Roman script
Singer : T. M. Soundarajan Music by : K. H. Reddy Lyrics by : A. Maruthakasi Male Part Kothumalli poo pookka Kodi kodiyaai kaai kakka Kothu kothaai Nel vilaiyum seemaiyidhu Namma kurai theerkkum Pon vilaiyum boomiyidhu Male Part Kothumalli poo pookka Kodi kodiyaai kaai kakka Kothu kothaai Nel vilaiyum seemaiyidhu Namma kurai theerkkum Pon vilaiyum boomiyidhu Male Part Vaazhai madal viriya Mannilae kudai saaya Vaazhai madal viriya Mannilae kudai saaya Vandhaarai vaazha veikkum seemaiyidhu Namma manasu pola Pon vilaiyum boomiyidhu Male Part Kothumalli poo pookka Kodi kodiyaai kaai kakka Kothu kothaai Nel vilaiyum seemaiyidhu Namma kurai theerkkum Pon vilaiyum boomiyidhu Male Part Vaaikaal karai purala Vayalgalilae meen purala Vattraadha valam kozhikkum seemaiyidhu Vaaikaal karai purala Vayalgalilae meen purala Vattraadha valam kozhikkum seemaiyidhu Edhai nattaalum
Pon vilaiyum boomiyidhu Male Part Kothumalli poo pookka Kodi kodiyaai kaai kakka Kothu kothaai Nel vilaiyum seemaiyidhu Namma kurai theerkkum Pon vilaiyum boomiyidhu Male Part Kannilae kanavirukka Karuthinilae thuni virukka Kannilae kanavirukka Karuthinilae thuni virukka Ennathaal uyarnthavanga seemaiyidhu Ulagil ennaalum Pon vilaiyum boomiyidhu Male Part Kothumalli poo pookka Kodi kodiyaai kaai kakka Kothu kothaai Nel vilaiyum seemaiyidhu Namma kurai theerkkum Pon vilaiyum boomiyidhu Male Part Aniyaayam seibavarai Anjaamal edhirthu nindru Aniyaayam seibavarai Anjaamal edhirthu nindru Thanmaanam kaathu varum seemaiyidhu Thanmaanam kaathu varum seemaiyidhu Pettra thaaiyaagum Pon vilaiyum boomiyidhu Pettra thaaiyaagum Pon vilaiyum boomiyidhu Male Part Kothumalli poo pookka Kodi kodiyaai kaai kakka Kothu kothaai Nel vilaiyum seemaiyidhu Namma kurai theerkkum Pon vilaiyum boomiyidhu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : கொத்துமல்லி பூ பூக்க கொடி கொடியாய் காய் காய்க்க கொத்து கொத்தாய் நெல் விளையும் சீமையிது நம்ம குறை தீர்க்கும் பொன் விளையும் பூமியிது.. ஆண் : கொத்துமல்லி பூ பூக்க கொடி கொடியாய் காய் காய்க்க கொத்து கொத்தாய் நெல் விளையும் சீமையிது நம்ம குறை தீர்க்கும் பொன் விளையும் பூமியிது.. ஆண் : வாழை மடல் விரிய மண்ணிலே குடை சாய வாழை மடல் விரிய மண்ணிலே குடை சாய வந்தாரை வாழ வைக்கும் சீமையிது நம்ம மனசு போல பொன் விளையும் பூமியிது ஆண் : கொத்துமல்லி பூ பூக்க கொடி கொடியாய் காய் காய்க்க கொத்து கொத்தாய் நெல் விளையும் சீமையிது நம்ம குறை தீர்க்கும் பொன் விளையும் பூமியிது.. ஆண் : வாய்க்கால் கரை புரள வயல்களிலே மீன் புரள வற்றாத வளம் கொழிக்கும் சீமையிது வாய்க்கால் கரை புரள வயல்களிலே மீன் புரள வற்றாத வளம் கொழிக்கும் சீமையிது எதை நட்டாலும் பொன் விளையும் பூமியிது ஆண் : கொத்துமல்லி பூ பூக்க கொடி கொடியாய் காய் காய்க்க கொத்து கொத்தாய் நெல் விளையும் சீமையிது நம்ம குறை தீர்க்கும் பொன் விளையும் பூமியிது.. ஆண் : கண்ணிலே கனவிருக்க கருத்தினிலே துணிவிருக்க கண்ணிலே கனவிருக்க கருத்தினிலே துணிவிருக்க எண்ணத்தால் உயர்ந்தவங்க சீமையிது உலகில் எந்நாளும் பொன் விளையும் பூமியிது ஆண் : கொத்துமல்லி பூ பூக்க கொடி கொடியாய் காய் காய்க்க கொத்து கொத்தாய் நெல் விளையும் சீமையிது நம்ம குறை தீர்க்கும் பொன் விளையும் பூமியிது.. ஆண் : அநியாயம் செய்பவரை அஞ்சாமல் எதிர்த்து நின்று அநியாயம் செய்பவரை அஞ்சாமல் எதிர்த்து நின்று தன்மானம் காத்து வரும் சீமையிது தன்மானம் காத்து வரும் சீமையிது பெற்ற தாயாகும் பொன் விளையும் பூமியிது ஆண் : கொத்துமல்லி பூ பூக்க கொடி கொடியாய் காய் காய்க்க கொத்து கொத்தாய் நெல் விளையும் சீமையிது நம்ம குறை தீர்க்கும் பொன் விளையும் பூமியிது..
Song information
Singer: T. M. Soundarajan
Music by: K. H. Reddy
Lyrics by: A. Maruthakasi
Release information: From Ponnu Vilaiyum Boomi (1959) · Singer: T. M. Soundarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. H. Reddy
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Ponnu Vilaiyum Boomi
- Composer: K. H. Reddy
- Lyricist: A. Maruthakasi