Roman script
Singers : Chorus Music by : Ilayaraja Female Chorus : Kottunga kottunga kottunga Kummi kummi Kottunga kottunga kottunga kummi kummi Female Chorus : …………………………….. Female Chorus : Kottunga kottunga kottunga Kummi kummi Kottunga kottunga kottunga kummi kummi Kottunga kottunga kottunga kummi kummi Kummi kummi Kottunga kottunga kottunga kummi kummi Kummi kummi Female Chorus : Kottunga kottunga kottunga Kummi kummi Kottunga kottunga kottunga kummi kummi Kottunga kottunga kottunga Kummi kummi Kottunga kottunga kottunga kummi kummi Female Chorus : Kummi kottunga kottunga kottungadi Kaadhalukku vaazhthu cholli paadungadi Kaigal thattunga thattunga thattungadi Kan kulirum poo parithu podungadi Male Chorus : Iru siru idhayangal siragai virikkavae Female Chorus : Kottunga kottunga kummigal kottungadi Male Chorus : Kanvilum ninaivilum kavidhai padikkavae Female Chorus : Kottunga kottunga kummigal kottungadi Chorus Kadhai kadhaiyaam kaaranamaam Kaaranathil kaadhalaraam vaazhga Female Chorus : Kummi kottunga kottunga kottungadi Kaadhalukku vaazhthu cholli paadungadi Kaigal thattunga thattunga thattungadi Kan kulirum poo parithu podungadi Male Chorus : {Kotraamarai pulambidum idhazhae Sitraadai adhil sinungudhu thaniyae Paditthavar mudhal paamarar varai Virumbidum suvai kaadhalae} (2) Female Chorus : Sollaal odi villaal odum vizhi vaasal Ellaa naalum unnaal thaanae edhir neechal Male Chorus : Kaaman thaeril kaadhal poril irangum neramae Vetri tholvi solvaar yaaro rendum inbamae ho ho Female Chorus : Kummi kottunga kottunga kottungadi Kaadhalukku vaazhthu cholli paadungadi Female Chorus : Thana nananananana nana {Kannaal unadhu anaigalai thoduthaai Kannaa enadhu idhayathai parithaai Thannaal kaniyum ellaa chuvaiyum Thandhanam ena thandhadhae} (2) Male Chorus : Thandhaai endru thandhaai neeyum Vidukadhaiyae hoo Vidai thandhaen indru Endrum kaadhal thodar kadhaiyae ho Female Chorus : Un pol thudikkum pattaam poochi Kannil parakkudhae Vittaal thudikkum kannaamoochi ingae nadakkudhae ho ho Male Chorus : Kummi kottunga kottunga kottungadi Kaadhalukku vaazhthu cholli paadungadi Kaigal thattunga thattunga thattungadi Kan kulirum poo parithu podungadi Female Chorus : Iru siru idhayangal siragai virikkavae Male Chorus : Kottunga kottunga kummigal kottungadi Female Chorus : Kanvilum ninaivilum kavidhai padikkavae Male Chorus : Kottunga kottunga kummigal kottungadi Chorus Kadhai kadhaiyaam kaaranamaam Kaaranathil kaadhalaraam vaazhga Chorus Kummi kottunga kottunga kottungadi Kaadhalukku vaazhthu cholli paadungadi Kaigal thattunga thattunga thattungadi Kan kulirum poo paritthu podungadi
தமிழ்
பாடகர்கள் : குழு இசையமைப்பாளர் : இளையராஜா பெண் குழு : கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி பெண் குழு : ............................ பெண் குழு : கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி பெண் குழு : கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி பெண் குழு : கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி ஆண் குழு : இரு சிறு இதயங்கள் சிறகை விரிக்கவே பெண் குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி ஆண் குழு : கனவிலும் நினைவிலும் கவிதை படிக்கவே பெண் குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி குழு : கதை கதையாம் காரணமாம் காரணத்தில் காதலராம் வாழ்க பெண் குழு : கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி ஆண் குழு : {கொற்றாமரை புலம்பிடும் இதழே சிற்றாடை அதில் சிணுங்கிடும் தனியே படித்தவர் முதல் பாமரர் வரை விரும்பிடும் சுவை காதலே} (2) பெண் குழு : சொல்லால் ஓடி வில்லால் ஓடும் விழி வாசல் எல்லா நாளும் உன்னால் தானே எதிர் நீச்சல் ஆண் குழு : காமன் தேரில் காதல் போரில் இறங்கும் நேரமே வெற்றி தோல்வி சொல்வார் யாரோ ரெண்டும் இன்பமே ஹோ ஹோ பெண் குழு : கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி பெண் குழு : தன னனனன னன {கண்ணால் உனது அணைகளை தொடுத்தாய் கண்ணா எனது இதயத்தைப் பறித்தாய் தன்னால் கனியும் எல்லாச் சுவையும் தந்தனம் எனத் தந்ததே} (2) ஆண் குழு : தந்தாய் என்று தந்தாய் நீயும் விடுகதையே ஹோ... விடை தந்தேன் இன்று என்றும் காதல் தொடர் கதையே ஹோ பெண் குழு : உன் போல் துடிக்கும் பட்டாம்பூச்சி கண்ணில் பறக்குதே விட்டால் துடிக்கும் கண்ணாமூச்சி இங்கே நடக்குதே ஹோ ஹோ ஆண் குழு : கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி பெண் குழு : இரு சிறு இதயங்கள் சிறகை விரிக்கவே ஆண் குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி பெண் குழு : கனவிலும் நினைவிலும் கவிதை படிக்கவே ஆண் குழு : கொட்டுங்க கொட்டுங்க கும்மிகள் கொட்டுங்கடி குழு : கதை கதையாம் காரணமாம் காரணத்தில் காதலராம் வாழ்க குழு : கும்மி கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கடி காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி கைகள் தட்டுங்க தட்டுங்க தட்டுங்கடி கண் குளிரும் பூப் பறித்து போடுங்கடி
Song details
Singers: Chorus
Music by: Ilayaraja
Release information: From Rajavin Parvaiyile (1995) · Lyricist: Vaali
- Singer: Chorus
- Film / album: Rajavin Parvaiyile
- Composer: Ilayaraja