Roman script

Singer : Dr. Lavanya

Music by : Ilayaraja

Female Part

Kotti vecha muthae…

Naan kuvichu vecha rathinamae…

Female Part

Kotti vecha muthae…

Naan kuvichu vecha rathinamae…

Etti paakkum kanneeru

Nenjil eetti pola kuthudhammaa

Female Part

Kotti vecha muthae…

Naan kuvichu vecha rathinamae…

Female Part

Kurinji poo pootha

Indha thottathula

Nerunji poo pookka

Oru niyaayam illa

Thanneeru vathi pona

Vaaikkaalula

Kanneeraa odudhadi kanmaniyae

Female Part

Thaniyaaga tharuga pola…

Aaaa… aaa…aaa…aaa…aa…aa…

Thaniyaaga tharuga pola

Naan aadum aattam

Sari thaanaa sollu sollu

Vaazhkkai poraattam

Nellammaa sogam endru pogum

Sollammaa sollammaa

Female Part

Kotti vecha muthae…

Naan kuvichu vecha rathinamae…

Female Part

Nambikkai illaiyinnaa

Vaazhkkai illa

Nambikkai vaikka ingae

Yaarum illa

Pogindra paadhaikkaedhum

Poottu illa

Pottaaga vaazhkka poova

Kaattukkulla

Female Part

Ezhaikku ulla selvam…

Aaaa… aaa…aaa…aaa…aa…aa…

Ezhaikku ulla selvam

Nambikkai onnu thaan

Namakkenna pangu adhil

Nal ennam onnu thaan

Chinnammaa kaalam maarum

Chellammaa chellammaa

Female Part

Kotti vecha muthae…

Naan kuvichu vecha rathinamae…

Etti paakkum kanneeru

Nenjil eetti pola kuthudhammaa

Female Part

Kotti vecha muthae…

Naan kuvichu vecha rathinamae…

தமிழ்

பாடகி : டாக்டர். லாவண்யா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கொட்டி வெச்ச முத்தே...

நான் குவிச்சு வெச்ச ரத்தினமே...

பெண் : கொட்டி வெச்ச முத்தே

நான் குவிச்சு வெச்ச ரத்தினமே

எட்டிப் பாக்கும் கண்ணீரு

நெஞ்சில் ஈட்டி போல குத்துதம்மா

பெண் : கொட்டி வெச்ச முத்தே

நான் குவிச்சு வெச்ச ரத்தினமே

பெண் : குறிஞ்சிப் பூ பூத்த

இந்த தோட்டத்துல

நெருஞ்சிப் பூ பூக்க

ஒரு நியாயம் இல்ல

தண்ணீரு வத்திப் போன

வாய்க்காலுல

கண்ணீரா ஓடுதடி கண்மணியே

பெண் : தனியாக தருகப் போல......

ஆஆ...ஆஆ......ஆஅ....ஆஅ....ஆ....ஆ....

தனியாக தருகப் போல

நான் ஆடும் ஆட்டம்

சரி தானா சொல்லு சொல்லு

வாழ்க்கை போராட்டம்

நெல்லம்மா சோகம் என்று போகும்

சொல்லம்மா சொல்லம்மா

பெண் : கொட்டி வெச்ச முத்தே....

நான் குவிச்சு வெச்ச ரத்தினமே.....

பெண் : நம்பிக்கை இல்லையின்னா

வாழ்க்கை இல்ல

நம்பிக்கை வைக்க இங்கே

யாரும் இல்ல

போகின்ற பாதைக்கேதும்

பூட்டு இல்ல

போட்டாக வாழ்க்கப் பூவ

காட்டுக்குள்ள

பெண் : ஏழைக்கு உள்ள செல்வம்...

ஆஆ...ஆஆ......ஆஅ....ஆஅ....ஆ....ஆ....

ஏழைக்கு உள்ள செல்வம்

நம்பிக்கை ஒன்னுதான்

நமக்கென்ன பங்கு அதில்

நல் எண்ணம் ஒன்னுதான்

சின்னம்மா காலம் மாறும்

செல்லம்மா செல்லம்மா

பெண் : கொட்டி வெச்ச முத்தே.....

நான் குவிச்சு வெச்ச ரத்தினமே....

எட்டிப் பாக்கும் கண்ணீரு

நெஞ்சில் ஈட்டி போல குத்துதம்மா

பெண் : கொட்டி வெச்ச முத்தே

நான் குவிச்சு வெச்ச ரத்தினமே

Song information

Singer: Dr. Lavanya

Music by: Ilayaraja

Release information: From Karakattakari (2004) · Lyricist: Mu. Metha

Explore this song