female : La.. laa.. la Aayiram kangalil adikkadi neendhinen Aazhathai ingu dhaanae kaanalaam Female Part Ohhh aandavan padaippil Aanandham oruvagai Paarthadhillai naan ithuvarai Male : Vendiya alavilum Vidigindra varaiyilum Paarthu vaippom naam palamurai Female Part Kudimaganae… Male : Haahaaa… Female : Perum kudimagane..aee… Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku Male Part Kudimagalae… Perum kudimagalae…ae… Naan kodukkattumaa..adhai unakku Koduthu edukkattumaa..konjam enakku Hahahaa….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்
பெண் : குடிமகனே...
பெருங்குடி மகனே.....
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு
ஆண் : குடிமகளே...
பெருங்குடி மகளே...
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா..
கொஞ்சம் எனக்கு
ஹாஹாஹா
பெண் : {இடைவிட்ட பூவினால்
கடை வைத்துக் காட்டுவேன்
கனிவிட்ட மார்பில் சூட்டுவேன்} (2)
ஆண் : எதுவரை போகுமோ
அதுவரை போகலாம்
எதுவரை போகுமோ
அதுவரை போகலாம்
புதுவகை ரசனையோடு பார்க்கலாம்
பெண் : பகலுக்கும் அதிசயம்
இரவுக்கும் அவசியம்
பழகிவிட்டால் என்ன ரகசியம்
ஆண் : கனிவிட்ட மாமரம்
அணிலுக்கு மாத்திரம்
காதலில் வேறென்ன சாத்திரம்
பெண் : குடிமகனே....
பெருங்குடி மகனே.....
ஆண் : நான் கொடுக்கட்டுமா
அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு
ஹாஹா
பெண் : {கடலென்ன ஆழமா
கருவிழி ஆழமா
இறங்குங்கள் மயங்கி
நாம் நீந்தலாம்} (2)
ஆண் : ஆயிரம் கண்களில்..
பெண் : ஆஹா
ஆண் : அடிக்கடி நீந்தினேன்..
பெண் : லா..ல..ல
ஆண் : ஆயிரம் கண்களில்
அடிக்கடி நீந்தினேன்
ஆழத்தை இங்கு தானே காணலாம்
பெண் : ஹோ
ஆண்டவன் படைப்பிலே ஆனந்தம்
ஒருவகை பார்த்ததில்லை
நான் இதுவரை
ஆண் : வேண்டிய அளவிலும்
விடுகின்ற வரையிலும்
பார்த்து வைப்போம் நாம் பலமுறை
பெண் : குடிமகனே...
ஓஹோ ஹோ
பெருங்குடி மகனே.....
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா
கொஞ்சம் எனக்கு
ஆண் : குடிமகளே...
பெருங்குடி மகளே...
நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு
கொடுத்து எடுக்கட்டுமா..
கொஞ்சம் எனக்கு
ஹாஹாஹாSong information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Release information: From Vasantha Maligai (1972) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Vasantha Maligai
- Composer: K. V. Mahadevan