Roman script

Singer : M. L. Vasanthakumari

Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao

Female Part

Aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aa…

Haaa….aaa…aaa…aaa…haa….aaa….

Female Part

Kovil muluvathum kanden

Kovil muluvathum kanden

Uyar goburam yeri kanden…ae…aennn

Kovil muluvathum kanden

Uyar goburam yeri kanden…ae…aennn

Kovil muluvathum kanden

Female Part

Devathi devanai …ee…eee…ee…

Devathi devanai yaan

Devathi devanai yaan

Engu thediyum kandilenae

Female Part

Theppa kulam kanden..aen….

Suttri thaerodum veedhi kanden…aen

heppa kulam kanden..aen….

Suttri thaerodum veedhi kanden

Devadhi devanai yaan

Engu thediyum kandilenae

Female Part

Ullathil ullaanadi

Adhu nee unara vendumadi

Ullathil kaanbaayenil

Ullathil kaanbaayenil

Koyil ullaeyum kaanbaayadi

தமிழ்

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ்

பெண் : ஆஅ.......ஆஅ.....ஆஅ...ஆஆ....ஆஆ....ஆ.....

ஹா.....ஆஆ......ஆஆ......ஆஅ.....ஹா.....ஆஅ....

பெண் : கோவில் முழுவதும் கண்டேன்

கோவில் முழுவதும் கண்டேன்

உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்....ஏ....ஏன்....

கோவில் முழுவதும் கண்டேன்

உயர் கோபுரம் ஏறிக் கண்டேன்....ஏ....ஏன்....

கோவில் முழுவதும் கண்டேன்

பெண் : தேவாதி தேவனை.....ஈ.......ஈஈ......ஈ.....

தேவாதி தேவனை யான்

தேவாதி தேவனை யான்

எங்கு தேடியும் கண்டிலேனே

பெண் : தெப்பக் குளங் கண்டேன்.....ஏன்....

சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்.....ஏன்

தெப்பக் குளங் கண்டேன்.....ஏன்....

சுற்றித் தேரோடும் வீதி கண்டேன்.....

தேவாதி தேவானை யான்

எங்கு தேடியும் கண்டிலேனே

பெண் : உள்ளத்தில் உள்ளானடி

அது நீ உணர வேண்டுமடி

உள்ளத்தில் காண்பாயெனில்

உள்ளத்தில் காண்பாயெனில்

கோயில் உள்ளேயும் காண்பாயடி.......

Song information

Singer: M. L. Vasanthakumari

Music by: Chittor V. Nagaiah and A. Rama Rao

Release information: From Thai Ullam (1952) · Lyricist: Kavimani Desigavinayagam Pillai

Explore this song