Roman script
Singers : S. P. Sailaja and B. S. Sasirekha Music by : Ilayaraja Female Part Kukkukku kukkoo… kukkukku kukkoo… Female Part Pidipidipidipidi pidipidipidipidi Female Part Adiadiadiadi adiadiadiadi Female Part Pidipidipidipidi kozhiya nee pidi Female Part Adiadiadiadi thalaiyila nee adi Female Part Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Both : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Female Part Biriyaanai senju vekka aasa romba irukku Thaamarangaa eeralunnaa avangalukku kirukku Both : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Female Part Elumbellaam thatti podadi Thakaali saethu soup vechu yerakki vaiyadi Kurumaavum senju vaiyadi Un raasaa vandhaa kothu kari samachu vaiyadi Female Part Aattu kari anju vaga naan koottu kari pathu vaga Female Part Mundhiri kotta pushtikku mutta Paaludan pisthaa paruppum irukkum Pachadi kichadi paayasam appalam Maambazham maadhulam vachirukkaendi Both : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Biriyaanai senju vekka aasa romba irukku Thaamarangaa eeralunnaa avangalukku kirukku Both : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Female Part Aravandi satham kaekkudhu Mani maattu chatham maerkku pakkam mella kaekkudhu Verasaaga vaela saeiyadi Un aathaa kitta vaazha ilai vaangi vaiyadi Female Part Padharaadhae di parakkaadhae di Poo choodadi paai podadi Akkara seema poravar ippa ikkara vandhu saeruvadhaalae Mogamum thaapamum aasaiyum vaegamum Vaaliba vayasula yaerudhu thaandi Both : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi Biriyaanai senju vekka aasa romba irukku Thaamarangaa eeralunnaa avangalukku kirukku Both : Kozhi mutta kozhi Adha pudichaandhu kozhambu veppom vaadi
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. எஸ். சசிரேஹா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பௌ பௌ பௌ பௌ பௌ பௌ பெண் : பிடி பிடி பிடி பிடி பிடி பிடி பெண் : அடி அடி அடி அடி அடி அடி பெண் : பிடி பிடி பிடி கோழி நீ பிடி பெண் : அடி அடி அடி தலையில நீ அடி பெண் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி...... இருவர் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி...... பெண் : பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு இருவர் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி...... பெண் : எலும்பெல்லாம் தட்டிப் போடடி தக்காளி சேர்த்து சூப்பு வச்சு எறக்கி வையடி குருமாவும் செஞ்சு வையடி உன் ராசா வந்தா கொத்துக்கறி சமைச்சு வையடி பெண் : ஆட்டுக்கறி அஞ்சு வகை ஆங் கூட்டுக்கறி பத்து வகை பெண் : முந்திரி கொட்டை புஷ்டிக்கு முட்டை பாலுடன் கிட்ட பருப்புமிருக்கு பச்சடி கிச்சடி பாயாசம் அப்பளம் மாம்பழம் மாதுளம் வச்சிருக்கேன்டி.... இருவர் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி...... பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு இருவர் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி...... பெண் : அரவண்டி சத்தம் கேட்குது மணி மாட்டு சத்தம் மேற்கு பக்கம் மெல்ல கேட்குது வெரசாக வேலை செய்யடி...... உன் ஆத்தா கிட்ட வாழையிலை வாங்கி வையடி பெண் : பதறாதடி பறக்காதடி பூச்சூடடி பாய் போடடி அக்கரை சீமை போனவர் இப்போ இக்கரை வந்து சேருவதாலே மோகமும் தாகமும் ஆசையும் வேகமும் வாலிப வயசுல வருவதுதாண்டி ........ இருவர் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி...... பிரியாணி செஞ்சு வைக்க ஆச ரொம்ப இருக்கு தாமரங்கா ஈரலுன்னா அவுகளுக்கு கிறுக்கு இருவர் : கோழி முட்டக் கோழி அத புடிச்சாந்து கொழம்பு வைப்போம் வாடி......
Song information
Singers: S. P. Sailaja and B. S. Sasirekha
Music by: Ilayaraja
Release information: From Chakkalathi (1980) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Sailaja and B. S. Sasirekha
- Film / album: Chakkalathi
- Composer: Ilayaraja