Roman script
Singers : Latha Rajinikanth and Chorus Music by : Ilayaraja Female Part {Hae hae hae haei Hae hae hae haei Hae hae hae haei Hae hae hae } (2) Female Part …………………….. Female Part Kukkukkoo koo koo Koovum kuyilakka Thithithai thai thai Aadum mayilakka Maamalai ooram Aruvigal naatiyam aadum Idhu polae inbam yedhu…uuu Female Part Kukkukkoo koo koo Koovum kuyilakka Thithithai thai thai Aadum mayilakka Chorus Hey hey hey heyyy Hey hey hey heyy hey hey {Paatukku poottukku Chadukku cheetu Chidu chotukku chettukku Cha cha choo} (2) …………………………………. Female Part Ongi nirkkum vaanaiyae Thaangi nirkkum moongilae Poongulalai oothinaai Raagam enna paadinaai Aatrangarai mettilae Thendral sollum paatilae Then podhigai kaatilae Thaen iraikkum pookalae Female Part Iyarkaiyil yetho yetho Chorus : Hey hey Female : Athisyam ammammaa Chorus : Oh hoo oo Female : Padaichathu yaaro yaaro Chorus : Hey hey Female : Enakkadhai sollamma Chorus : Oh hoo oo Female Part Gagagarisa Riririsasa Garisasa risasahdapa Sadhapadhapadha Female Part Kukkukkoo koo koo Koovum kuyilakka Thithithai thai thai Aadum mayilakka Maamalai ooram Aruvigal naatiyam aadum Idhu polae inbam yedhu…uuu Female Part Kukkukkoo koo koo Koovum kuyilakka Thithithai thai thai Aadum mayilakka Female Part Rigakaa padhasari paga sariga Chorus : Thathinna thagathinna Thathinna thagathinna Female : Kabathasaga padha sa padha ga Chorus : Thathinna thagathinna Thathinna thagathinna Female : Sarigaririsasaa thasasari Nisapadha padhari Chorus : Tharigida thaam tham Tharigida thaam tham Tharigida thaam tham Tharigida tham Female Part Maamanalla maami nee Maiyal tharum roobini Naatiyathil padhmini Aadi konjam kaami nee Munnazhagu mohini Mutham onnu thaadi nee Vanji undhan thaavani Nenjil illai paaru nee Female Part Iduppukku melae melae Chorus : Hey hey Female : Parakuthu paavaada Chorus : Oh hoo oo Female : Adikadi keezhae keezhae Chorus : Hey hey Female : Nazhuvudhu melaadai Chorus : Oh hoo oo Female Part Gagagarisa Riririsasa Garisasa risasahdapa Sadhapadhapadha Female Part Kukkukkoo koo koo Koovum kuyilakka Thithithai thai thai Aadum mayilakka Maamalai ooram Aruvigal naatiyam aadum Idhu polae inbam yedhu…uuu Female & Chorus : Kukkukkoo koo koo Koovum kuyilakka Thithithai thai thai Aadum mayilakka
தமிழ்
பாடகர்கள் : லதா ரஜினிகாந்த் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : {ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே } (2) பெண் : ரியாராரரோரிக் ஹா ரீட்டரராரா ஹோய் ரியாராரரோரிக் ஹா ரீட்டரராரா ஹோய் பெண் : குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா மாமலை ஓரம் அருவிகள் நாட்டியம் ஆடும் இது போலே இன்பம் ஏது......... பெண் : குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா குழு : ஹே ஹேய் ............... பெண் : ஓங்கி நிற்கும் வானையே தாங்கி நிற்கும் மூங்கிலே பூங்குழலை ஊதினாய் ராகம் என்ன பாடினாய் ஆற்றங்கரை மேட்டிலே தென்றல் சொல்லும் பாட்டிலே தென்பொதிகை காட்டிலே தேனிறைக்கும் பூக்களே பெண் : இயற்கையில் ஏதோ ஏதோ குழு : ஹே ஹேய் பெண் : அதிசயம் அம்மம்மா குழு : ஓ ஓஹோ பெண் : படைச்சது யாரோ யாரோ குழு : ஹே ஹேய் பெண் : எனக்கதை சொல்லம்மா குழு : ஓ ஓஹோ பெண் : கககரிஸ ரிரிரிஸாஸ கரிஸாஸ ரிஸாஸதப சதபத பத பெண் : குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா மாமலை ஓரம் அருவிகள் நாட்டியம் ஆடும் இது போலே இன்பம் ஏது........ பெண் : குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா பெண் : ரிகக பதஸரி பக ஸரிக குழு : தத்தின தகதின தக்தின தததின பெண் : கபதஸக பதஸ பதக குழு : தத்தின தகதின தக்தின தததின பெண் : ஸரிகரிரிஸாஸ தஸஸரி நிஸபத பதரி குழு : தரிகிட தாம் தம் தரிகிட தாம் தம் தரிகிட தாம் தரிகிட தாம் தம் தரிகிட தாம் பெண் : மாமனல்ல மாமி நீ மையல் தரும் ரூபிணி நாட்டியத்தில் பத்மினி ஆடி கொஞ்சம் காமி நீ முன்னழகு மோகினி முத்தம் ஓன்னு தாடி நீ வஞ்சி உந்தன் தாவணி நெஞ்சில் இல்லை பாரு நீ பெண் : இடுப்புக்கு மேலே மேலே குழு : ஹே ஹேய் பெண் : பறக்குது பாவாடை குழு : ஓ ஓ ஹோ பெண் : அடிக்கடி கீழே கீழே குழு : ஹே ஹேய் பெண் : நழுவுது மேலாடை குழு : ஓ ஓ ஹோ பெண் : கககரிஸ ரிரிரிஸாஸ கரிஸாஸ ரிஸாஸஸ சதபத பத பெண் : குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா மாமலை ஓரம் அருவிகள் நாட்டியம் ஆடும் இது போலே இன்பம் ஏது..... பெண் மற்றும் குழு : குக்குக்கூ கூ கூ கூவும் குயிலக்கா தித்தித்தை தை தை ஆடும் மயிலக்கா
Song details
Singers: Latha Rajinikanth and Chorus
Music by: Ilayaraja
Release information: From Valli (1993) · Lyricist: Pulamaipithan
- Singer: Latha Rajinikanth and Chorus
- Film / album: Valli
- Composer: Ilayaraja