Roman script
Singer : P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Koottaththilae yaarthaan koduththu vaiththavaro En thottaththilae aada thunichal ullavaro haiyyaa…. Female Part Koottaththilae yaarthaan koduththu vaiththavaro En thottaththilae aada thunichal ullavaro Iththaa iththaa iththaa iththaa iththaa Koottaththilae yaarthaan koduththu vaiththavaro En thottaththilae aada thunichal ullavaro Female Part Kaattu poovai killi killi kaniya vaippaaro Kaattu poovai killi killi kaniya vaippaaro Kannaadi paarththu kondae seivaaro Kadhal seivaaro Kadhal seivaaro bodhai kolvaaro Female Part Koottaththilae yaarthaan koduththu vaiththavaro En thottaththilae aada thunichal ullavaro haiyyaa…. Female Part Chekka sivanthirukkum sevvaazai panthalilae Siththaadai moodi vaiththa pallaakkilae Female Part ……………. Female Part Poopanthu kai kondu nee vanthu aada Ponnaana naal paarppatho Poopanthu kai kondu nee vanthu aada Ponnaana naal paarppatho Female Part Paalaadai minna en melaadai pinna Vaavendru naan ketpatho Vaavendru naan ketpatho Female Part Koottaththilae yaarthaan koduththu vaiththavaro En thottaththilae aada thunichal ullavaro Female Part Kallunda ponvandu thallaadum pothu Kann kondu nee kaana pon vendumo Female Part ……………. Female Part Munnaalum pinnaalum munnooru vannam Evvannam un ennamo Meivannam kandu un kai vannam kaattu Kann vannam poi sollumo Kann vannam poi sollumo Female Part Koottaththilae yaarthaan koduththu vaiththavaro En thottaththilae aada thunichal ullavaro Iththaa iththaa iththaa iththaa iththaa Female Part Koottaththilae yaarthaan koduththu vaiththavaro En thottaththilae aada thunichal ullavaro
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ ஹய்யா.. பெண் : கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ இத்தா இத்தா இத்தா இத்தா இத்தா கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ பெண் : காட்டுப்பூவை கிள்ளி கிள்ளிக் கனிய வைப்பாரோ காட்டுப்பூவை கிள்ளி கிள்ளிக் கனிய வைப்பாரோ கண்ணாடி பார்த்துக் கொண்டே செய்வாரோ காதல் செய்வாரோ.......... காதல் செய்வாரோ போதை கொள்வாரோ பெண் : கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ ஹய்யா.. பெண் : செக்க சிவந்திருக்கும் செவ்வாழை பந்தலிலே சித்தாடை மூடி வைத்த பல்லாக்கிலே பெண் : அல் லல்லாஹ் அல் லல்லாஹ் அல் லால் லால் லால் லல்லாஹ் அல் லல்லாஹ் அல் லல்லாஹ் அல் லால் லால் லால் லல்லாஹ் பெண் : பூப்பந்து கைக் கொண்டு நீ வந்து ஆட பொன்னான நாள் பார்ப்பதோ பூப்பந்து கைக் கொண்டு நீ வந்து ஆட பொன்னான நாள் பார்ப்பதோ பெண் : பாலாடை மின்ன என் மேலாடை பின்ன வாவென்று நான் கேட்பதோ வாவென்று நான் கேட்பதோ பெண் : கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ பெண் : கள்ளுண்ட பொன்வண்டு தள்ளாடும் போது கண் கொண்டு நீ காண பொன் வேண்டுமோ பெண் : அல் லல்லாஹ் அல் லல்லாஹ் அல் லால் லால் லால் லல்லாஹ் அல் லல்லாஹ் அல் லல்லாஹ் அல் லால் லால் லால் லல்லாஹ் பெண் : முன்னாலும் பின்னாலும் முந்நூறு வண்ணம் எவ்வண்ணம் உன் எண்ணமோ மெய்வண்ணம் கண்டு உன் கை வண்ணம் காட்டு கண் வண்ணம் பொய் சொல்லுமோ கண் வண்ணம் பொய் சொல்லுமோ பெண் : கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ இத்தா இத்தா இத்தா இத்தா இத்தா பெண் : கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Deiva Magan (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Deiva Magan
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan