Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Gangai Amaran Chorus ……………… Male Part Koyilgalum churchgalum Koodi pesa vendum Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum Chorus Koyilgalum churchgalum Koodi pesa vendum Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum Female Part Madha thaththuvam yaavum ondu Anbu saaththiyamaanathu indru Chorus : Madha thaththuvam yaavum ondu Anbu saaththiyamaanathu indru Male : Ingu emmathamum sammathamae Jaadhi yaedhu jothiyae Chorus Koyilgalum churchgalum Koodi pesa vendum Female : Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum Chorus ……………… Female Part Oraayiram siru dheepangal undu Oli veesinaal avai indrallavaa Male : Siluvai enna netri thiruneeru enna Avai yaavumae anbin adaiyaalamae Female Part Aachchaaram enna anushdaanam enna Naam serumpothu pedhangal yaedhu Male : Karppoora dheepam yatri poojai seiyyum neram Kaadhoram bible solvenae en tholare
Chorus Koyilgalum churchgalum Koodi pesa vendum Male and Female : Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum Female Part Idhayaththilae idam yaeraalam undu Ellaarumae idhi kudiyaeralaam Male : Madha pedhanagal vazhi marikkindra pothu Manithargalaai naam ani seralaam Female Part Maadhaavin koyil maniyodsaiyodu Allah-vai thedu bhaavaanai paadu Male : Ondraaa koodumpothu oonum engal naadum Uruvaagum vaazhvin panbaadu anbodu Female Part Koyilgalum churchgalum Koodi pesa vendum Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum Chorus Koyilgalum churchgalum Koodi pesa vendum Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum Female Part Madha thaththuvam yaavum ondu Anbu saaththiyamaanathu indru Chorus : Madha thaththuvam yaavum ondu Anbu saaththiyamaanathu indru Male : Ingu emmathamum sammathamae Jaadhi yaedhu jothiyae Chorus Koyilgalum churchgalum Koodi pesa vendum Male and Chorus : Antha karththaridam eeshwaeranai Kangal kaana vendum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ............................. ஆண் : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும் குழு : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும் பெண் : மத தத்துவம் யாவும் ஒன்று அன்பு சாத்தியமானது இன்று குழு : மத தத்துவம் யாவும் ஒன்று அன்பு சாத்தியமானது இன்று ஆண் : இங்கு எம்மதமும் சம்மதமே ஜாதி ஏது ஜோதியே குழு : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் பெண் : அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும் குழு : ............................. பெண் : ஓராயிரம் சிறு தீபங்கள் உண்டு ஒளி வீசினால் அவை ஒன்றல்லவா ஆண் : சிலுவை என்ன நெற்றி திருநீரு என்ன அவை யாவுமே அன்பின் அடையாளமே பெண் : ஆச்சாரம் என்ன அனுஷ்டானம் என்ன நாம் சேரும்போது பேதங்கள் ஏது ஆண் : கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்யும் நேரம் காதோரம் பைபிள் சொல்வேனே என் தோழரே குழு : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் ஆண் மற்றும் பெண் : அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும் பெண் : இதயத்திலே இடம் ஏராளம் உண்டு எல்லோருமே இதில் குடியேறலாம் ஆண் : மத பேதங்கள் வழி மறிக்கின்ற போது மனிதர்களாய் நாம் அணி சேரலாம் பெண் : மாதாவின் கோயில் மணியோசையோடு அல்லாவை தேடு பகவானை பாடு ஆண் : ஒன்றாக கூடும்போது ஓங்கும் எங்கள் நாடு உருவாகும் வாழ்வின் பண்பாடு அன்போடு பெண் : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் ஆண் : அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும் குழு : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும் பெண் : மத தத்துவம் யாவும் ஒன்று அன்பு சாத்தியமானது இன்று குழு : மத தத்துவம் யாவும் ஒன்று அன்பு சாத்தியமானது இன்று ஆண் : இங்கு எம்மதமும் சம்மதமே ஜாதி ஏது ஜோதியே குழு : கோயில்களும் சர்ச்சுகளும் கூடி பேச வேண்டும் ஆண் மற்றும் பெண் : அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை கண்கள் காண வேண்டும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Gangai Amaran
Release information: From Raththa Dhanam (1988) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Raththa Dhanam
- Composer: Gangai Amaran