Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Lalala lalala lalala laala laalaa Lalala lalala laala laala laalaa Female Part Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female Part Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female Part Oru poonthaeru Idhu un thaeru Pudhu thaer oottam Idha nee paaru Ini thoodha nee seru Female Part Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female Part {Ola kudusa raani Naan unna suththum thaeni Paala pola veluppaachu Paaru indha maeni} (2) Female Part Paarthum paaraama Paaththaa podhum Serndhum seraama nee seru Paattu en paattu kettaa podhum Kettu kai thaalam nee podu Female Part Manasu pola kudunga Pudhu maghilam poova thodungha Ilam vayasu ponnu irukku Nalla valiya kaatti vidungha Naan nenaikka nenaikka Thavikka thavikka Tharara thana nana naa Female Part Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female Part Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female Part Oru poonthaeru Idhu un thaeru Pudhu thaer oottam Idha nee paaru Ini thoodha nee seru Female Part Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female Part {Paalu irukku kudikka Padukkai irukku padukka Velai irukku raasavae Poovai eduthu thodukka} (2) Female Part Kaathu poongaathu Modhum podhu Kanni en dhaegam Padum paadu Ponnu poovaachu ingae paaru Raasa inimela un paadu Maala vayasu valaikkum Ilam manasa pidichu ilukkum Female Part Koraiyaalaachu vilakku Angu veluthu pochu kilakku Ada indha ponnu pudikkalaenaa Tharara rarara thana naa Female Part Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female Part Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female Part Oru poonthaeru Idhu un thaeru Pudhu thaer oottam Idha nee paaru Ini thoodha nee seru Female Part {Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu} (2)
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லலல லலல லலல லாலா லா லலல லலல லாலா லாலா லா பெண் : கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு பெண் : கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு பெண் : ஒரு பூந்தேரு இது உன் தேரு புது தேரோட்டம் இத நீ பாரு இனி தோதா நீ சேரு.... பெண் : கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு பெண் : {ஓலக் குடிசை ராணி நான் உன்னை சுத்தும் தேனீ பாலப் போல வெளுப்பாச்சு பாரு இந்த மேனி..} (2) பெண் : பார்த்தும் பாராம பாத்தா போதும் சேர்ந்தும் சேராம நீ சேரு பாட்டு என் பாட்டு கேட்டாப் போதும் கேட்டு கைத்தாளம் நீ போடு பெண் : மனசுப் போல குடுங்க புது மகிழம் பூவ தொடுங்க இளம் வயசுப் பொண்ணு இருக்கு மெல்ல வழியக் காட்டி விடுங்க நான் நெனைக்க நெனைக்க தவிக்க தவிக்க தரதரதனனனனா பெண் : {கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு} (2) பெண் : ஒரு பூந்தேரு இது உன் தேரு புது தேரோட்டம் இத நீ பாரு இனி தோதா நீ சேரு.... பெண் : கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு பெண் : {பாலு இருக்கு குடிக்க படுக்கை இருக்க படுக்க வேளை இருக்கு ராசாவே பூவை எடுத்து தொடுக்க} (2) பெண் : காத்து பூங்காத்து மோதும் போது கன்னி என் தேகம் படும் பாடு பொண்ணு பூவாச்சு இங்கே பாரு ராசா இனிமேலே உன் பாடு வால வயசு வளைக்கும் இளம் வயசு பிடிச்சு இழுக்கும் பெண் : கொறையலாச்சு வெளக்கு அங்கு வெளுத்துப் போச்சு கெழக்கு அட இந்த பொண்ணு பிடிக்கலன்னா தரதரதரதரன்னனனா.... பெண் : {கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு} (2) பெண் : ஒரு பூந்தேரு இது உன் தேரு புது தேரோட்டம் இத நீ பாரு இனி தோதா நீ சேரு.... பெண் : {கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு} (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Dhayam Onnu (1988) · Lyricist: Gangai Amaran
- Singer: K. S. Chithra
- Film / album: Dhayam Onnu
- Composer: Ilayaraja